தமிழர் நாடகக் கலை

தமிழர் மரபில் தோன்றி வளர்ந்து நிலைபெற்று நிற்கும் நாடகக்கலையை தமிழர் நாடகக்கலை எனலாம்.

நாடகம்
நாடகக் கலைகள்
தமிழர் நாடகக் கலை
ஈழத்தமிழ் நாடகங்கள்
நாடக வகைகள்
நாடகப்படம்
நாடக வரலாறுகள்
தமிழ் நாடக வரலாறு
கிரேக்க நாடக வரலாறு
ரோமானிய நாடக வரலாறு
எகிப்திய நாடக வரலாறு
மராட்டிய நாடக வரலாறு
இங்கிலாந்து நாடக வரலாறு
சோவியத் நாடக வரலாறு
சீன நாடக வரலாறு
அமெரிக்க நாடக வரலாறு
ஜெர்மன் நாடக வரலாறு
பிரெஞ்சு நாடக வரலாறு
சமஸ்கிருத நாடக வரலாறு
தொகு

தமிழ் மரபில் கதை தழுவிவரும் ஆட்டத்தைக் கூத்து என்பர். வசனத்தில் பெரும்பாலும் அமைவதை நாடகம் என்பர். கூத்தும் நாடகமும் நெருக்கமுடைய கலைகள். இவை தமிழர் சூழமைவு கதைகளையும், அழகியலையும், கலைநுட்பத்தையும் வெளிப்படுத்துகின்றன.

வரலாறு

முதன்மைக் கட்டுரை தமிழ் நாடக வரலாறு

இயல், இசை, நாடகம் என்று முத்தமிழ்களில் ஒன்றாக நாடகத்தை முன்னிறுத்தி தொன்று தொட்டு தமிழர் நாடகக்கலையில் ஈடுபட்டு வருகின்றனர். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் நாடகம் பற்றி பல குறிப்புகள் உண்டு. எடுத்துக்காட்டாக சிலப்பதிகாரத்தில் தரப்பட்டிருக்கும் நாடக அரங்கம் பற்றிய குறிப்பு பின்வருமாறு: இக்குறிப்பு தமிழர் அன்றே நாடகத்தின் பல கூறுகளை கவனித்து நாடகம் போட்டதைக் குறிக்கலாம்.

ஈழத்தமிழ் நாடகங்கள்

முதன்மைக் கட்டுரை: ஈழத்தமிழ் நாடகங்கள்

ஈழத்துத் தமிழ் நாடகங்களை மரபுவழி நாடகங்கள், நவீன நாடகங்கள் என்ற இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கலாம். பண்டைய கூத்து முறைப்படி அமைந்த நாடகங்களே மரபு வழி நாடகங்களாகும். ஆங்கிலேயர் வருகையின் பின்னர் வந்து புகுந்த வசனம் பேசி நடிக்கும் நாடகங்களும் அதையொட்டிப் பின்னர் எழுந்த நவீன பாணி நாடகளும் நவீன நாடகங்களாகும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

தமிழர் நாடகக் கலை வரலாறுதமிழர் நாடகக் கலை ஈழத்தமிழ் நாடகங்கள்தமிழர் நாடகக் கலை மேற்கோள்கள்தமிழர் நாடகக் கலை வெளி இணைப்புகள்தமிழர் நாடகக் கலைகூத்துநாடகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருநெல்வேலிநற்கருணை ஆராதனைமயக்கம் என்னபெயர்ச்சொல்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஅதிதி ராவ் ஹைதாரிமரபுச்சொற்கள்மண் பானைவிபுலாநந்தர்வடிவேலு (நடிகர்)திராவிசு கெட்லியோபாரிதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்தமிழ்த்தாய் வாழ்த்துமுதுமொழிக்காஞ்சி (நூல்)மாணிக்கவாசகர்சாகித்திய அகாதமி விருதுநாமக்கல் மக்களவைத் தொகுதிபொது ஊழிபரிபாடல்இராமலிங்க அடிகள்மனித வள மேலாண்மைபதினெண்மேற்கணக்குதிராவிடர்வெள்ளையனே வெளியேறு இயக்கம்செம்மொழிஉயிர்மெய் எழுத்துகள்வல்லினம் மிகும் இடங்கள்யூலியசு சீசர்நீர் மாசுபாடுதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிவட்டாட்சியர்சுற்றுச்சூழல் பாதுகாப்புதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்நிணநீர்க்கணுவேலூர் மக்களவைத் தொகுதிபழனி பாபாதமிழர் நெசவுக்கலைகோத்திரம்செங்குந்தர்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்அதிமதுரம்அன்னை தெரேசாகருக்காலம்பிரீதி (யோகம்)யூதர்களின் வரலாறுபுனித வெள்ளிபுரோஜெஸ்டிரோன்மஞ்சும்மல் பாய்ஸ்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்தற்கொலை முறைகள்அண்ணாமலையார் கோயில்உத்தரகோசமங்கைகடையெழு வள்ளல்கள்இந்திய தேசியக் கொடிகம்பர்வசுதைவ குடும்பகம்முன்னின்பம்சிறுநீரகம்ஆய கலைகள் அறுபத்து நான்குகமல்ஹாசன்திருமலை நாயக்கர்நேர்பாலீர்ப்பு பெண்தாயுமானவர்தமிழ்நாடுகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்திருப்பூர் மக்களவைத் தொகுதிவெ. இராமலிங்கம் பிள்ளைகருப்பை நார்த்திசுக் கட்டிபாசிசம்உயிர்ப்பு ஞாயிறுமக்காஇந்திய ரூபாய்போக்குவரத்து🡆 More