நிகழ்வுகள்
பிறப்புகள்
- 1524 – ராணி துர்காவதி, கோண்டுவானா அரசி (இ. 1564)
- 1823 – இராமலிங்க அடிகளார், இந்திய சன்மார்க்க சிந்தனையாளர் (இ. 1873)
- 1864 – லூயி சான், பிரான்சியத் தயாரிப்பாளர், இயக்குநர் (இ. 1948)
- 1882 – இராபர்ட் காடர்ட், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1945)
- 1889 – டிர்க் கோஸ்டர், டச்சு இயற்பியலாளர் (இ. 1950)
- 1889 – ஜியார்ஜியோ அபெட்டி, இத்தாலிய வானியலாளர் (இ. 1982)
- 1885 – அருணாசலம் மகாதேவா, இலங்கை அரசியல்வாதி (இ. 1969)
- 1907 – ராக்னர் நர்க்சு, எசுத்தோனிய-அமெரிக்க பொருளியலாளர் (இ. 1959)
- 1911 – ப. கண்ணாம்பா, தமிழ்த் திரைப்பட நடிகை (இ. 1964)
- 1927 – ரா. கி. ரங்கராஜன், தமிழக எழுத்தாளர், இதழாளர் (இ. 2012)
- 1934 – சோ, பத்திரிகை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர் (இ. 2016)
- 1936 – வாக்லாவ் அவொல், செக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (இ. 2011)
- 1945 – ரமா பிரபா, தென்னிந்தியத் தெலுங்கு நடிகை
- 1946 – கோ. கேசவன் தமிழக எழுத்தாளர் (இ. 1998)
- 1950 – வி. வைத்தியலிங்கம், புதுச்சேரியின் அரசியல்வாதி, முன்னாள் முதலைமைச்சர்
- 1952 – இம்ரான் கான், பாக்கித்தானியத் துடுப்பாளர், அரசியல்வாதி
- 1957 – பெர்னி மாக், அமெரிக்க நடிகர் (இ. 2008)
- 1965 – கல்பனா, தென்னிந்திய-மலையாளத் திரைப்பட நடிகை (இ. 2016)
- 1975 – கேட் வின்ஸ்லெட், ஆங்கிலேய நடிகை
இறப்புகள்
- 1565 – லியூஜி ஃபெறாரி, இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1522)
- 1805 – காரன்வாலிஸ், ஆங்கிலேய இராணுவ அதிகாரி, அரசியல்வாதி (பி. 1738)
- 1813 – டிக்கம்சா, அமெரிக்க பழங்குடித் தலைவர் (பி. 1768)
- 1938 – மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா, போலந்து புனிதர் (பி. 1905)
- 1942 – டோரத்தியா கிளம்ப்கே இராபட்சு, அமெரிக்க வானியலாளர் (பி. 1861)
- 1960 – அல்பிரட் எல். குறோபெர், அமெரிக்க மானிடவியலாளர் (பி. 1876)
- 1976 – லார்ஸ் ஒன்சாகர், நோபல் பரிசு பெற்ற நோர்வே-அமெரிக்க வேதியலாளர், இயற்பியலாளர் (பி. 1903)
- 1976 – பி. எல். பட்நகர், இந்தியக் கணிதவியலாளர் (பி. 1912)
- 1996 – யாழ்வாணன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1933)
- 2009 – இசுரேல் கெல்ஃபாண்ட், சோவியத் கணிதவியலாளர் (பி. 1913)
- 2011 – ஸ்டீவ் ஜொப்ஸ், ஆப்பிள் நிறுவனத்தை ஆரம்பித்தவர் (பி. 1955)
- 2015 – திருமாவளவன், ஈழத்துக் கவிஞர் (பி. 1955)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article uses material from the Wikipedia தமிழ் article அக்டோபர் 5, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.