துருக்மெனிஸ்தான்: நடு ஆசியாவிலுள்ள ஒரு நாடு

துருக்மெனிஸ்தான் (Turkmenistan) அல்லது துருக்மேனியா) என்பது மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும்.

இது 1991 வரை சோவியத் ஒன்றியத்தின் கீழ் ஒரு குடியரசாக இருந்தது. இதன் எல்லைகளில் தென்கிழக்கே ஆப்கானிஸ்தான், தென்மேற்கே ஈரான், வடகிழக்கே உஸ்பெகிஸ்தான், வடமேற்கே கசக்ஸ்தான், மேற்கே கஸ்பியன் கடல் ஆகியன அமைந்திருக்கின்றன. இங்குள்ள மக்கள் தொகையில் 87% இஸ்லாமியர்கள் ஆவர். இந்நாட்டின் சில பகுதிகளில் இயற்கை வளங்கள் நிறைந்தவையாக இருந்தாலும், நாட்டின் பெரும் பகுதி காரகும் பாலைவனத்தினால் நிறைந்துள்ளது. டிசம்பர் 21, 2006 வரையில் இந்நாட்டில் "சபர்முராட் நியாசொவ்" தலைமையில் அவரது மறைவு வரையில் ஒரு-கட்சி ஆட்சியே அமைந்திருந்தது. பெப்ரவரி 11, 2007 இல் அதிபர் தேர்தல்கள் இங்கு நடைபெற்று, கேர்பாங்குலி பேர்டிமுகமேதொவ் 89% வாக்குகளைப் பெற்று அதிபரானார்.

துருக்மெனிசுத்தான்
Turkmenistan
கொடி of துருக்மெசுத்தானின்
கொடி
சின்னம் of துருக்மெசுத்தானின்
சின்னம்
நாட்டுப்பண்: 
"துருக்மெனித்தானின் நாட்டுப்பண்
அமைவிடம்: துருக்மெனிஸ்தான்  (red)
அமைவிடம்: துருக்மெனிஸ்தான்  (red)
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
அசுகாபாத்
37°58′N 58°20′E / 37.967°N 58.333°E / 37.967; 58.333
ஆட்சி மொழி(கள்)துருக்மேனியம்
மொழிகள்உருசியம்
இனக் குழுகள்
(2003)
மக்கள்துருக்மென்
அரசாங்கம்ஒருமுக தலைவர்-முறைக் குடியரசு (சட்டப்படி) ஒரு-கட்சி எதேச்சாதிகார சர்வாதிகாரம் (de facto)
• தலைவர்
குர்பாங்குலி பெர்திமுகமேதொவ்
• சட்டமன்றத் தலைவர்
கூல்சாத் மாம்மதேவா
சட்டமன்றம்சட்டமன்றம்
அமைப்பு
• கீவா கானேட்டு
1511
• துர்கெசுத்தான் தசோசோகு
30 ஏப்ரல் 1918
• துருக்மென் சோசோகு
13 மே 1925
• விடுதலை அறிவிப்பு
22 ஆகத்து 1990
• சோவியத்தில் இருந்து விடுதலை
27 அக்டோபர் 1991
• அங்கீகாரம்
26 டிசம்பர் 1991
• நடப்பு அரசமைப்புச் சட்டம்
18 மே 1992
பரப்பு
• மொத்தம்
491,210 km2 (189,660 sq mi) (52-வது)
• நீர் (%)
4.9
மக்கள் தொகை
• 2021 மதிப்பிடு
6,341,855 (117வது)
• அடர்த்தி
10.5/km2 (27.2/sq mi) (221வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2018 மதிப்பீடு
• மொத்தம்
$112.659 பில்.
• தலைவிகிதம்
$19,526
மொ.உ.உ. (பெயரளவு)2018 மதிப்பீடு
• மொத்தம்
$42.764 பில்.
• தலைவிகிதம்
$7,411
ஜினி (1998)40.8
மத்திமம்
மமேசு (2017)துருக்மெனிஸ்தான்: நடு ஆசியாவிலுள்ள ஒரு நாடு 0.706
உயர் · 108-வது
நாணயம்மனாத்து (TMT)
நேர வலயம்ஒ.அ.நே+5 (TMT)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி+993
இணையக் குறி.tm
துருக்மெனிஸ்தான்: நடு ஆசியாவிலுள்ள ஒரு நாடு
துருக்மெனிஸ்தான் வரைபடம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

199120062007ஆப்கானிஸ்தான்இஸ்லாம்ஈரான்உஸ்பெகிஸ்தான்கசக்ஸ்தான்கஸ்பியன் கடல்காரகும் பாலைவனம்சோவியத்டிசம்பர் 21பெப்ரவரி 11மக்கள் தொகைமத்திய ஆசியாமேற்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

மலையாளம்ரவைசிலப்பதிகாரம்திருநங்கைபாவலரேறு பெருஞ்சித்திரனார்தமிழச்சி தங்கப்பாண்டியன்மெய்குற்றியலுகரம்தமிழ் இலக்கியப் பட்டியல்திருவள்ளுவர்சிலம்பம்தமிழர் நிலத்திணைகள்இரண்டாம் உலகப் போர்சித்திரை (பஞ்சாங்கம்)மொயீன் அலிகலிங்கத்துப்பரணிஆங்கிலம்ஏப்ரல் 23இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்வெப்பநிலைபிரேமம் (திரைப்படம்)இந்தியாவில் இட ஒதுக்கீடுபனிக்குட நீர்தைப்பொங்கல்இசைக்கருவிதனியார் பள்ளிமருதமலை முருகன் கோயில்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005பள்ளிக்கரணைமின்னஞ்சல்குறுந்தொகைஅளபெடைசரண்யா துராடி சுந்தர்ராஜ்பாம்புபூலித்தேவன்பயில்வான் ரங்கநாதன்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஅஜின்கியா ரகானேஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்வளையாபதிஆனைக்கொய்யாதிருமலை நாயக்கர்மொழிபெயர்ப்புசுவாதி (பஞ்சாங்கம்)தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019தீரன் சின்னமலைகம்பர்பெரியபுராணம்தமிழ்நாடு காவல்துறைநோட்டா (இந்தியா)செயற்கை நுண்ணறிவுகருப்பசாமிநாயன்மார்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்கேதா மாவட்டம்மருதம் (திணை)திவ்யா துரைசாமிதிருவண்ணாமலைதிதி, பஞ்சாங்கம்சுந்தரமூர்த்தி நாயனார்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்பறையர்புனித ஜார்ஜ்திருவோணம் (பஞ்சாங்கம்)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதிராவிட முன்னேற்றக் கழகம்ஆசாரக்கோவைபுறநானூறுபணவீக்கம்நான் அவனில்லை (2007 திரைப்படம்)கருப்பை நார்த்திசுக் கட்டிஅனுமன்தமிழ் மன்னர்களின் பட்டியல்மனோன்மணீயம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தோஸ்த்தெலுங்கு மொழி🡆 More