கவிஞர் திருமாவளவன்

திருமாவளவன் (1955 - 5 அக்டோபர் 2015) இலங்கைக் கவிஞர்.

இவரது இயற்பெயர் கனகசிங்கம் கருணாகரன். யாழ்ப்பாணம் வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யூனியன் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தில் கட்டிட தொழில்நுட்ப மேற்பார்வையாளராக பணிபுரிந்தார். மறைந்த கலைச்செல்வனின் சகோதரர். புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வந்தவர்.

வெளிவந்த நூல்கள்

  • யுத்தத்தைத் தின்போம் 1999 (மூன்று கவிகளின் தொகுப்பு)
  • பனிவயல் உழவு 2000 எக்ஸில் வெளியீடு, பிரான்ஸ்.
  • அஃதே இரவு அஃதே பகல் 2003 மூன்றாவது மனிதன் வெளியீடு, இலங்கை.
  • இருள்யாழி 2008, காலச்சுவடு வெளியீடு.

இதழியல் பங்களிப்பு

கனடாவில் இருந்து வெளிவந்த 'ழ'கரம் (1996-1997) சிற்றிதழின் இணையாசிரியராக இருந்தார்.

விருது

கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் திருமாவளவனின் 'இருள்யாழி' கவிதைநூலுக்கு பேராசிரியர் ஆ.வி. மயில்வாகனம் ஞாபகார்த்த விருது வழங்கியது.

மறைவு

திருமாவளவன் புற்றுநோயின் தாக்கிய நிலையில், 2015 அக்டோபர் 5 ஆம் நாள் டொராண்டோ, இசுக்கார்பரோ நகரில் காலமானார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்ப்புகள்

Tags:

கவிஞர் திருமாவளவன் வெளிவந்த நூல்கள்கவிஞர் திருமாவளவன் இதழியல் பங்களிப்புகவிஞர் திருமாவளவன் விருதுகவிஞர் திருமாவளவன் மறைவுகவிஞர் திருமாவளவன் மேற்கோள்கள்கவிஞர் திருமாவளவன் வெளி இணைப்ப்புகள்கவிஞர் திருமாவளவன்கனடா

🔥 Trending searches on Wiki தமிழ்:

கலித்தொகைமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்எனை நோக்கி பாயும் தோட்டாமீனா (நடிகை)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமாணிக்கம் தாகூர்மலைபடுகடாம்யாவரும் நலம்ஆறுமுக நாவலர்சிதம்பரம் மக்களவைத் தொகுதிதொல். திருமாவளவன்சிறுபாணாற்றுப்படைசுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)இயற்கை வளம்ஒற்றைத் தலைவலிம. பொ. சிவஞானம்ஐராவதேசுவரர் கோயில்உமறு இப்னு அல்-கத்தாப்மருது பாண்டியர்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்கட்டபொம்மன்சரண்யா துராடி சுந்தர்ராஜ்நம்மாழ்வார் (ஆழ்வார்)முடியரசன்பட்டினப் பாலைஇந்திய உச்ச நீதிமன்றம்பாடுவாய் என் நாவேமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிதங்கம் தென்னரசுகணினிகேழ்வரகுவிநாயகர் அகவல்ஆண்டாள்ஈரோடு தமிழன்பன்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைமுதுமலை தேசியப் பூங்காவரைகதைதேம்பாவணிஇந்திய நாடாளுமன்றம்பிரெஞ்சுப் புரட்சிதென்னாப்பிரிக்காஇந்து சமயம்மோசேகுண்டலகேசிமொழிபெயர்ப்புமதுரை மக்களவைத் தொகுதிமுத்தொள்ளாயிரம்சூரியக் குடும்பம்லைலத்துல் கத்ர்விடுதலை பகுதி 1விராட் கோலிசன்ரைசர்ஸ் ஐதராபாத்விளையாட்டுகுற்றாலக் குறவஞ்சியூடியூப்பால் கனகராஜ்செயற்கை நுண்ணறிவுகொன்றைமக்களவை (இந்தியா)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்பரிதிமாற் கலைஞர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்துரை வையாபுரிநெல்லியாளம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்பெரும்பாணாற்றுப்படைதமிழ்நாடு காவல்துறைதிருமூலர்சீவக சிந்தாமணிதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்வாழைப்பழம்தமிழர் கலைகள்🡆 More