கிர்கிசுத்தான்: நடு ஆசியாவிலுள்ள ஒரு நாடு

கிர்கிஸ்தான் அல்லது கிர்கிசுதான் (Kyrgyzstan) மத்திய ஆசியாவில் ஒரு நாடாகும்.

இந்நாட்டின் வடக்கில் கசக்ஸ்தான், மேற்கில் உஸ்பெகிஸ்தான், தென்மேற்கில் தஜிகிஸ்தான், மற்றும் கிழக்கில் சீன மக்கள் குடியரசு ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.

கிர்கிசுக் குடியரசு
கிர்கிசுத்தான்
Кыргыз Республикасы
கிர்கீஸ் ரெஸ்புப்ளிகாசி
Kyrgyzskaya Respublika
கொடி of கிர்கிஸ்தானின்
கொடி
சின்னம் of கிர்கிஸ்தானின்
சின்னம்
கிர்கிஸ்தானின்அமைவிடம்
தலைநகரம்பிசுக்கெக்
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)கிர்கீசியம் (அரசு)
உருசியம் (அதிகாரபூர்வம்)
இனக் குழுகள்
68.9% கிர்கிசு
14.4% உஸ்பெக்கு
9.1% உருசியர்
7.6% ஏனையோர்
மக்கள்கிர்கீசு
கிர்கிசுத்தானி
அரசாங்கம்நாடாளுமன்றக் குடியரசு
• அதிபர்
ரோசா ஒட்டுன்பாயெவா
• பிரதமர்
எவருமில்லை
விடுதலை 
சோவியத்தில் இருந்து
• அமைப்பு
14 அக்டோபர் 1924
• கிர்கீசு சோவியத் சோசலிசக் குடியரசு
5 திசம்பர் 1936
• அறிவிப்பு
31 ஆகத்து 1991
• நிறைவு
25 திசம்பர் 1991
பரப்பு
• மொத்தம்
199,900 km2 (77,200 sq mi) (86வது)
• நீர் (%)
3.6
மக்கள் தொகை
• 2009 மதிப்பிடு
5,482,000 (110வது)
• 1999 கணக்கெடுப்பு
4,896,100
• அடர்த்தி
27.4/km2 (71.0/sq mi) (176வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2009 மதிப்பீடு
• மொத்தம்
$12.101 பில்லியன்
• தலைவிகிதம்
$2,253
மொ.உ.உ. (பெயரளவு)2009 மதிப்பீடு
• மொத்தம்
$4.570 பில்
• தலைவிகிதம்
$851
ஜினி (2003)30.3
மத்திமம்
மமேசு (2007)கிர்கிசுத்தான்: வரலாறு, மேற்கோள்கள், வெளி இணைப்புகள் 0.710
Error: Invalid HDI value · 120வது
நாணயம்சொம் (KGS)
நேர வலயம்ஒ.அ.நே+6 (KGT)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி996
இணையக் குறி.kg

வரலாறு

பண்டைய வரலாறு

அண்மைய வரலாற்று ஆய்வுகளின்படி கிர்கிஸ்தானின் வரலாறு கிமு 201 இல் தொடங்குகிறது. பண்டைய கிர்கிஸ்தானியர்கள் நடு சைபீரியாவின் மேலை யெனிசி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வாழ்ந்தனர். பசிரிக் மற்றும் டாஷ்டிக் பண்பாடுகளின் கண்டுபிடிப்பு கிர்கிஸ்தானியர்கள் துருக்கிய நாடோடி பழங்குடியினரின் கலப்பினம் என்று தெரிவிக்கிறது. 7ம்-12ம் நூற்றாண்டு சீன மற்றும் இஸ்லாமிய எழுத்துக்கள் கிர்கிஸ்தானியர்களை சிகப்பு அல்லது வெளிறிய முடி, வெளிறிய தோல் மற்றும் பச்சை அல்லது நீல நிற கண்களை உடையவர்கள் என்று கூறுகின்றன.

கிர்கிஸ்தானியரின் உள்நாட்டு சைபீரியரின் மூலமான மரபுவழி அண்மைய மரபியல் ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.

மேற்கோள்கள்

கிர்கிசுத்தான்: வரலாறு, மேற்கோள்கள், வெளி இணைப்புகள் 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


வெளி இணைப்புகள்

அரசாங்கம்


Tags:

கிர்கிசுத்தான் வரலாறுகிர்கிசுத்தான் மேற்கோள்கள்கிர்கிசுத்தான் வெளி இணைப்புகள்கிர்கிசுத்தான்உஸ்பெகிஸ்தான்கசக்ஸ்தான்சீன மக்கள் குடியரசுதஜிகிஸ்தான்மத்திய ஆசியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

கில்லி (திரைப்படம்)மனித உரிமைஒன்றியப் பகுதி (இந்தியா)சன்ரைசர்ஸ் ஐதராபாத்பாரதிதாசன்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்காதல் தேசம்ம. கோ. இராமச்சந்திரன்கடவுள்ஆண் தமிழ்ப் பெயர்கள்கல்விக்கோட்பாடுஇந்தியன் பிரீமியர் லீக்பெண்களின் உரிமைகள்குஷி (திரைப்படம்)தமிழ் இலக்கியப் பட்டியல்கினோவாசைவத் திருமுறைகள்திருப்பாவைகலம்பகம் (இலக்கியம்)வெண்பாஇரசினிகாந்துஆ. ப. ஜெ. அப்துல் கலாம்திருநெல்வேலிதேஜஸ்வி சூர்யாகாயத்ரி மந்திரம்தரணிஉரிச்சொல்தமிழ்நாடு காவல்துறைகாற்றுஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)இலட்சம்ஜன கண மனகணம் (கணிதம்)பாளையத்து அம்மன்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)சபரி (இராமாயணம்)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்இனியவை நாற்பதுசங்கம் (முச்சங்கம்)தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்தமிழ்ஒளிவ. உ. சிதம்பரம்பிள்ளைஅகத்தியர்பத்து தலபணவீக்கம்அறுசுவைதமிழர் விளையாட்டுகள்திருவிழாதமிழ்நாடு அமைச்சரவைமுரசொலி மாறன்தசாவதாரம் (இந்து சமயம்)நிணநீர்க்கணுஇங்கிலாந்துசுற்றுலாபஞ்சாங்கம்ஜெ. ஜெயலலிதாமேலாண்மைஆங்கிலம்இந்தியாரோகிணி (நட்சத்திரம்)பாரத ரத்னாஅளபெடைவாணிதாசன்பித்தப்பைநிதி ஆயோக்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஅரச மரம்இரட்டைக்கிளவிபனைநவதானியம்மண் பானைகொன்றை வேந்தன்பெரியபுராணம்கள்ளர் (இனக் குழுமம்)உத்தரகோசமங்கைமுடக்கு வாதம்தெலுங்கு மொழி🡆 More