அனோ டொமினி

அனொ டொமினி (இலத்தீன்: சுருக்கம்: Anno Domini ; முழு: anno Domini nostri Jesu Christi) என்பது கிரிகோரியன் நாட்காட்டி மற்றும் ஜூலியன் நாட்காட்டிகளில் எண்களின் அடிப்படையில் கணக்கிடப்படும் ஆண்டு முறையாகும்.

இடைக்கால இலத்தீன் மொழியில் 'கடவுளின் ஆண்டு' என்றும், 'நமது கடவுளின் ஆண்டு' என்றும் பொருள்பட வழங்கப்பட்டது.

அனோ டொமினி
டயொனிசியஸ் எக்சிகுஸ் அனோ டொமினி ஆண்டுகளைக் கண்டுபிடித்தார்.

இதன் தமிழாக்கம் கிறிஸ்துவுக்கு பின் என்பதனால், கி.பி. என சுருக்கி வழங்கப்படுகிறது. இது நாசரேத்தூர் இயேசு பிறந்த ஆண்டை ஆரம்ப ஆண்டாகக் கொண்டு அதன் பிந்திய காலத்துக்கு வழங்கப்படுகிறது.

இந்த அனோ டொமினி முறை காலக்கணக்கீடை அறிமுகப்படுத்தியவர் 525-ஆம் ஆண்டில் ரோம் நாட்டில் பிறந்த டையனைசியஸ் எக்ஸிகஸ். இயேசு கிறிஸ்துவுக்கு முற்பட்ட (Before Christ) காலம் கிறிஸ்துவுக்கு முன் என்பதை சுருக்கி கி.மு. எனத் தமிழில் வழங்கப்படுகிறது.

அனொ டொமினி முறை கி.பி. 525-இல் பகுக்கப்பட்டாலும், கி.பி. 8-ஆம் நூற்றாண்டுக்குப் பின் பயன்படுத்தப்படவில்லை.

மேற்கோள்கள்

Tags:

இலத்தீன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

காடழிப்புலெனின்ஞானபீட விருதுகௌதம புத்தர்புதுச்சேரிகேரளம்பாலைக்கலிஅவதாரம்அறுவகைப் பெயர்ச்சொற்கள்சின்னம்மைசெப்புஸ்ரீலீலாதேவாரம்ராசாத்தி அம்மாள்மதுரைக்காஞ்சிமாதவிடாய்சிவனின் 108 திருநாமங்கள்முத்துராஜாஆயுள் தண்டனைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்புதுப்பிக்கத்தக்க ஆற்றல்பாரத ரத்னாஇந்தியன் பிரீமியர் லீக்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிஇயற்கை வளம்புவிஇயேசுஇளங்கோவடிகள்வாஸ்து சாஸ்திரம்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370விண்ணைத்தாண்டி வருவாயாஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)தமிழ் இலக்கணம்இரட்டைக்கிளவிஅய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்இன்ஸ்ட்டாகிராம்கூலி (1995 திரைப்படம்)கள்ளர் (இனக் குழுமம்)அத்தி (தாவரம்)கிராம நத்தம் (நிலம்)மதுரைம. பொ. சிவஞானம்கேழ்வரகுவாணிதாசன்மாநிலங்களவைஒத்துழையாமை இயக்கம்காயத்ரி மந்திரம்சிதம்பரம் நடராசர் கோயில்அரண்மனை (திரைப்படம்)இலங்கைஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்திருத்தணி முருகன் கோயில்உன்னை நினைத்துஈ. வெ. இராமசாமிமறவர் (இனக் குழுமம்)சுற்றுச்சூழல் கல்விஐங்குறுநூறுகுகேஷ்தனிப்பாடல் திரட்டுஎலன் கெல்லர்பால்வினை நோய்கள்தைப்பொங்கல்கார்லசு புச்திமோன்பிசிராந்தையார்திருப்பாவைஎங்கேயும் காதல்கேள்விகவலை வேண்டாம்பூப்புனித நீராட்டு விழாபஞ்சபூதத் தலங்கள்வானியல் அலகுஐந்திணைகளும் உரிப்பொருளும்நீர்ப்பாசனம்நாட்டு நலப்பணித் திட்டம்மு. வரதராசன்கருட புராணம்ஜி. யு. போப்நீரிழிவு நோய் (இரண்டாவது வகை)அம்பேத்கர்🡆 More