பிசுக்கெக் (ஆங்கில மொழி: Bishkek, கிர்கீசிய மொழி:Бишкек, உருசியம்: Бишкек), கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.
இது முன்னர் பிஷ்பெக் மற்றும் ப்ருன்சே எனும் பெயர்களால் அறியப்பட்டது. இந்நகைரைச் சூழவுள்ள சூய் மாகாணத்தின் தலைநகரமாக விளங்குகின்றபோதும் இந்நகரமும் ஒரு மாகாணமாகவே நிர்வகிக்கப் படுகின்றது.
பிசுக்கெக் Бишкек | |
---|---|
நகரம் | |
Kyrgyz transcription(s) | |
• ISO 9 | biškek |
• BGN/PCGN | bishkek |
• ALA-LC | bishkek |
Ala-Too Square | |
நாடு | கிர்கிசுத்தான் |
மாகாணம் | Bishkek (எனினும் இது சூய் மாகாணத்தின் தலைநகரமாகும்) |
Raion | மாவட்டங்கள்
|
அரசு | |
• மேயர் | Isa Omurkulov |
பரப்பளவு | |
• மொத்தம் | 127 km2 (49 sq mi) |
ஏற்றம் | 800 m (2,600 ft) |
மக்கள்தொகை (1999) | |
• மொத்தம் | 7,62,308 |
• Estimate (2007) | 12,50,000 |
• அடர்த்தி | 6,000/km2 (16,000/sq mi) |
நேர வலயம் | UTC+6 (ஒசநே+6) |
தொலைபேசி குறியீடு | 312 |
தட்பவெப்பநிலை வரைபடம் பிசுக்கெக் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
26 3 -9 | 31 3 -7 | 47 10 -0 | 76 18 6 | 64 23 11 | 35 28 15 | 19 31 18 | 12 30 16 | 17 25 11 | 43 17 5 | 44 10 -1 | 28 5 -5 | ||||||||||||||||||||||||||||||||||||
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: World Meteorological Organization | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperial conversion
|
This article uses material from the Wikipedia தமிழ் article பிசுக்கெக், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.