கிர்கிசுத்தான்: நடு ஆசியாவிலுள்ள ஒரு நாடு

கிர்கிஸ்தான் அல்லது கிர்கிசுதான் (Kyrgyzstan) மத்திய ஆசியாவில் ஒரு நாடாகும்.

இந்நாட்டின் வடக்கில் கசக்ஸ்தான், மேற்கில் உஸ்பெகிஸ்தான், தென்மேற்கில் தஜிகிஸ்தான், மற்றும் கிழக்கில் சீன மக்கள் குடியரசு ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.

கிர்கிசுக் குடியரசு
கிர்கிசுத்தான்
Кыргыз Республикасы
கிர்கீஸ் ரெஸ்புப்ளிகாசி
Kyrgyzskaya Respublika
கொடி of கிர்கிஸ்தானின்
கொடி
சின்னம் of கிர்கிஸ்தானின்
சின்னம்
கிர்கிஸ்தானின்அமைவிடம்
தலைநகரம்பிசுக்கெக்
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)கிர்கீசியம் (அரசு)
உருசியம் (அதிகாரபூர்வம்)
இனக் குழுகள்
68.9% கிர்கிசு
14.4% உஸ்பெக்கு
9.1% உருசியர்
7.6% ஏனையோர்
மக்கள்கிர்கீசு
கிர்கிசுத்தானி
அரசாங்கம்நாடாளுமன்றக் குடியரசு
• அதிபர்
ரோசா ஒட்டுன்பாயெவா
• பிரதமர்
எவருமில்லை
விடுதலை 
சோவியத்தில் இருந்து
• அமைப்பு
14 அக்டோபர் 1924
• கிர்கீசு சோவியத் சோசலிசக் குடியரசு
5 திசம்பர் 1936
• அறிவிப்பு
31 ஆகத்து 1991
• நிறைவு
25 திசம்பர் 1991
பரப்பு
• மொத்தம்
199,900 km2 (77,200 sq mi) (86வது)
• நீர் (%)
3.6
மக்கள் தொகை
• 2009 மதிப்பிடு
5,482,000 (110வது)
• 1999 கணக்கெடுப்பு
4,896,100
• அடர்த்தி
27.4/km2 (71.0/sq mi) (176வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2009 மதிப்பீடு
• மொத்தம்
$12.101 பில்லியன்
• தலைவிகிதம்
$2,253
மொ.உ.உ. (பெயரளவு)2009 மதிப்பீடு
• மொத்தம்
$4.570 பில்
• தலைவிகிதம்
$851
ஜினி (2003)30.3
மத்திமம்
மமேசு (2007)கிர்கிசுத்தான்: வரலாறு, மேற்கோள்கள், வெளி இணைப்புகள் 0.710
Error: Invalid HDI value · 120வது
நாணயம்சொம் (KGS)
நேர வலயம்ஒ.அ.நே+6 (KGT)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி996
இணையக் குறி.kg

வரலாறு

பண்டைய வரலாறு

அண்மைய வரலாற்று ஆய்வுகளின்படி கிர்கிஸ்தானின் வரலாறு கிமு 201 இல் தொடங்குகிறது. பண்டைய கிர்கிஸ்தானியர்கள் நடு சைபீரியாவின் மேலை யெனிசி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வாழ்ந்தனர். பசிரிக் மற்றும் டாஷ்டிக் பண்பாடுகளின் கண்டுபிடிப்பு கிர்கிஸ்தானியர்கள் துருக்கிய நாடோடி பழங்குடியினரின் கலப்பினம் என்று தெரிவிக்கிறது. 7ம்-12ம் நூற்றாண்டு சீன மற்றும் இஸ்லாமிய எழுத்துக்கள் கிர்கிஸ்தானியர்களை சிகப்பு அல்லது வெளிறிய முடி, வெளிறிய தோல் மற்றும் பச்சை அல்லது நீல நிற கண்களை உடையவர்கள் என்று கூறுகின்றன.

கிர்கிஸ்தானியரின் உள்நாட்டு சைபீரியரின் மூலமான மரபுவழி அண்மைய மரபியல் ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.

மேற்கோள்கள்

கிர்கிசுத்தான்: வரலாறு, மேற்கோள்கள், வெளி இணைப்புகள் 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


வெளி இணைப்புகள்

அரசாங்கம்


Tags:

கிர்கிசுத்தான் வரலாறுகிர்கிசுத்தான் மேற்கோள்கள்கிர்கிசுத்தான் வெளி இணைப்புகள்கிர்கிசுத்தான்உஸ்பெகிஸ்தான்கசக்ஸ்தான்சீன மக்கள் குடியரசுதஜிகிஸ்தான்மத்திய ஆசியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாரதிதாசன்கா. காளிமுத்துசிவாஜி (பேரரசர்)நாளந்தா பல்கலைக்கழகம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்இந்தியாவெ. இராமலிங்கம் பிள்ளைகாதல் (திரைப்படம்)கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிசுற்றுச்சூழல் பாதுகாப்புகண்ணதாசன்வைப்புத்தொகை (தேர்தல்)அன்னை தெரேசாகட்டபொம்மன்க. கிருஷ்ணசாமிஉ. வே. சாமிநாதையர்விண்டோசு எக்சு. பி.இந்திய அரசியல் கட்சிகள்புலிவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிஇந்தியப் பொதுத் தேர்தல்கள்அவதாரம்பல்லவர்பதினெண்மேற்கணக்குகுரோதி ஆண்டுத. ரா. பாலுபால் கனகராஜ்கில்லி (திரைப்படம்)பிள்ளைத்தமிழ்இராமச்சந்திரன் கோவிந்தராசுமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)பால கங்காதர திலகர்பௌத்தம்தாமரை (கவிஞர்)காதல் கொண்டேன்ஏற்காடுஇயற்கைசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)பலாகங்கைகொண்ட சோழபுரம்2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புதனுஷ் (நடிகர்)திண்டுக்கல் மக்களவைத் தொகுதிஅயோத்தியாபட்டினம் கோதண்டபாணி ராமர் திருக்கோயில்குமரகுருபரர்ஓ காதல் கண்மணிசிறுபஞ்சமூலம்திராவிடர்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்பரதநாட்டியம்1929 சுயமரியாதை மாநாடுவிஜயநகரப் பேரரசுமுன்னின்பம்சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்தமிழ்த்தாய் வாழ்த்துஉளவியல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)ஏப்ரல் 17அழகிய தமிழ்மகன்நக்சலைட்டுமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்இராமர்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிதங்கம் தென்னரசுதமிழ் இலக்கியம்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)வினையெச்சம்எச்.ஐ.விஆத்திசூடிஇன்ஸ்ட்டாகிராம்அண்ணாமலையார் கோயில்ஐம்பூதங்கள்பனிக்குட நீர்நீதி இலக்கியம்அம்மனின் பெயர்களின் பட்டியல்ஐக்கிய நாடுகள் அவைஈரோடு மக்களவைத் தொகுதி🡆 More