திசெம்பர்

திசெம்பர் அல்லது டிசம்பர் (december) கிரெகொரியின் நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமாகும்.

<< திசம்பர் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31
MMXXIV

இலத்தீன் மொழியில் 'பத்து' எனும் பொருள் தரும் 'டிசம்பர்' ரோமானிய நாட்காட்டியில் பத்தாவது மாதமாக இருந்தது. இது 31 நாட்களை கொண்டது. மேலும் இது ஒரு வருடத்தின் இறுதி மாதமாகும்.

கிறித்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறித்துமசு இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் தொடங்கும் அதே வார நாளிலேயே திசெம்பர் மாதமும் தொடங்குகிறது. அதே போல், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முடியும் அதே வார நாளிலேயே டிசம்பர் மாதம் முடிவடைகிறது.

வடக்கு அரைக்கோளத்தில் திசெம்பர் மாதத்திலேயே பகலொளி நேரம் மிகக் குறுகியதாக உள்ளது, அதே வேளையில் தெற்கு அரைக்கோளத்தில் இம்மாதத்திலேயே பகலொளி நேரம் மிக நீண்டதாக உள்ளது. வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் டிசம்பர் 1 ஆம் நாள் ஆரம்பிக்கிறது, தெற்கு அரைக்கோளத்தில் கோடைகாலம் திசெம்பர் 1 இல் ஆரம்பிக்கிறது.

சொல் தோற்றம்

இலத்தீன் மொழியில், decem என்பது "10" என்ற எண்ணைக் குறிக்கும். உரோம நாட்காட்டியில் மாதமில்லா குளிர்காலப் பகுதி சனவரி, பெப்பிரவரி என்பவற்றுக்கிடையே பிரிக்கப்படும் வரை டிசம்பர் 10ம் மாதமாக இருந்தது.

நிகழ்வுகள்

சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | திசம்பர்

Tags:

கிரெகொரியின் நாட்காட்டி

🔥 Trending searches on Wiki தமிழ்:

அக்பர்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்தாஜ் மகால்வெண்குருதியணுஇலங்கைருதுராஜ் கெயிக்வாட்எட்டுத்தொகை தொகுப்புபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்திருமால்குடும்பம்பதினெண் கீழ்க்கணக்குபதிற்றுப்பத்துவிலங்குதினமலர்பாரிதமிழ்நாடு அமைச்சரவைசுரதாமுகம்மது நபிஅப்துல் ரகுமான்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021சதுரங்க விதிமுறைகள்திவ்யா துரைசாமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பெண் தமிழ்ப் பெயர்கள்வாசுகி (பாம்பு)புறநானூறுஆண் தமிழ்ப் பெயர்கள்குற்றியலுகரம்நுரையீரல்மாணிக்கவாசகர்தமிழ் எண்கள்நீர் பாதுகாப்புசோழர்கால ஆட்சிவிபுலாநந்தர்அணி இலக்கணம்தேசிய அடையாள அட்டை (இலங்கை)பெண்வைதேகி காத்திருந்தாள்இந்தியாசூரைதிருவாசகம்நேர்பாலீர்ப்பு பெண்ஊராட்சி ஒன்றியம்மனித மூளையூடியூப்கணையம்உயர் இரத்த அழுத்தம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்காதல் கொண்டேன்நீரிழிவு நோய்நன்னூல்சங்க இலக்கியம்அகநானூறுகணினிஅன்மொழித் தொகைகலம்பகம் (இலக்கியம்)கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஎஸ். ஜானகிதினகரன் (இந்தியா)கூலி (1995 திரைப்படம்)வரலாறுபுற்றுநோய்தற்குறிப்பேற்ற அணிஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தேம்பாவணிஅன்புமணி ராமதாஸ்அரவான்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்ரெட் (2002 திரைப்படம்)ரயத்துவாரி நிலவரி முறைகள்ளர் (இனக் குழுமம்)விலங்குகளின் பெயர்ப் பட்டியல்சிலப்பதிகாரம்மக்களாட்சிபிரெஞ்சுப் புரட்சிகடவுள்ஐக்கிய நாடுகள் அவைபெண்களின் உரிமைகள்🡆 More