குளிர்காலம்

குளிர்காலம் அல்லது கூதிர்காலம் அல்லது பனிக்காலம் (Winter) என்பது மிதவெப்ப மண்டல காலநிலையுள்ள இடங்களில், இலையுதிர்காலத்திற்கும், இளவேனில்காலத்திற்கும் இடையில் வரும் குளிர் அதிகமாக உள்ள ஒரு பருவ காலம் ஆகும்.

இந்தக் காலங்களில் இரவு நேரம் அதிகமாகவும், பகல் நேரம் குறைவாகவும் இருப்பதுடன், சில நாடுகளில் பனிமழை பெய்யும். வடக்கு அரைக்கோளத்தில் உள்ள பிரதேசங்களில், டிசம்பர், ஜனவரி, பெப்ரவரி ஆகிய மாதங்களிலும், தெற்கு அரைக்கோளத்தில் உள்ள பிரதேசங்களில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களிலும் இந்த குளிர்காலத்திற்குரிய காலநிலை காணப்படும்.

குளிர்காலம்
பனிமழை பெய்து மூடப்பட்ட நிலையில் பேர்கனிலுள்ள ஒரு ஏரியும், கரையிலே இலைகள் யாவும் உதிர்ந்த நிலையிலுள்ள மரங்களும்

படத்தொகுப்பு

Tags:

ஆகஸ்ட்இரவுஇலையுதிர்காலம்இளவேனில்காலம்காலநிலைஜனவரிஜூன்ஜூலைடிசம்பர்தெற்கு அரைக்கோளம்நாடுபகல்பனிமழைபருவ காலம்பெப்ரவரிமிதவெப்பமண்டலம்வடக்கு அரைக்கோளம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விண்டோசு எக்சு. பி.வேலு நாச்சியார்கும்பம் (இராசி)வாரணம் ஆயிரம் (திரைப்படம்)காவிரி ஆறுதிருச்செந்தூர்மு. க. ஸ்டாலின்அன்புமணி ராமதாஸ்பறவைதிருவோணம் (பஞ்சாங்கம்)ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்சாத்துகுடிவைரமுத்துசித்திரா பௌர்ணமிவினோஜ் பி. செல்வம்விருந்தோம்பல்காயத்திரி ரேமாநாடார்முகலாயப் பேரரசுமோகன்தாசு கரம்சந்த் காந்திகீழடி அகழாய்வு மையம்சித்ரா பௌர்ணமிஇட்லர்பறவைக் காய்ச்சல்திருப்பாவைசிவவாக்கியர்எல் நீனோ-தெற்கத்திய அலைவுசெயற்கை மழைகலம்பகம் (இலக்கியம்)மஞ்சள் காமாலைஅருணகிரிநாதர்திருவண்ணாமலைபாரதிதாசன்ஆண்டு வட்டம் அட்டவணைஉவமையணிரோசுமேரிதமிழ் எண்கள்சிற்பி பாலசுப்ரமணியம்இராவண காவியம்நேர்பாலீர்ப்பு பெண்குறிஞ்சிப்பாட்டுகுறிஞ்சிக்கலிஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்மரபுச்சொற்கள்கலைஅக்கி அம்மைவினைச்சொல்அங்குலம்புவி நாள்இந்திரா காந்திரெட் (2002 திரைப்படம்)சிங்கப்பூர்மயில்நுரையீரல்ஜோதிகாதமன்னா பாட்டியாஅண்ணாமலையார் கோயில்செக் மொழிவேதம்காடழிப்புசெப்புமாத்திரை (தமிழ் இலக்கணம்)மண் பானைஅறுபடைவீடுகள்ஔவையார்தமிழ்நாடு ஊராட்சி மன்றங்கள்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்நீதிக் கட்சிசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)திரைப்படம்வேளாண்மைமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்ஐராவதேசுவரர் கோயில்லெனின்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்மறைமலை அடிகள்சிறுநீர்ப்பாதைத் தொற்றுசூழல் மண்டலம்செயற்கை நுண்ணறிவு🡆 More