சூலை: மாதம்

சூலை (July) என்பது யூலியன், கிரெகொரியின் நாட்காட்டிகளில் ஆண்டின் ஏழாவது மாதமும், 31 நாட்கள் நீளமுள்ள ஏழு மாதங்களி;ல் நான்காவது மாதமும் ஆகும்.

<< சூலை 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31
MMXXIV

உரோமைப் பேரரசின் இராணுவத் தளபதி கிமு 44 இல் பிறந்த நினைவாக இம்மாதத்திற்கு இப்பெயர் உரோமையின் மேலவையால் பெயரிடப்பட்டது. அதற்கு முன்னர் இம்மாதம் "குவிண்டிலிசு" (Quintilis) எனப்பட்டது. இது மார்ச்சில் தொடங்கிய நாட்காட்டியின் ஐந்தாவது மாதம் ஆகும்.

இது சராசரியாக வடக்கு அரைக்கோளத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான மாதமும், கோடையின் இரண்டாவது மாதமுமாகும். தெற்கு அரைக்கோளத்தின் பெரும்பாலான பகுதிகளில் இது குளிர்ந்த மாதமும், குளிர்காலத்தின் இரண்டாவது மாதமுமாகும். ஆண்டின் இரண்டாம் பாதி சூலையில் தொடங்குகிறது. தெற்கு அரைக்கோளத்தில், சூலை என்பது வடக்கு அரைக்கோளத்தில் சனவரி மாதத்திற்கு சமமான பருவமாகும்.

சூலை சின்னங்கள்

சூலை: மாதம் 
பிறப்புக்கல் மாணிக்கம்
  • சூலையின் பிறப்புக்கல் மாணிக்கம் ஆகும், இது மனநிறைவைக் குறிக்கிறது.
சூலை: மாதம் 
நீல டெல்பினியம் (லார்க்ச்பர்)
சூலை: மாதம் 
வெள்ளை நீர் அல்லி

சூலை மாத நிகழ்வுகள்

மேற்கோள்கள்

சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | திசம்பர்

Tags:

உரோமைப் பேரரசுகிமு 44கிரெகொரியின் நாட்காட்டியூலியன் நாட்காட்டி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்த்தாய் வாழ்த்துசேரர்பெயர்ச்சொல்ரவைதிருப்பூர் குமரன்கபிலர் (சங்ககாலம்)யானைமுருகன்இந்திய செஞ்சிலுவைச் சங்கம்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்தமிழ்நாட்டின் அடையாளங்கள்அன்னம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பத்து தலசுந்தர காண்டம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019சிவாஜி கணேசன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஆயுள் தண்டனைபஞ்சதந்திரம் (திரைப்படம்)விஜய் வர்மாஇந்திய உச்ச நீதிமன்றம்தமிழர் கலைகள்முகம்மது நபிபரிதிமாற் கலைஞர்கீர்த்தி சுரேஷ்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்அங்குலம்ஜீரோ (2016 திரைப்படம்)வெள்ளியங்கிரி மலைபைரவர்மாதவிடாய்கே. எல். ராகுல்இனியவை நாற்பதுஅக்பர்செஞ்சிக் கோட்டைகன்னியாகுமரி மாவட்டம்மரகத நாணயம் (திரைப்படம்)யுகம்பசி (திரைப்படம்)ஆத்திசூடிவிந்துசீர் (யாப்பிலக்கணம்)மும்பை இந்தியன்ஸ்மொழிகாடுவெட்டி குருஓம்கள்ளழகர் (திரைப்படம்)தமிழ் தேசம் (திரைப்படம்)மகாவீரர் ஜெயந்திதுரை (இயக்குநர்)பயில்வான் ரங்கநாதன்வே. செந்தில்பாலாஜிஉடுமலைப்பேட்டைகண்ணதாசன்தமிழ்ஒளிகில்லி (திரைப்படம்)சென்னை சூப்பர் கிங்ஸ்இந்தியக் குடியரசுத் தலைவர்திருவிளையாடல் புராணம்சிவன்சுப்பிரமணிய பாரதிபோகர்உ. வே. சாமிநாதையர்சித்திரகுப்தர்69ஐந்திணைகளும் உரிப்பொருளும்திருத்தணி முருகன் கோயில்யோகாசனம்இந்திய வரலாற்றுக் காலக்கோடுஅந்தமான் நிக்கோபார் தீவுகள்தீபிகா பள்ளிக்கல்ரோகிணி (நட்சத்திரம்)பஞ்சாயத்து ராஜ் சட்டம்உவமையணிபோதைப்பொருள்மதராசபட்டினம் (திரைப்படம்)தேசிய மகளிர் ஆணையம் (இந்தியா)திருநெல்வேலி🡆 More