இராசிச் சக்கரம்

இராசிச் சக்கரம் அல்லது ஓரை வட்டம் (தமிழ்வழக்கு) என்பது பன்னிரண்டு ஓரை மண்டலங்கள், நவக்கிரகங்கள், பன்னிரு வீடுகள், இருபத்தியேழு விண்மீன்கள் ஆகியவற்றை கொண்ட சோதிடப் பொறிமுறையாகும்.

இந்த ஓரை வட்டம் பன்னிரண்டாகப் பிரிக்கப்படுகின்றது. இதற்கு வீடுகள் என்று பெயர். மேற்கத்திய நாடுகளில் வட்ட வடிவில் இந்த் ஓரை வட்டம் அமைக்கப்பெறுகிறது. ஆனால் இந்து சோதிட முறையில் இவை கட்டங்களாக அமைக்கப்பெறுகின்றன. அதற்கு பனையோலையில் வட்டத்தினை விட கோடுகளாக வரைதல எளிதாக இருந்ததே காரணம்.

இராசிச் சக்கரம்
மேற்கத்திய முறையில் வரையப் பட்டுள்ள இராசிச் சக்கரம்

பன்னிரு ஓரைகள்

  1. மேழம்
  2. விடை
  3. ஆடவை அல்ல்லது இரட்டை
  4. கடகம்
  5. மடங்கல்
  6. கன்னி
  7. துலை
  8. நளி
  9. சிலை
  10. சுறவம்
  11. கும்பம்
  12. மீனம்

நவக் கிரகங்கள்

இராசிச் சக்கரம் 
தென்னிந்திய முறையில் வரையப் பட்டுள்ள இராசிச் சக்கரம்
  1. சூரிய தேவன்
  2. சந்திர தேவன்
  3. செவ்வாய்
  4. புதன் அல்லது அறிவன்கோள்
  5. குரு அல்லது வியாழன் கோள்
  6. சுக்ரன் அல்லது வெள்ளிக்கோள்
  7. சனி அல்லது காரிக்கோள்
  8. இராகு ((நிழல் கோள்)(தொன்மம்)
  9. கேது (நிழல் கோள்) (தொன்மம்)

வீடுகள்

இராசிச் சக்கரம் 
வட இந்திய முறையில் வரையப் பட்டுள்ள ஓரை வட்டம்

இருபத்தியேழு விண்மீன்கள்

  1. அஸ்வினி (பரி அல்லது புரவி)
  2. பரணி (அடுப்பு)
  3. கார்த்திகை (அறுமீன்)
  4. ரோகிணி (உருள்)
  5. மிருகசிரீடம் (மான் தலை)
  6. திருவாதிரை (யாழ் அல்லது ஆதிரை)
  7. புனர்பூசம் (இரட்டை மீன்)
  8. பூசம் (அலவன் அல்லது நளி)
  9. ஆயில்யம் (அரவு)
  10. மகம் (பல்லக்கு அல்லது அரியணை)
  11. பூரம் (கட்டில் இருகால்கள்)
  12. உத்திரம் (கட்டில் நாற்கால்கள்)
  13. அத்தம் (அங்கை)
  14. சித்திரை (அருமணி அல்லது முத்து)
  15. சுவாதி (வாள் அல்லது ஒற்றைப்புல்)
  16. விசாகம் (ஆரைக்கால்)
  17. அனுஷம் (நண்டு அல்லது தாமரை)
  18. கேட்டை (காதணி)
  19. மூலம் (வேர்க்கட்டு)
  20. பூராடம் (முறம்)
  21. உத்தராடம் (மருப்பு அல்லது கட்டில் பலகை)
  22. திருவோணம் (செவி)
  23. அவிட்டம் (முரசு)
  24. சதயம் (வட்டம்)
  25. பூரட்டாதி (காலடிகள்)
  26. உத்திரட்டாதி (இரட்டையர்)
  27. ரேவதி (மீன்)

ஜோதிடத்தில் 12 இராசிகளின் அதிபதிகள்

1 மேஷம் (செவ்வாய்)

2 ரிஷபம் (சுக்ரன்)

3 மிதுனம் (புதன்)

4 கடகம் (சந்திரன்)

5 சிம்மம் ( சூரியன்)

6 கன்னி (புதன்)

7 துலாம் ( சுக்ரன்)

8 விருச்சகம் ( செவ்வாய்)

9 தனுசு (குரு)

10 மகரம் ( சனி)

11 கும்பம் ( சனி)

12) மீனம் ( குரு )

[நவகிரகங்களின் உச்ச நீச வீடுகள்]

1) சூரியன் உச்ச வீடு மேஷம் நீச வீடு துலாம்

2) சந்திரன் உச்ச வீடு ரிஷபம் நீச வீடு விருச்சகம்

3) செவ்வாய் உச்ச வீடு மகரம் நீச வீடு கடகம்

4) புதன் உச்ச வீடு கன்னி நீச வீடு மீனம்

5) குரு உச்ச வீடு கடகம் நீச வீடு மகரம்

6) சுக்ரன் உச்ச வீடு மீனம் நீச வீடு கன்னி

7) சனி உச்ச வீடு துலாம் நீச வீடு மேஷம்

8) ராகு 9) கேது இவர்கள் நிழல் கோள்கள் என்பதால் உச்ச நீச வீடுகள் கிடையாது..

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இராசிச் சக்கரம் பன்னிரு ஓரைகள்இராசிச் சக்கரம் நவக் கிரகங்கள்இராசிச் சக்கரம் வீடுகள்இராசிச் சக்கரம் இருபத்தியேழு விண்மீன்கள்இராசிச் சக்கரம் ஜோதிடத்தில் 12 இராசிகளின் அதிபதிகள்இராசிச் சக்கரம் மேற்கோள்கள்இராசிச் சக்கரம் வெளி இணைப்புகள்இராசிச் சக்கரம்நட்சத்திரம்நவக்கிரகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழக வெற்றிக் கழகம்பாலை (திணை)இந்திய தேசிய காங்கிரசுஅபிராமி பட்டர்உரைநடைநீர்ப்பறவை (திரைப்படம்)கண்ணதாசன்திரிசாகண்ணாடி விரியன்சங்கம் மருவிய காலம்அளபெடைஇரசினிகாந்துகுறவஞ்சிதன்னுடல் தாக்குநோய்திருவிளையாடல் புராணம்நஞ்சுக்கொடி தகர்வுதமிழ்விடு தூதுஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)சூல்பை நீர்க்கட்டிஅகநானூறுமே நாள்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019முக்கூடற் பள்ளுபத்து தலகட்டுரைநீர்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்சமுத்திரக்கனிஆய்த எழுத்துபெண்பெரியாழ்வார்பீப்பாய்சிவாஜி கணேசன்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்பஞ்சதந்திரம் (திரைப்படம்)முகலாயப் பேரரசுதமிழ்சரண்யா பொன்வண்ணன்கொங்கு வேளாளர்நாலடியார்குலசேகர ஆழ்வார்இரண்டாம் உலகம் (திரைப்படம்)சிறுகதைஅப்துல் ரகுமான்தமிழர் கப்பற்கலைஜி. யு. போப்இயற்கைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்புதிய ஏழு உலக அதிசயங்கள்இந்திய வரலாறுநம்ம வீட்டு பிள்ளைமுதுமலை தேசியப் பூங்காஅனுமன்பறம்பு மலைபூனைகாரைக்கால் அம்மையார்அக்கிசைவ சமயம்வன்னியர்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)குடும்பம்வேலுப்பிள்ளை பிரபாகரன்ஸ்ரீதமிழில் சிற்றிலக்கியங்கள்மதீச பத்திரனமரகத நாணயம் (திரைப்படம்)சேலம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)கேழ்வரகுஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்எண்மக்களவை (இந்தியா)கல்லணைகர்மாபரதநாட்டியம்🡆 More