இராசி மேழம்: 12 இராசிகளில் ஒன்று

மேழம் (இராசியின் குறியீடு: ♈, சமசுகிருதம்: மேஷம்) என்பது வருடை (ஒரு வகை ஆடு) என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் முதல் இராசியாக கருதப்படுகிறது.

இது விண்ணின் முதல் 30 பாகைகளை குறிக்கும் (0°≤ λ <30º).

Aries
இராசி மேழம்: மாதம், மேற்கத்திய சோதிடம், கோள்
இராசி மேழம்: மாதம், மேற்கத்திய சோதிடம், கோள்
சோதிட குறியீடுRam
விண்மீன் குழாம்Aries
பஞ்சபூதம்Fire
சோதிட குணம்Cardinal
ஆட்சிMars
பகைVenus, Eris*[disambiguation needed] (questionable)
உச்சம்Sun, Moon (modern) (questionable)
நீசம்Saturn
AriesTaurusGeminiCancerLeoVirgoLibraScorpioSagittariusCapricornAquariusPisces

மாதம்

ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் சித்திரை மாதம் மேழத்திற்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் ஏப்ரல் மாத பிற்பாதியும், மே மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது.

மேற்கத்திய சோதிடம்

மேற்கத்திய சோதிட நூல்கள் படி மார்ச்சு 21 முதல் ஏப்ரல் 19 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை மேழ இராசியினர் என்று அழைப்பர்.

கோள்

இந்த இராசிக்கான அதிபதி செவ்வாய் (கோள்) என்றும் உரைப்பர்.

வழிபட வேண்டிய கோவில்

மேழ இராசியினர் வழிபட வேண்டிய கோவில் பழனி முருகன் கோவில் ஆகும். கார்த்திகை மாதத்தில் முருகனுக்கு உகந்த நாள்களில் மேழ இராசியினர் வழிபடுவது சிறப்பு ஆகும்.

உசாத்துணை

மூலம்

புற இணைப்புகள்


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி

Tags:

இராசி மேழம் மாதம்இராசி மேழம் மேற்கத்திய சோதிடம்இராசி மேழம் கோள்இராசி மேழம் வழிபட வேண்டிய கோவில்இராசி மேழம் உசாத்துணைஇராசி மேழம் மூலம்இராசி மேழம் புற இணைப்புகள்இராசி மேழம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய நாடாளுமன்றம்சுவாமிமலைகுற்றியலுகரம்ஒத்துழையாமை இயக்கம்சைவ சமயம்அவதாரம்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்கருத்தரிப்புசூரியக் குடும்பம்திருச்சிராப்பள்ளிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தமிழ் நாடக வரலாறுதேசிய அடையாள அட்டை (இலங்கை)வல்லினம் மிகும் இடங்கள்தமிழ்நாடுதிருவாசகம்பெண்கா. ந. அண்ணாதுரைகம்பராமாயணம்வைகைபாலை (திணை)நாயக்கர்அழகர் கோவில்பஞ்சதந்திரம் (திரைப்படம்)சிவாஜி கணேசன்தமிழ்நாடு காவல்துறைசுரதாகாளமேகம்கேரளம்மகாவீரர் ஜெயந்திகும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்பெயர்ச்சொல்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)பாண்டவர்இலக்கியம்மொழிபெயர்ப்புபள்ளர்தேவேந்திரகுல வேளாளர்புறப்பொருள்தமிழ் எழுத்து முறைகடையெழு வள்ளல்கள்தேம்பாவணிநீதிக் கட்சிபொருநராற்றுப்படைபுவி நாள்கண்ணகிசித்திரா பௌர்ணமிநயன்தாராஇரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)இந்திய விடுதலை இயக்கம்கருப்பசாமிதூது (பாட்டியல்)சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்அசுவத்தாமன்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்மரபுச்சொற்கள்ஜெ. ஜெயலலிதாமுத்துராஜாபாரத ரத்னாகண்டம்கலிங்கத்துப்பரணிஅரண்மனை (திரைப்படம்)தமிழ்நாட்டின் நகராட்சிகள்வண்ணம் (யாப்பு)ஊராட்சி ஒன்றியம்உயர் இரத்த அழுத்தம்ரயத்துவாரி நிலவரி முறைசித்திரை (பஞ்சாங்கம்)தற்கொலை முறைகள்பித்தப்பைஜி. யு. போப்உலக சுற்றுச்சூழல் நாள்சோழர்திருமலை நாயக்கர் அரண்மனைபி. காளியம்மாள்விண்ணைத்தாண்டி வருவாயாதெலுங்கு மொழிதிராவிடர்🡆 More