யாப்பு வண்ணம்

மை தீட்டிக் கண்ணை அழகுபடுத்துவது போலப் பாட்டுக்கு ஒலி-வண்ணம் (tonal colour) கொடுத்துப் பாடலை அழகு படுத்துவது வண்ணம்.

இதனை வடநூலார் சந்தம் என்பர். தொல்காப்பியர் கூறும் செய்யுள் உறுப்புகள் 34-இல், வண்ணமும் ஒன்று. அது 20 வகை.

தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள்

வண்ண வகைகள்

இது இருபது வகைப்படும் என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

  • குறில்,நெடில் எழுத்துக்களால் வகைபடுபவை வருமாறு;-

இவ்வண்ணங்களுள்,

  1. குறுஞ்சீர் வண்ணம்
  2. நெடுஞ்சீர் வண்ணம்
  3. சித்திர வண்ணம் என்றழைக்கப்படும்.

இவை மூன்றும், குறில், நெடில் எழுத்துகள் பாடல்களின் இடம்பெறும் நிலையை வைத்துப் பெயரிடப்படுகின்றன.

குறுஞ்சீர் வண்ணம்

குறில் எழுத்துகள் மிகுதியாகப் பயின்று வருவதனைத் தொல்காப்பியம் குறுஞ்சீர் வண்ணம் என்கிறது.

 குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும் (தொல். பொருள் 213)
(எடுத்துக்காட்டு)
பொழில் தரு நறுமலரே புதுமணம் விரிமணலே (சிலம்பு 7:14)

நெடுஞ்சீர் வண்ணம்

நெடில் எழுத்துகள் மிகுதியாகப் பயின்று வரும் நிலையில் அமைவதனை நெடுஞ்சீர் வண்ணம் என்கிறது.

 
நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும் (தொ.பொ.212)
(எடுத்துக்காட்டு)
வாராயோ தாயே - பாதம்
தாராயோ நீயே - (கீர்த்தனை)

சித்திர வண்ணம்

நெட்டெழுத்தும், குற்றெழுத்தும் சார்ந்து வருவதனைச் சித்திர வண்ணம் என்று குறிப்பிடுகின்றது.

(எடுத்துக்காட்டு)
பாதி மதிநதி போது மணிசடை - (திருப்புகழ்)

  • ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த எழுத்துகளால் உருவாகும் வண்ண வகைகள் வருமாறு;-
  1. வல்லிசை வண்ணம்
  2. மெல்லிசை வண்ணம்
  3. இயைபு வண்ணம்

வல்லிசை வண்ணம்

ஒரு பாட்டில் வல்லெழுத்துகள் மிக்கு வருவதனை 'வல்லிசை வண்ணம்' என்பர்.

வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே (தொல்காப்பியம்.பொ.208)

(எடுத்துக்காட்டு)
புற்றரவு பற்றியகை நெற்றியது மற்றொருகண்
ஒற்றை விடையன் (சம்பந்தர் தேவாரம். 3:68:2)

மெல்லிசை வண்ணம்

ஒரு பாட்டில் மெல்லெழுத்துகள் மிக்கு வருவதனை 'மெல்லிசை வண்ணம்' என்பர்.

மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே” (தொல்காப்பியம்.பொ.209)

(எடுத்துக்காட்டு)

இயைபு வண்ணம்

ஒரு பாட்டில் இடையினயெழுத்துகள் மிக்கு வருவதனை 'இயைபு வண்ணம்' என்பர்.

இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே ” (தொல்காப்பியம்.பொ.210)

(எடுத்துக்காட்டு)

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்

Tags:

யாப்பு வண்ணம் தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள்யாப்பு வண்ணம் வண்ண வகைகள்யாப்பு வண்ணம் இவற்றையும் பார்க்கவும்யாப்பு வண்ணம் மேற்கோள்யாப்பு வண்ணம்சந்தம் (ஒலி)தொல்காப்பியர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மு. க. ஸ்டாலின்இன்ஸ்ட்டாகிராம்திரிகடுகம்முதுமலை தேசியப் பூங்காநரேந்திர மோதிமயங்கொலிச் சொற்கள்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)தமிழ்மஞ்சள் காமாலைசிந்துவெளி நாகரிகம்குறுந்தொகைஎங்கேயும் காதல்காடுதிராவிசு கெட்காயத்ரி மந்திரம்காப்பியம்இராமலிங்க அடிகள்தமிழ் எழுத்து முறைதிருக்குறள்தற்குறிப்பேற்ற அணிமதுரை நாயக்கர்அத்தி (தாவரம்)பணவியல் கொள்கையாவரும் நலம்இலங்கைதமிழ் விக்கிப்பீடியாபொதுவுடைமைஎஸ். பி. பாலசுப்பிரமணியம்இந்திய தேசிய சின்னங்கள்உமா ரமணன்வைரமுத்துமதுரை முத்து (நகைச்சுவையாளர்)பர்வத மலைஇன்று நேற்று நாளைஇராமாயணம்திவ்யா துரைசாமிதீனா (திரைப்படம்)சுந்தரமூர்த்தி நாயனார்மரபுச்சொற்கள்பிரஜ்வல் ரேவண்ணாகள்ளர் (இனக் குழுமம்)எட்டுத்தொகைஜவகர்லால் நேருபாஞ்சாலி சபதம்எடப்பாடி க. பழனிசாமிஉள்ளம் கொள்ளை போகுதேதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005விடுதலை பகுதி 1காவிரி ஆறுஜெய்இலக்கியம்முந்திரிமுத்துராமலிங்கத் தேவர்முகம்மது நபிமகாபாரதம்ஓ காதல் கண்மணிநந்திக் கலம்பகம்கில்லி (திரைப்படம்)உலா (இலக்கியம்)ஏக்கர்காம சூத்திரம்பதிற்றுப்பத்துகண்ணதாசன்திருநாவுக்கரசு நாயனார்ஜிமெயில்அட்சய திருதியைபிள்ளையார்திருமலை (திரைப்படம்)சீரகம்தமிழர் பண்பாடுபாரதிய ஜனதா கட்சிமேரி கியூரிமின்னஞ்சல்சதயம் (பஞ்சாங்கம்)பாவலரேறு பெருஞ்சித்திரனார்தமிழ்ப் புத்தாண்டுமோகன்தாசு கரம்சந்த் காந்திவெப்பநிலைதென்னிந்தியா🡆 More