இராசி விடை: 12 இராசிகளில் ஒன்று

விடை (இராசியின் குறியீடு: ♉, சமசுகிருதம்: ரிஷபம்) என்பது காளை அல்லது மாடு என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் இரண்டாம் இராசியாக கருதப்படுகிறது.

இது விண்ணின் 30 முதல் 60 பாகைகளை குறிக்கும் (30°≤ λ <60º).

Taurus
இராசி விடை: மாதம், மேற்கத்திய சோதிடம், கோள்
இராசி விடை: மாதம், மேற்கத்திய சோதிடம், கோள்
சோதிட குறியீடுகாளை அல்லது மாடு
விண்மீன் குழாம்Taurus
பஞ்சபூதம்Earth
சோதிட குணம்Fixed
ஆட்சிVenus (ancient), Earth (modern)
பகைMars (ancient), Pluto (modern)
உச்சம்Moon, Sun (modern) (questionable)
நீசம்Uranus
AriesTaurusGeminiCancerLeoVirgoLibraScorpioSagittariusCapricornAquariusPisces

மாதம்

ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் வைகாசி மாதம் விடைக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் மே மாத பிற்பாதியும், சூன் மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது

மேற்கத்திய சோதிடம்

மேற்கத்திய சோதிட நூல்கள் படி ஏப்ரல் 20 முதல் மே 20 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை விடை ராசியினர் என்று அழைப்பர்.

கோள்

இந்த இராசிக்கான அதிபதி வெள்ளி (கோள்) என்றும் உரைப்பர்.

கோவில்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ள திருவிசநல்லூரில் உள்ள இயோகநந்தீசுவரர் திருக்கோயில் இந்த இராசியினர் வழிபடவேண்டிய திருக்கோவில்.

மேற்கோள்கள்

மூலம்

வெளி இணைப்புகள்


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி

Tags:

இராசி விடை மாதம்இராசி விடை மேற்கத்திய சோதிடம்இராசி விடை கோள்இராசி விடை கோவில்இராசி விடை மேற்கோள்கள்இராசி விடை மூலம்இராசி விடை வெளி இணைப்புகள்இராசி விடை

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேவதாசி முறைஹாட் ஸ்டார்வி. கே. சின்னசாமிகார்லசு புச்திமோன்கமல்ஹாசன்அல்லாஹ்தினகரன் (இந்தியா)வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்அயோத்தி இராமர் கோயில்ஜெயகாந்தன்முலாம் பழம்ரயத்துவாரி நிலவரி முறைபாட்டாளி மக்கள் கட்சிஈகைஇராமர்யாதவர்சப்ஜா விதைஅன்னை தெரேசாஇந்தியப் பிரதமர்மியா காலிஃபாஆந்திரப் பிரதேசம்ஒப்புரவு (அருட்சாதனம்)இறைமறுப்புநாயன்மார் பட்டியல்பெரும்பாணாற்றுப்படைநீரிழிவு நோய்குடமுழுக்குதங்கம் தென்னரசுதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005பெண்களின் உரிமைகள்அதிமதுரம்குண்டூர் காரம்மு. வரதராசன்ஆய்த எழுத்து (திரைப்படம்)இயேசுவின் இறுதி இராவுணவுஆடு ஜீவிதம்அன்புதன்னுடல் தாக்குநோய்மதீச பத்திரனசிந்துவெளி நாகரிகம்அத்தி (தாவரம்)காடுவெட்டி குருமுல்லை (திணை)ஈரோடு மக்களவைத் தொகுதிசினைப்பை நோய்க்குறிதமிழ்ப் பருவப்பெயர்கள்குதிரைஇடைச்சொல்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்இன்னா நாற்பதுவெண்குருதியணுவாழைப்பழம்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிஉத்தரகோசமங்கைகட்டுரைநாமக்கல் மக்களவைத் தொகுதிசிப்பாய்க் கிளர்ச்சி, 1857வேதநாயகம் பிள்ளைவைப்புத்தொகை (தேர்தல்)பெரியபுராணம்தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்சிவகங்கை மக்களவைத் தொகுதிசுலைமான் நபிஆடுஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்மு. க. ஸ்டாலின்ம. பொ. சிவஞானம்கருமுட்டை வெளிப்பாடுபெண் தமிழ்ப் பெயர்கள்மார்ச்சு 27தாராபாரதிகொங்கு வேளாளர்திருமந்திரம்அவிட்டம் (பஞ்சாங்கம்)விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)சிறுபாணாற்றுப்படைதென் சென்னை மக்களவைத் தொகுதிஅறுசுவைமரபுச்சொற்கள்🡆 More