ஈகை

கொடையிலிருந்து வேறுபட்டது ஈகை (ⓘ).

திருவள்ளுவர் ஈகைக்கு இலக்கணம் வகுத்துள்ளார்.

வறியார்க்குஒன்று ஈவதேஈகை; மற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து

என்னும் குறளில் பதில் உதவி செய்ய முடியாத ஏழைகளுக்குக் கொடுப்பதே ஈகையாகும்; பிற கொடைகள் யாவும் பயன் எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையை உடையது என்கிறார். இதிலிருந்து ஈகை என்பது வறியவர்களுக்கு பதில் உதவி எதிர்பாராது கொடுக்கும் சிறு உதவியே ஈகை எனக் கொள்ளலாம். வறியோர் பசி தீர்த்தலே ஒருவன் தான் செல்வத்தைச் சேர்த்து வைக்கும் இடமென்று சங்ககால மக்கள் எண்ணி வாழ்ந்தனர்.முகம்மது நபி காலத்தில் ஈகைப் பெருநாள் கொண்டாடப்பட்டுள்ளது. முப்பது நாட்கள் நோன்பிருந்து சிறப்பிக்கும் திருநாளாகும்.

வெளி இணைப்புகள்

Tags:

இலக்கணம்கொடைதிருவள்ளுவர்படிமம்:Ta-ஈகை.ogg

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஔவையார்நவரத்தினங்கள்உயர் இரத்த அழுத்தம்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)சுப்பிரமணிய பாரதிமுதற் பக்கம்மங்கலதேவி கண்ணகி கோவில்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்உளவியல்ஆய்த எழுத்து (திரைப்படம்)திருமணம்பகவத் கீதைசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்உவமையணிமறவர் (இனக் குழுமம்)முக்குலத்தோர்சீறாப் புராணம்சுனில் நரைன்மரகத நாணயம் (திரைப்படம்)முத்துக்கு முத்தாக (திரைப்படம்)நாழிகைசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)சதுரங்க விதிமுறைகள்நாயக்கர்இந்திய ரிசர்வ் வங்கிஏலாதிநெடுநல்வாடைஜெ. ஜெயலலிதாஆய கலைகள் அறுபத்து நான்குகாளமேகம்பிரகாஷ் ராஜ்தமிழர் நிலத்திணைகள்கேழ்வரகுஇயேசு காவியம்பறம்பு மலைநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கிராம சபைக் கூட்டம்தமிழ் இலக்கணம்மரம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்பெரியண்ணாகுமரகுருபரர்விஜயநகரப் பேரரசுபல்லவர்பொது ஊழிபுறாஅனுமன்மஞ்சள் காமாலைகூகுள்காற்றுதிருப்பதிசுபாஷ் சந்திர போஸ்ஜெயகாந்தன்காமராசர்திராவிட முன்னேற்றக் கழகம்தேவாங்குமலைபடுகடாம்இன்னா நாற்பதுதேவேந்திரகுல வேளாளர்கழுகுதமிழச்சி தங்கப்பாண்டியன்தமிழக மக்களவைத் தொகுதிகள்ஞானபீட விருதுதமிழ்நாடு அமைச்சரவைஇந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்வெள்ளி (கோள்)மார்கழி நோன்புஆர். சுதர்சனம்கா. ந. அண்ணாதுரைமு. க. முத்துமருது பாண்டியர்கருத்துகடவுள்குடும்பம்கருப்பசாமிதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்🡆 More