இராசி ஆடவை: 12 இராசிகளில் ஒன்று

ஆடவை (இராசியின் குறியீடு: ♊, சமசுகிருதம்: மிதுனம்) என்பது இரட்டைகளைக் குறிக்கும்.

12 இராசிகளில் மூன்றாம் இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 60 முதல் 90 பாகைகளை குறிக்கும் (60°≤ λ <90º).

ஆடவை
இராசி ஆடவை: மாதம், மேற்கத்திய சோதிடம், கோள்
இராசி ஆடவை: மாதம், மேற்கத்திய சோதிடம், கோள்
சோதிட குறியீடுTwins
விண்மீன் குழாம்செமினி
பஞ்சபூதம்இராசி
சோதிட குணம்Mutable
ஆட்சிMercury
பகைவியாழன்
உச்சம்சியரீசு
நீசம்நெப்டியூன்
AriesTaurusGeminiCancerLeoVirgoLibraScorpioSagittariusCapricornAquariusPisces

மாதம்

ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் ஆனி மாதம் ஆடவைக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் சூன் மாத பிற்பாதியும், சூலை மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது

மேற்கத்திய சோதிடம்

மேற்கத்திய சோதிட நூல்கள் படி மே 21 முதல் சூன் 21 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை ஆடவை ராசியினர் என்று அழைப்பர்.

கோள்

இந்த இராசிக்கான அதிபதி புதன் என்று உரைப்பர்.

உசாத்துணை

மூலம்

புற இணைப்புகள்


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி

Tags:

இராசி ஆடவை மாதம்இராசி ஆடவை மேற்கத்திய சோதிடம்இராசி ஆடவை கோள்இராசி ஆடவை உசாத்துணைஇராசி ஆடவை மூலம்இராசி ஆடவை புற இணைப்புகள்இராசி ஆடவை

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருக்குறள் பகுப்புக்கள்கூலி (1995 திரைப்படம்)கண்ணதாசன்புற்றுநோய்கரகாட்டம்அணி இலக்கணம்திருமால்தற்கொலை முறைகள்பெயர்விளம்பரம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதிருவோணம் (பஞ்சாங்கம்)இராவணன்செவ்வாய் (கோள்)அங்குலம்தங்க மகன் (1983 திரைப்படம்)வாதுமைக் கொட்டைபெயர்ச்சொல்விநாயகர் அகவல்இந்திய தேசியக் கொடிபறையர்பெண்ணியம்பாட்ஷாதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்தினகரன் (இந்தியா)புனித ஜார்ஜ் கோட்டைசாகித்திய அகாதமி விருது2024 இந்தியப் பொதுத் தேர்தல்சிவவாக்கியர்நாயன்மார் பட்டியல்சுயமரியாதை இயக்கம்நேர்பாலீர்ப்பு பெண்சொல்புதுமைப்பித்தன்ஒற்றைத் தலைவலிசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்உத்தரகோசமங்கைசெயற்கை நுண்ணறிவுபத்துப்பாட்டுகருப்பசாமிகடவுள்ஆசிரியர்அயோத்தி தாசர்கணியன் பூங்குன்றனார்தொலைக்காட்சிமதுரைமீனாட்சிசுந்தரம் பிள்ளைதளபதி (திரைப்படம்)இலட்சம்குடும்ப அட்டைதமிழக வரலாறுவிஜயநகரப் பேரரசுராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்நயினார் நாகேந்திரன்காதல் தேசம்பெருமாள் திருமொழிநெல்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்செக் மொழிஞானபீட விருதுமதராசபட்டினம் (திரைப்படம்)கிராம சபைக் கூட்டம்இரண்டாம் உலகப் போர்ஜோக்கர்பெரும்பாணாற்றுப்படைபள்ளுதமிழ் உரைநூல் ஆசிரியர்கள்நைட்ரசன்பருவ காலம்கம்பராமாயணத்தின் அமைப்புசங்க காலம்ஓமியோபதிஅதிமதுரம்தமிழ்நாடுபெருஞ்சீரகம்யோகிமாணிக்கவாசகர்ஈரோடு தமிழன்பன்🡆 More