குறுங்கோள் சியரீசு: சிறுகோள்

சியரீசு (Ceres /ˈsɪəriːz/; சின்னம்: ) என்பது இதுவரை அறியப்பட்ட குறுங்கோளில் மிகப்பெரியது ஆகும்.

இது செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கோள்களுக்கு இடையே உள்ள சிறுகோள் பட்டையில் அமைந்துள்ளது. இது 1801 ஆம் ஆண்டு சனவரி 1 அன்று இத்தாலிய வானியலாளர் கியூசெப்பே பியாத்சி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது அரை நூற்றாண்டு வரை எட்டாவது கோளாக விளங்கியது. சியரீசு எனும் உரோமானியப் பெண் கடவுளின் பெயரே இந்தக் குறுங்கோளுக்குச் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு துணைக்கோள்கள் எதுவும் இல்லை. முதலில் ஒரு சிறுகோள் என்று கருதப்பட்டு வந்த சியரீசு, மற்ற சிறுகோள்களை விட வேறுபட்டது என தெரியவந்தது. எனவே உலகளாவிய வானியல் ஒன்றியம் 2006ஆம் ஆண்டு சியரீசை குறுங்கோளாக வகைப்படுத்தியது.

சியரீசு  ⚳
குறுங்கோள் சியரீசு: சிறுகோள்
டான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட சியரீசின் புகைப்படம்
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) சூசெப் பியாத்சி
கண்டுபிடிப்பு நாள் 1 சனவரி 1801
பெயர்க்குறிப்பினை
பெயரிடக் காரணம் சியரீசு (ரோமத் தொன்மவியல்)
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் 1 சியரீசு
வேறு பெயர்கள்A899 OF; 1943 XB
சிறு கோள்
பகுப்பு
குறுங்கோள்
பட்டை
காலகட்டம்சூன் 18, 2009
(ஜூநா 2455000.5)
சூரிய சேய்மை நிலை446,669,320 km (2.9858 AU)
சூரிய அண்மை நிலை 380,995,855 km (2.5468 AU)
அரைப்பேரச்சு 413,832,587 km (2.7663 AU)
மையத்தொலைத்தகவு 0.07934
சுற்றுப்பாதை வேகம் 1680.5 நாள்
4.60 ஆண்டுகள்
சராசரி சுற்றுப்பாதை வேகம் 17.882 கிமீ/செ
சராசரி பிறழ்வு 27.448°
சாய்வு 10.585° to Ecliptic
9.20° to Invariable plane
Longitude of ascending node 80.399°
Argument of perihelion 72.825°
சிறப்பியல்பு
நிலநடுக்கோட்டு ஆரம் 487.3 ± 1.8 கிமீ
துருவ ஆரம் 454.7 ± 1.6 கிமீ
புறப் பரப்பு 2,845,794.56 ச.கிமீ (1,768,294.41 ச.மைல்)
நிறை 9.43 ± 0.07×1020 kg
0.00015 புவிகள்
அடர்த்தி 2.077 ± 0.036 கி/செமீ3
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்0.27 மீ/செ2
0.028 g
விடுபடு திசைவேகம்0.51 கிமீ/செ
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் 0.3781 d
9.074170 ம
அச்சுவழிச் சாய்வு ~3°
வடதுருவ வலப்பக்க ஏற்றம் 19 ம 24 நிமி
291°
வடதுருவ இறக்கம் 59°
எதிரொளி திறன்0.090 ± 0.0033 (V-band geometric)
மேற்பரப்பு வெப்பநிலை
   கெல்வின்
சிறுமசராசரிபெரும
?~167 கெ239 கெ
நிறமாலை வகைC
தோற்ற ஒளிர்மை 6.7 முதல் 9.32 வரை
விண்மீன் ஒளிர்மை 3.36 ± 0.02
கோணவிட்டம் 0.84" to 0.33"
பெயரெச்சங்கள் செரேரியன்

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

குறுங்கோள் சியரீசு: சிறுகோள் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ceres (dwarf planet)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

1801இயற்கைத் துணைக்கோள்உதவி:IPA/Englishஉரோமைப் பேரரசுஉலகளாவிய வானியல் ஒன்றியம்குறுங்கோள்கோள்சனவரி 1சிறுகோள்சிறுகோள் பட்டைசெவ்வாய் (கோள்)வியாழன் (கோள்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆதம் (இசுலாம்)வெந்தயம்மாணிக்கவாசகர்ஒற்றைத் தலைவலி108 வைணவத் திருத்தலங்கள்பாரதிய ஜனதா கட்சிஇறைமறுப்புஉயிரியற் பல்வகைமைமுடக்கு வாதம்அமேசான்.காம்பறையர்எட்டுத்தொகை தொகுப்புதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்அழகர் கோவில்ஆ. ராசாஇரட்சணிய யாத்திரிகம்பத்துப்பாட்டுசிவபெருமானின் பெயர் பட்டியல்மீனாட்சிசுந்தரம் பிள்ளைமணிமேகலை (காப்பியம்)வெண்பாதங்கம் தென்னரசுஇந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்தமிழர் பருவ காலங்கள்மதுரைடுவிட்டர்முத்துராமலிங்கத் தேவர்மருதமலைதமிழில் சிற்றிலக்கியங்கள்பெரும்பாணாற்றுப்படைதமிழ் மன்னர்களின் பட்டியல்குண்டூர் காரம்யூலியசு சீசர்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)ஒலிவாங்கிநீக்ரோசெங்குந்தர்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிபச்சைக்கிளி முத்துச்சரம்ஜெ. ஜெயலலிதாநிணநீர்க்கணுவேளாண்மைகுலுக்கல் பரிசுச் சீட்டுசாகித்திய அகாதமி விருதுவரலாறுவன்னியர்தயாநிதி மாறன்சித்தர்சீமான் (அரசியல்வாதி)துரை வையாபுரிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்நாடாளுமன்றம்திருநெல்வேலிமாநிலங்களவைஅறுசுவைஸ்ரீகுற்றாலக் குறவஞ்சிமக்காமின்னஞ்சல்பெ. சுந்தரம் பிள்ளைமருதம் (திணை)சூரிவினோஜ் பி. செல்வம்தீநுண்மிஇராவணன்போக்கிரி (திரைப்படம்)சிந்துவெளி நாகரிகம்அதிமதுரம்தமிழக வரலாறுயாதவர்அக்கி அம்மைசுதேசி இயக்கம்ம. பொ. சிவஞானம்ஆசிரியர்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தேவதாசி முறை🡆 More