ஆகத்து: மாதம்

ஆகத்து அல்லது ஓகஸ்ட் (August, /ˈɔːɡəst/ (ⓘ) AW-gəst) என்பது யூலியன், மற்றும் கிரெகொரியின் நாட்காட்டிகளில் ஆண்டின் எட்டாவது மாதத்தைக் குறிக்கும்.

<< ஆகத்து 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
MMXXIV

அத்துடன் 31 நாட்களைப் பெற்றுள்ள ஏழு மாதங்களுள் இதுவும் ஒன்றாகும்.

கிமு 753 இல் ரொமூலசின் ஆட்சியில் 10 மாதங்களைக் கொண்ட ரோமானிய நாட்காட்டியில் ஆகத்து மாதம் ஆறாவது மாதமாகக் கருதப்பட்டது. ஆறாவது என்னும் பொருள்படும் செக்சுடிலிசு (Sextilis) என்னும் இலத்தீன் மொழிச் சொல்லே துவக்கத்தில் ரோமன் நாட்காட்டியில் இம்மாதத்தின் பெயராகப் பயன்பட்டது. மார்ச்சு மாதம் முதலாவது மாதமாகும். கிமு 700 ஆம் ஆண்டளவில் நூமா பொம்பிலியசின் ஆட்சியில், சனவரி, பெப்ரவரி மாதங்கள் மார்ச்சுக்கு முன்னர் கூட்டப்பட்டதை அடுத்து இது எட்டாவது மாதமாகியது. அப்போது இம்மாதத்தில் 29 நாட்களே இருந்தன. கிமு 45 ஆம் ஆண்டில் யூலியசு சீசர் யூலியன் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியதில் இருந்து மேலும் 2 நாட்கள் அதிகரிக்கப்பட்டு தற்போதைய 31 நாட்கள் ஆகியது. பின்னர் கி.மு 8ம் நூற்றாண்டில் அலெக்சான்டிரியா நகரை வென்ற ரோமானிய மன்னர் அகசுடசு சீசரின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக செக்சுடிலிசு என அழைக்கப்பட்டு வந்த இம்மாதத்திற்கு ஆகத்து எனப் பெயரிடப்பட்டது.

காலநிலையின் அடிப்படையில், தெற்கு அரைக்கோளத்தின் ஆகத்து மாதம் வடக்கு அரைக்கோளத்தின் பெப்ரவரி மாதத்திற்கு சமனாகும்.

ஆகத்து மாத சிறப்பு நாட்கள்

மேற்கோள்கள்

ஆகத்து: மாதம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆகத்து
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | திசம்பர்

Tags:

ஆங்கில ஒலிப்புக் குறிகள்ஆண்டுஉதவி:IPA/Englishகிரெகொரியின் நாட்காட்டிபடிமம்:En-us-August.oggயூலியன் நாட்காட்டி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தலைவி (திரைப்படம்)தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்ராஜா சின்ன ரோஜாதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்வைதேகி காத்திருந்தாள்கூகுள்காதல் கொண்டேன்தமிழ்நாடு சட்டப் பேரவைதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சிறுகதைவிஷ்ணுதிரவ நைட்ரஜன்கேரளம்இரசினிகாந்துசிட்டுக்குருவிகா. ந. அண்ணாதுரைமியா காலிஃபாசுப்பிரமணிய பாரதிதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்ஆப்பிள்அட்டமா சித்திகள்இந்திய ரூபாய்திராவிட மொழிக் குடும்பம்பத்துப்பாட்டுமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)உடுமலை நாராயணகவிஅப்துல் ரகுமான்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்இலங்கைதாராபாரதிமுல்லை (திணை)ஆத்திசூடிஐங்குறுநூறுதமிழ்நாடு அமைச்சரவைதிரிகடுகம்செயற்கை நுண்ணறிவுபால் (இலக்கணம்)வழக்கு (இலக்கணம்)மொழிபிள்ளையார்செயற்கை மழைஇந்திய மக்களவைத் தொகுதிகள்உடன்கட்டை ஏறல்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)அஸ்ஸலாமு அலைக்கும்விநாயகர் அகவல்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தேசிக விநாயகம் பிள்ளைஔவையார் (சங்ககாலப் புலவர்)இந்தியாவில் இட ஒதுக்கீடுதமிழ்நாட்டின் நகராட்சிகள்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)கம்பராமாயணம்மருதமலைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்கூலி (1995 திரைப்படம்)தேசிய அடையாள அட்டை (இலங்கை)பள்ளுஇயேசுநேர்பாலீர்ப்பு பெண்இன்னா நாற்பதுஇடைச்சொல்வேற்றுமையுருபுபரிபாடல்கண்ணாடி விரியன்பெண்களின் உரிமைகள்பௌத்தம்பல்லவர்சாய் சுதர்சன்பொன்னியின் செல்வன்மண் பானைநிதி ஆயோக்இணையம்பலாமாணிக்கவாசகர்திருட்டுப்பயலே 2ஆறாம் பத்து (பதிற்றுப்பத்து)🡆 More