செப்டம்பர் அல்லது செட்டம்பர் (இலங்கை வழக்கு: செப்டெம்பர்) கிரெகொரியின் நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும்.
இலத்தீன் மொழியில் ஏழு எனப் பொருள் வரும் "செப்டம்" என்ற சொல்லே புராதன ரோமானியர்களின் நாட்காட்டியில் ஏழாவது மாதத்திற்கு வழங்கப்பட்டது. அதையொட்டி கிரிகொரிய நாட்காட்டியும் அப்பெயரையே பின்பற்றியது.
இம்மாதம் 30 நாட்களை பெற்றுள்ளது.
<< | செப்டம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMXXIV |
சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | திசம்பர் |
This article uses material from the Wikipedia தமிழ் article செப்டம்பர், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.