நிகழ்வுகள்
பிறப்புகள்
- 1749 – சான் பாப்திசுத்து யோசப் டெலாம்பர், பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1822)
- 1759 – வில்லியம் கிர்பி, ஆங்கிலேயப் பூச்சியியலாளர் (இ. 1850)
- 1886 – பாசல் அலி, இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி (இ. 1959)
- 1911 – வில்லியம் கோல்டிங், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1993)
- 1921 – பாவ்லோ பிரையர், பிரேசில் மெய்யியலாளர் (இ. 1997)
- 1925 – எம். பி. ஸ்ரீனிவாசன், தென்னிந்திய இசை அமைப்பாளர் (இ. 1988)
- 1937 – சரோஜா வைத்தியநாதன், பரதநாட்டியக் கலைஞர்
- 1965 – சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி வீராங்கனை
- 1976 – இஷா கோப்பிகர், இந்தியத் திரைப்பட நடிகை
- 1980 – மேக்னா நாயுடு, இந்தியத் திரைப்பட நடிகை
- 1984 – காவ்யா மாதவன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
- 656 – முதலாம் மார்ட்டின் (திருத்தந்தை)
- 1710 – ஓலி ரோமர், தென்மார்க்கு வானியலாளர் (பி. 1644)
- 1881 – சேம்சு கார்ஃபீல்டு, அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் (பி. 1831)
- 1935 – கான்சுடன்சுடீன் சியால்க்கோவுசுகி, உருசிய அறிவியலாளர் (பி. 1857)
- 1936 – விஷ்ணு நாராயண் பட்கண்டே, இந்திய இசைக்கலைஞர் (பி. 1860)
- 1980 – கே. பி. சுந்தராம்பாள், தமிழிசை, நாடகக் கலைஞர் (பி. 1908)
- 2014 – உ. ஸ்ரீநிவாஸ், மேண்டலின் இசைக் கலைஞர் (பி. 1969)
- 2019 – பொன். பூலோகசிங்கம், ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர், வரலாற்றாளர் (பி. 1936)
- 2023 – பாபு, தமிழகத் திரைப்பட நடிகர்
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article uses material from the Wikipedia தமிழ் article செப்டம்பர் 19, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.