இலக்கியத்திற்கான நோபல் பரிசு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு (Nobel Prize in Literature, சுவீடிய: Nobelpriset i litteratur) ஆல்பிரட் நோபல் நிறுவிய ஐந்து நோபல் பரிசுகளில் ஒன்றாகும்.

1901ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இலக்கியத்தில் மிகச்சீரிய பணியாற்றிய எந்தவொரு நாட்டினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. சில நேரங்களில் குறிப்பிட்ட ஆக்கங்கள் பரிசுக்குரியனவாக சுட்டப்பட்டாலும் படைப்பாளியின் வாழ்நாள் ஆக்கங்கள் அனைத்தும் கருத்தில் கொண்டே இந்த பரிசு வழங்கப்படுகிறது. ஓர் ஆண்டுக்குரிய பரிசினை சுவீடனின் இலக்கிய மன்றமான சுவீடிய அக்கடமி முடிவு செய்து அக்டோபர் மாத துவக்கத்தில் அறிவிக்கிறது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு
இலக்கியத்திற்கான நோபல் பரிசு
விளக்கம்இலக்கியத்தில் மிகச்சீரிய பங்களிப்புகள்
நாடுசுவீடன்
வழங்குபவர்சுவீடிய அக்கடமி
முதலில் வழங்கப்பட்டது1901
இணையதளம்http://nobelprize.org
இலக்கியத்திற்கான நோபல் பரிசு
1901இல், சல்லி புருதோம் (1839–1907), பிரெஞ்சு கவிஞர் மற்றும் கட்டுரையாளர், முதன்முதலில் இலக்கியத்திற்கு நோபல் பரிசு பெற்றவராவார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

ஆல்பிரட் நோபல்இலக்கியம்சுவீடிய மொழிநோபல் பரிசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

கொன்றை வேந்தன்ஒத்துழையாமை இயக்கம்உரிச்சொல்பாலை (திணை)உவமையணிஸ்ரீலீலாதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்இந்தியக் குடியரசுத் தலைவர்கேதா மாவட்டம்தட்டம்மைஅண்ணாமலையார் கோயில்மத கஜ ராஜாதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதரில் மிட்செல்இலங்கையின் பொருளாதாரம்இராவண காவியம்பொதுவுடைமைதமிழ்உலகப் புத்தக நாள்அசுவத்தாமன்விவேகானந்தர்நாட்டு நலப்பணித் திட்ட தினம்அன்மொழித் தொகைதிருமலை நாயக்கர்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)வட்டாட்சியர்தேம்பாவணிநீர் மாசுபாடுநம்மாழ்வார் (ஆழ்வார்)வளையாபதிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்திருவிழாமாதவிடாய்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்கருச்சிதைவுகருப்பசாமிமதுரகவி ஆழ்வார்புறநானூறுசி. விஜயதரணிவினோஜ் பி. செல்வம்தமிழக மக்களவைத் தொகுதிகள்மாத்திரை (தமிழ் இலக்கணம்)அமெரிக்க ஐக்கிய நாடுகள்திருமலை நாயக்கர் அரண்மனை108 வைணவத் திருத்தலங்கள்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்ஐக்கிய நாடுகள் அவைநவதானியம்முல்லைப்பாட்டுஆண்டு வட்டம் அட்டவணைஅறுபடைவீடுகள்ஐந்திணைகளும் உரிப்பொருளும்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005புணர்ச்சி (இலக்கணம்)விடுதலைச் சிறுத்தைகள் கட்சிமு. களஞ்சியம்வராகிசோளம்சேரர்கூகுள்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்வல்லினம் மிகும் இடங்கள்சிறுதானியம்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்பிரேமலுயோகாசனம்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)சே குவேராகுடும்ப அட்டைதமிழர் பருவ காலங்கள்இன்ஸ்ட்டாகிராம்மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)ஜீரோ (2016 திரைப்படம்)சுவாதி (பஞ்சாங்கம்)தேஜஸ்வி சூர்யாகுறிஞ்சிப் பாட்டு🡆 More