இந்தியாவின் விடுதலை நாள்

இந்திய விடுதலை நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

1947 ஆகஸ்ட் 15ல் பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.

சுதந்திர தினம்

Independence Day

स्वतंत्रता दिवस
இந்தியாவின் விடுதலை நாள்
இந்திய தேசியக் கொடி செங்கோட்டையில் ஏற்றப்பட்டுள்ளது
கடைபிடிப்போர்இந்தியாவின் விடுதலை நாள் இந்தியா
வகைதேசிய விடுமுறை
கொண்டாட்டங்கள்கொடி ஏற்றம், பரேடுகள், தேசிய கீதம், இந்தியப் பிரதமர் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆகியோரின் பேச்சு
நாள்15 ஆகத்து 1947; 76 ஆண்டுகள் முன்னர் (1947-08-15)
நிகழ்வுஆண்டுதோறும்
இந்தியாவின் விடுதலை நாள்
கூடலூர் என்.எஸ்.கே.பி.பள்ளியில் இந்திய விடுதலை நாள் விழாவில் ஒரு மாணவி தன் தோழிக்கு இந்திய தேசியக் கொடியின் அடையாள அட்டையை இணைக்கிறார்.
இந்தியாவின் விடுதலை நாள்
இந்திய சுதந்திர தினம்

இந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.

ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

ஆகஸ்ட் 15இந்திய ஒன்றியம்இந்திய தேசியக் கொடிபிரித்தானியப் பேரரசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாரத ஸ்டேட் வங்கிமு. க. ஸ்டாலின்கங்கைகொண்ட சோழபுரம்யாவரும் நலம்பறவைக் காய்ச்சல்பறவைதேம்பாவணிகொங்கு வேளாளர்வன்னியர்முல்லைப்பாட்டுசாதிக்காய்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024உண்மைபுளிப்புபட்டத்து யானை (திரைப்படம்)செக் மொழிகடையெழு வள்ளல்கள்கன்னியாகுமரி மாவட்டம்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)சிதம்பரம் மக்களவைத் தொகுதிஈரோடு தமிழன்பன்ஆனைக்கொய்யாநாலடியார்இந்திய நாடாளுமன்றம்பிள்ளைத்தமிழ்காதல் தேசம்திருமூர்த்தி அணைதென் சென்னை மக்களவைத் தொகுதிசேக்கிழார்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிதமிழ்நாட்டின் அடையாளங்கள்குற்றியலுகரம்எஸ். ஜானகிதிருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்சிறுபாணாற்றுப்படைவிருமாண்டிசிவவாக்கியர்மதீச பத்திரனமு. க. தமிழரசுதொல்காப்பியர்மாசாணியம்மன் கோயில்பழமுதிர்சோலை முருகன் கோயில்தமிழிசை சௌந்தரராஜன்அருள்நிதிபூக்கள் பட்டியல்தேவாரம்கோயில்புறாதிரிகடுகம்வாட்சப்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்மணிமேகலை (காப்பியம்)நிதி ஆயோக்நயினார் நாகேந்திரன்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019மத்தி (மீன்)திருப்பதிகார்த்திக் சிவகுமார்பிரேமலுமுக்குலத்தோர்ஜெயகாந்தன்ஸ்ரீலீலாமருது பாண்டியர்முருகன்அன்புமணி ராமதாஸ்சிங்கம் (திரைப்படம்)இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019லால் சலாம் (2024 திரைப்படம்)பாம்புசெந்தாமரை (நடிகர்)சித்திரைஅகநானூறுமாரியம்மன்கில்லி (திரைப்படம்)சம்பளம்முன்னின்பம்வெண்பாமீனாட்சி🡆 More