நிகழ்வுகள்
பிறப்புகள்
- 1515 – பிலிப்பு நேரி, இத்தாலியக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1595)
- 1620 – ழீன் பிக்கார்டு, பிரான்சிய வானியலாளர் (இ. 1682)
- 1654 – பேத்ரோ கலூங்சோத், பிலிப்பீனிய கத்தோலிக்கர், மறைபணியாளர் (இ. 1672)
- 1899 – ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961)
- 1911 – எஃப். எக்ஸ். சி. நடராசா, ஈழத்து எழுத்தாளர்
- 1917 – க. சண்முகம்பிள்ளை, ஈழத்து மிருதங்கக் கலைஞர் (இ. 2010)
- 1929 – செமியோன் ரூதின், சோவியத் மொழியியலாளர், இந்தியவியலாளர், தமிழறிஞர் (இ. 1973)
- 1930 – ஆனந்த் பக்சி, இந்தியக் கவிஞர் (இ. 2002)
- 1934 – சந்து போர்டே, இந்தியத் துடுப்பாளர்
- 1940 – சங்கர்சிங் வகேலா, இந்திய, குஜராத் அரசியல்வாதி
- 1944 – ஜோன் அட்டா மில்ஸ், கானாவின் 3வது அரசுத்தலைவர் (இ. 2012)
- 1947 – சேட்டன் சவ்ஹான், இந்தியத் துடுப்பாளர்
- 1951 – ராபின் வில்லியம்ஸ், அமெரிக நடிகர் (இ. 2014)
- 1957 – இசுடீவன் இலோவென், சுவீடனின் 33வது பிரதமர்
- 1960 – அமர் சிங் சம்கிலா, இந்தியப் பாடகர் (இ. 1988)
- 1971 – ஆர். கண்ணன், இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
- 1975 – ரவீந்திர புஸ்பகுமார், இலங்கைத் துடுப்பாளர்
- 1978 – ஜஸ்டின் பர்தா, அமெரிக்க நடிகர்
- 1978 – ஜோஷ் ஹர்த்நேட், அமெரிக்க நடிகர்
- 1978 – டாமியன் மார்லி, யமெய்க்கா பாடகர்
- 1984 – பரத், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
இறப்புகள்
- 1796 – இராபர்ட் பர்ன்சு, இசுக்கொட்டியக் கவிஞர் (பி. 1759)
- 1889 – வேதநாயகம் பிள்ளை, தமிழக எழுத்தாளர் (பி. 1826)
- 1899 – இராபர்ட் கிரீன் இங்கர்சால், அமெரிக்க அரசியல்வாதி (பி. 1833)
- 1920 – பியம்மேத்தா வில்சன், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1864)
- 1929 – ஓ. தணிகாசலம் செட்டியார், நீதிக்கட்சித் தலைவர், வழக்குரைஞர் (பி. 1874)
- 1967 – ஆல்பர்ட் லுத்துலி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க அரசியல்வாதி (பி. 1898)
- 1984 – டி. வி. இராமசுப்பையர், தமிழக ஊடகவியலாளர், தினமலர் நிறுவனர் (பி. 1908)
- 1998 – அலன் ஷெப்பர்ட், அமெரிக்க விண்வெளி வீரர் (பி. 1923)
- 2001 – சிவாஜி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1927)
- 2006 – எல். எம். நர்துக்கி, இத்தாலிய-அமொிக்க இயற்பியலாளா் (பி. 1942)
- 2007 – சு. ஜெயலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1920)
- 2009 – கங்குபாய், இந்துத்தானிப் பாடகி (பி. 1913)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article uses material from the Wikipedia தமிழ் article சூலை 21, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.