ஹமாஸ்

அமாசு (Ḥamas, அரபு: حركة حماس அல்லது Ḥarakat al-Muqawama al-Islamiyya இசுலாமிய எதிர்ப்பு இயக்கம்) எனப்படுவது பாலத்தீன சுணி இசுலாமிய போராளி இயக்கமும் பாலத்தீனத்தில் அதிகூடிய இடங்களைக் கைப்பற்றியுள்ள அரசியல் கட்சியும் ஆகும்.

ஹமாஸ்
Hamas
தலைவர்காலித் மஷால்,
இஸ்மைல் ஹனியா,
மகமுத் சஹார்
நிறுவனர்ஷேக் அகமது யாசின்
தொடக்கம்1987
தலைமையகம்காசா
கொள்கைபாலஸ்தீன தேசியம்,
சண்ணி இஸ்லாமியம்
இணையதளம்
www.palestine-info.com www.filistinetkinlik.com

அமாசு இயக்கம் 1987 ஆம் ஆண்டு சேக்கு அகமது யாசின், மற்றும் முகமது தாகா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. இசுரேலிய இராணுவத்தினர் மீதும் பொதுமக்கள் மீதும் பல தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தாலும், பல சமூக வேலைத்திட்டங்களை இவ்வியக்கம் முன்னெடுத்து நடத்திச் செல்லுகின்றனர். இதனால் இது பாலத்தீனர்களிடையே மிகுந்த செல்வாக்கைக் கொண்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டைப் பாலஸ்தீனர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுத்து இஸ்ரேல், மேற்குக் கரை, காசா ஆகிய பகுதிகளை இஸ்லாமியக் குடியரசாக மாற்றுவதே ஹமாசின் முக்கிய குறிக்கோள் ஆகும்.

பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அரபாத் இறந்த நாள் தொடக்கம் அங்கு நடந்த இடைத்தேர்தல்களில் ஹமாஸ் இயக்கம் பல வெற்றிகளைப் பெற்று வந்தது. ஜனவரி 2006 இல் 132 தொகுதிகளுக்கு நடந்த பொதுத் தேர்தல்களில் ஹமாஸ் 76 இடங்களைப் பெற்று பெரு வெற்றி பெற்றது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அரபு மொழிஇசுலாம்சுணி முஸ்லிம்பலத்தீன் நாடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

மருது பாண்டியர்காடழிப்புபாண்டவர்ஆற்றுப்படைஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ஸ்ரீலீலாகுடும்பம்கருத்தரிப்புசித்தர்பறவைதிதி, பஞ்சாங்கம்மீன் வகைகள் பட்டியல்சுற்றுலாசேமிப்புக் கணக்குஇலங்கையின் தலைமை நீதிபதிஞானபீட விருதுஉணவுராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்சிற்பி பாலசுப்ரமணியம்ஓ காதல் கண்மணிம. பொ. சிவஞானம்தேசிக விநாயகம் பிள்ளைதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)மாலைத்தீவுகள்சிவபெருமானின் பெயர் பட்டியல்வணிகம்பகிர்வுஅறுபடைவீடுகள்மகரம்இயற்கைபணவீக்கம்வீரமாமுனிவர்எட்டுத்தொகை தொகுப்புவிளக்கெண்ணெய்சூர்யா (நடிகர்)முத்தரையர்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்தற்கொலை முறைகள்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்ஐம்பூதங்கள்பரிபாடல்ஊராட்சி ஒன்றியம்நிர்மலா சீதாராமன்ஐஞ்சிறு காப்பியங்கள்பள்ளிக்கரணைபுற்றுநோய்தமிழக வரலாறுகுமரகுருபரர்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்திருவண்ணாமலைஅழகர் கோவில்உயிர்மெய் எழுத்துகள்சிவனின் 108 திருநாமங்கள்திருப்பாவைகல்லணைசங்க காலப் பெண்பாற் புலவர்கள்கல்லீரல் இழைநார் வளர்ச்சிகணையம்இயோசிநாடிகட்டுரைபதிற்றுப்பத்துகருட புராணம்வானிலைதஞ்சைப் பெருவுடையார் கோயில்மு. க. முத்துஅருந்ததியர்தேனீசினேகாவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)கல்விசைவ சமயம்கொன்றை வேந்தன்ஐக்கிய நாடுகள் அவைவிளையாட்டுதிவ்யா துரைசாமிமுத்துலட்சுமி ரெட்டிஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்🡆 More