காலி

காலி இலங்கையின் தென் பகுதியிலுள்ள ஒரு நகரம்.

இலங்கையின் பெரிய நகரங்களுள் ஒன்று. இலங்கையின் எட்டு மாகாணங்களுள் ஒன்றான தென் மாகாணத்தின் தலைநகரமும் இதுவே. இலங்கையின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான காலித் துறைமுகமும் இங்கே அமைந்துள்ளது. 2004 ல் ஏற்பட்ட சுனாமியினால் இந்த நகரம் கடுமையாகப்பாதிக்கப்பட்டது. சர்வதேச துடுப்பாட்ட திடல் ஒன்றையும் இந்த நகரம் கொண்டுள்ளது. 2004 ஆழிப்பேரலை தாக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்த திடல் புணரமைக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

காலி
மாநகரம்
மேல் வலமிருந்து: காலி விகாரை, காலிக் கோட்டை வான் பார்வை, காலிக் கோட்டை உட்புறம், காலி பன்னாட்டு அரங்கம், இடச்சு சீர்திருத்த கிறித்தவ ஆலயம்
மேல் வலமிருந்து: காலி விகாரை, காலிக் கோட்டை வான் பார்வை, காலிக் கோட்டை உட்புறம், காலி பன்னாட்டு அரங்கம், இடச்சு சீர்திருத்த கிறித்தவ ஆலயம்
நாடுகாலி Sri Lanka
மாகாணம்தென் மாகாணம்
அரசு
 • வகைமாநகர சபை
 • மாநகர முதல்வர்மெத்சிறி டி சில்வா
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்99,478
 • அடர்த்தி5,712/km2 (14,790/sq mi)
இனங்கள்Gallians
நேர வலயம்இலங்கை நேர வலயம் (ஒசநே+5:30)

காலநிலை

இதன் காலநிலை வெப்பமண்டல மழைக்காடுகளின் காலநிலையை ஒத்ததாக உள்ளது. இங்கு வறட்சி என தனிக் காலம் இல்லாவிடிலும் சனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சற்று வறட்சி தென்படும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், Galle
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
தினசரி சராசரி °C (°F) 25
(77)
26
(79)
27
(81)
27
(81)
27
(81)
27
(81)
26
(79)
26
(79)
26
(79)
26
(79)
26
(79)
25
(77)
26
(79)
பொழிவு mm (inches) 102
(4.02)
86
(3.39)
117
(4.61)
241
(9.49)
297
(11.69)
206
(8.11)
165
(6.5)
155
(6.1)
213
(8.39)
340
(13.39)
302
(11.89)
178
(7.01)
2,403
(94.61)
ஆதாரம்: Weatherbase

மக்கள்

காலியின் மக்கள் தொகை 91 000 ஆகும். அதிகமாக சிங்களவர்களே வசிக்கின்றனர். மேலும் தமிழர் முஸ்லிம்களும் வசிக்கின்றனர்.

சனத்தொகை (2001)
சனத்தொகை சதவிகிதம்
சிங்களவர்
72.70%
முஸ்லிம்
25.55%
தமிழர்
1.37%
ஏனையோர்
0.38%
Ethnicity Population % Of Total
சிங்களவர் 66,114 72.70
முஸ்லிம் 23,234 25.55
இலங்கைத் தமிழர் 989 1.09
இந்தியத் தமிழர் 255 0.28
ஏனையோர் 342 0.38
மொத்தம் 90,934 100

காலியில் உள்ள வெளிச்சவீடு

இங்குள்ள வெளிச்சவீடு பழமை வாய்ந்தது. இது 1934 ஆம் ஆண்டில் தீயினால் அழிந்ததை அடுத்து 1939 இல் புதிதாகக் கட்டப்பட்டது. இதன் உயரம் 26.5 மீற்றர், வட்ட இரும்புக்கோபுரமாகவும், மேற்பக்கம் தட்டை உருவம் உடையதாகவும் உள்ளது. கோபுரம் முழுவதும் வெள்ளை நிறத்தாலும் அடிப்பகுதி சிவப்பு நிறத்தாலும் நிறம் தீட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

காலி மீள் கட்டுமானம் (2005) பரணிடப்பட்டது 2016-10-28 at the வந்தவழி இயந்திரம்

Tags:

காலி காலநிலைகாலி மக்கள்காலி யில் உள்ள வெளிச்சவீடுகாலி மேற்கோள்கள்காலி வெளி இணைப்புகள்காலி2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்இலங்கைசுனாமிதலைநகரம்துடுப்பாட்டம்துறைமுகம்தென் மாகாணம், இலங்கைநகரம்மைதானம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஐம்பூதங்கள்கனடாகம்பராமாயணத்தின் அமைப்புஆய்த எழுத்துவேலு நாச்சியார்மீன் வகைகள் பட்டியல்அவுரி (தாவரம்)கொங்கு வேளாளர்திரைப்படம்குப்தப் பேரரசுமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்மாதவிடாய்அழகர் கோவில்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்கிருட்டிணன்ஆண்டு வட்டம் அட்டவணைகுஷி (திரைப்படம்)இராபர்ட்டு கால்டுவெல்மாணிக்கவாசகர்சேரன் செங்குட்டுவன்சோல்பரி அரசியல் யாப்புவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)உன்னை நினைத்துதிதி, பஞ்சாங்கம்குண்டலகேசிஇரட்சணிய யாத்திரிகம்நான் அவனில்லை (2007 திரைப்படம்)ஐந்திணைகளும் உரிப்பொருளும்இந்திய தேசிய சின்னங்கள்சுற்றுலாசட் யிபிடிவடிவேலு (நடிகர்)கணம் (கணிதம்)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுற்றுச்சூழல் மாசுபாடுகீர்த்தி சுரேஷ்குணங்குடி மஸ்தான் சாகிபுதசாவதாரம் (இந்து சமயம்)கஞ்சாவேற்றுமையுருபுதிருவருட்பாஇராவணன்அருணகிரிநாதர்கூர்ம அவதாரம்சீர் (யாப்பிலக்கணம்)இல்லுமினாட்டி2019 இந்தியப் பொதுத் தேர்தல்சடுகுடுபல்லவர்விஜய் (நடிகர்)அயோத்தி தாசர்ஆய்வுஜிமெயில்கொடுக்காய்ப்புளிவேளாண்மைஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்முத்தொள்ளாயிரம்தமன்னா பாட்டியாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஆகு பெயர்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)திணை விளக்கம்எஸ். ஜானகிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைமோகன்தாசு கரம்சந்த் காந்திராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்புரோஜெஸ்டிரோன்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்இராமர்கூகுள்தமிழ்நாட்டின் அடையாளங்கள்மஞ்சும்மல் பாய்ஸ்கட்டுவிரியன்கலித்தொகைதனிப்பாடல் திரட்டு🡆 More