மைதானம்

மைதானம் (Maithanam) என்பது 2011 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும்.

இத்திரைப்படத்தை எம். எஸ். சக்திவேல் எழுதி இயக்கியிருந்தார். இப்படத்தில் நான்கு உதவி இயக்குநர்களான எம். ஏ. கென்னடி, சுரேஷ் குரு, ஜோதி ராஜ் மற்றும் சேகர் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 2011 மே 20 அன்று வெளியிடப்பட்டு  நிறைய விமரிசனங்களைப் பெற்றது. மேலும் 2011 சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும், 2011 துபாய் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.

மைதானம்
இயக்கம்எம். எஸ். சக்திவேல்
தயாரிப்புஜே. டி. சதீஷ்குமார்
திரைக்கதைஎம். எஸ். சக்திவேல்
இசைசபேஷ் முரளி
நடிப்புஎம். ஏ. கென்னடி
சுரேஷ் குரு
ஜோதி ராஜ்
சேகர்
ஒளிப்பதிவுஎல். கே. விஜய்
படத்தொகுப்புயோகபாஸ்கர்
கலையகம்அஞ்சனா சினிமாஸ்
வெளியீடுமே 20, 2011 (2011-05-20)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு1.3 கோடி

நடிகர்கள்

  • சூரியாக எம். ஏ. கென்னடி
  • சுகுமாராக சுரேஷ் குரு
  • லோகுவாக ஜோதி ராஜ்
  • சிவாவாக சேகர்
  • சாந்தியாக சுவாசிகா

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

சென்னை சர்வதேசத் திரைப்பட விழாதமிழ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவரங்கக் கலம்பகம்ராஜா ராணி (1956 திரைப்படம்)பி. காளியம்மாள்அஸ்ஸலாமு அலைக்கும்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்அறுசுவைவெட்சித் திணைமே நாள்சித்திரைத் திருவிழாவில்லிபாரதம்கருப்பசாமிஅக்கினி நட்சத்திரம்இரட்சணிய யாத்திரிகம்மதுரைக் காஞ்சிஇந்திய தேசிய காங்கிரசுஇடமகல் கருப்பை அகப்படலம்இனியவை நாற்பதுஆசாரக்கோவைகண்ணாடி விரியன்எண்பெருங்கதைசிலம்பரசன்சோல்பரி அரசியல் யாப்புஆங்கிலம்மரகத நாணயம் (திரைப்படம்)இளையராஜாஇராமலிங்க அடிகள்உலா (இலக்கியம்)கட்டுவிரியன்யூடியூப்தமிழ் தேசம் (திரைப்படம்)வைரமுத்துகருத்தரிப்புஅனைத்துலக நாட்கள்கினோவாகம்பராமாயணத்தின் அமைப்புநாடார்சிறுபஞ்சமூலம்நாயக்கர்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்தமிழ்ஒளிகலம்பகம் (இலக்கியம்)குண்டூர் காரம்வேலைக்காரி (திரைப்படம்)வாலி (கவிஞர்)திருவாசகம்பெண் தமிழ்ப் பெயர்கள்போயர்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்விந்துதேவநேயப் பாவாணர்கேழ்வரகுபுறப்பொருள்மாசாணியம்மன் கோயில்தனிப்பாடல் திரட்டுஎஸ். ஜானகிதனுசு (சோதிடம்)கணினிபாளையத்து அம்மன்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புஅறுபது ஆண்டுகள்இலங்கையின் தலைமை நீதிபதிகங்கைகொண்ட சோழபுரம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)திருமுருகாற்றுப்படைதிரிகடுகம்சீவக சிந்தாமணிஅவுரி (தாவரம்)இன்ஸ்ட்டாகிராம்இயற்கை வளம்அரிப்புத் தோலழற்சிதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்2019 இந்தியப் பொதுத் தேர்தல்திருநாள் (திரைப்படம்)தொல். திருமாவளவன்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்கம்பர்🡆 More