முஸ்லிம்

இசுலாமியர் என்பவர்கள் இசுலாம் சமயத்தைப் பின்பற்றுபவர்களாவர்.

இவர்களில் ஆண்களை முஸ்லிம் என்றும் பெண்களை முஸ்லிமா என்றும் அழைப்பதுண்டு. முஸ்லிம் என்ற சொல் அரபு மொழியில் இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன் என்றும், இறைவனிடம் சரணடைந்தவன் என்றும் பொருள் தரும். 'முஸ்லிம்' என்ற பெயரைக் கொண்ட பிரபலமான நபிமொழி (ஹதீஸ்) தொகுப்பையும் சுட்டும்.

இஸ்லாமியர்களின் நம்பிக்கை (விசுவாசம்) கொள்கை

  • அல்லா என்னும் ஏக இறைவனை நம்புதல்.
  • அல்லாவால் படைக்கப்பட்ட மலக்குகளை வானவர்களை நம்புதல்.
  • அல்லாவால் அருளப்பட்ட நான்கு மறைகளையும் நம்புதல்.
  • இந்த உலகத்திலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் வழிகாட்டிகளாக வந்த 124,000 நபிமார்களை (இறைத்தூதர்கள்) நம்புதல்.
  • உலக முடிவுக்குப் பின்னர் நடைபெறவிருக்கும் தீர்ப்புநாளை (Judgement Day) நம்புதல்.
  • இந்த பிரபஞ்சத்தில் இடம்பெறும் நன்மையான, தீமையான செயல்கள் அனைத்தும் ஏக இறைவனில் நின்றும் உள்ளவையென நம்புதல்.

இசுலாமியர்களின் கடமைகள்

  • கலிமா -- இறைவன் ஒருவனே முகமது நபி அவர்கள் அவனது கடைசி தூதர் என ஏற்றுக்கொள்ளல்
  • தொழுகை -- தினமும் 5 வேளை இறைவனை வணங்குதல்
  • நோன்பு -- புனித ரமலான் மாதத்தில் நோன்பிருத்தல்
  • கொடை -- ஏழை எளியவர்களுக்கு உதவுதல்
  • ஹஜ் -- புனித காஃபா ஷரீஃப்ற்கு புனித பயணம் மேற்கொள்ளல்

மேற்கோள்கள்

Tags:

அரபு மொழிஇசுலாம்சமயம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

குறிஞ்சி (திணை)பெண் தமிழ்ப் பெயர்கள்மாநிலங்களவைபாவலரேறு பெருஞ்சித்திரனார்விஷால்இலங்கைஇந்திய நாடாளுமன்றம்பிரேமம் (திரைப்படம்)நீர்நிலைசோழர்ஆய்வுஉரைநடையூடியூப்குப்தப் பேரரசுசினேகாஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்கட்டபொம்மன்சீமான் (அரசியல்வாதி)பெருஞ்சீரகம்வௌவால்கமல்ஹாசன்கடலோரக் கவிதைகள்வடலூர்படையப்பாவேதாத்திரி மகரிசிதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்தாயுமானவர்நுரையீரல் அழற்சிதமிழ்நாடு சட்டப் பேரவைமூவேந்தர்இரண்டாம் உலகப் போர்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சீனிவாச இராமானுசன்பெண்ணியம்காச நோய்பூக்கள் பட்டியல்நிதிச் சேவைகள்எலுமிச்சைஅறுபடைவீடுகள்தன்யா இரவிச்சந்திரன்குகேஷ்பெருமாள் திருமொழிசச்சின் டெண்டுல்கர்கேள்விபாடாண் திணைகரிசலாங்கண்ணிதிருவரங்கக் கலம்பகம்கொன்றை வேந்தன்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்கவலை வேண்டாம்சேமிப்புவிழுமியம்அப்துல் ரகுமான்ஜெயகாந்தன்தேவிகாஅறுசுவைஏப்ரல் 26ஏப்ரல் 25சங்க காலப் பெண்பாற் புலவர்கள்திருப்பூர் குமரன்எஸ். ஜானகிவேலு நாச்சியார்ஜே பேபிதொழிலாளர் தினம்தேவாங்குஇலிங்கம்கூகுள்தமிழ் மன்னர்களின் பட்டியல்பறையர்தமிழ் எண்கள்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்சிறுபாணாற்றுப்படைஅம்மனின் பெயர்களின் பட்டியல்சிங்கம் (திரைப்படம்)திரிசாஆசிரியப்பாகொடைக்கானல்கண்ணாடி விரியன்🡆 More