கிலாத் ஷாலித்

கிலாத் ஷாலித் (Gilad Shalit, எபிரேயம்: גלעד שליט‎ பிறப்பு: ஆகத்து 28, 1986) இசுரேல்-பிரெஞ்சு குடிமகனும் இசுரேலின் பாதுகாப்புப் படையின் வீரரும் ஆவார்.

சூன் 25,2006 அன்று ஹமாஸ் குழுவினர் காசாவின் எல்லையருகே சுரங்கங்கள் குடைந்து இசுரேல் நாட்டிற்குள் புகுந்து இவர் பிடித்துச் செல்லப்பட்டார். ஐந்தாண்டுகளுக்கும் மேலாக எவ்வித மருத்துவ கவனிப்பும் பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தின் வருகைகளும் மறுக்கப்பட்டு தனிமைச்சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இசுரேல்-பாலத்தீனத்திடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி அக்டோபர் 18, 2011அன்று விடுவிக்கப்பட்டார்.

கிலாத் ஷாலித்
Gilad Shalit
גלעד שליט
கிலாத் ஷாலித்
கிலாத் ஷாலித் விடுதலை செய்யப்பட்டவுடன்
பிறப்பு28 ஆகத்து 1986 (1986-08-28) (அகவை 37)
நகாரியா, இசுரேல்
சார்புஇசுரேல் / பிரான்சு
சேவை/கிளைஇசுரேல் படைத்துறை
தரம்கிலாத் ஷாலித் (רב-סמל (רס"ל ராவ் சமல் (ரசல், முதல் சார்ஜெண்ட்)
படைப்பிரிவுகவசப்படை
போர்கள்/யுத்தங்கள்ஓப்பரேசன் சம்மர் ரைன்ஸ்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

கிலாத் ஷாலித் 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


Tags:

1986ஆகத்து 28இசுரேல்எபிரேயம்காசாசெஞ்சிலுவைச் சங்கம்பாலத்தீன நாடுபிரான்சுஹமாஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பண்டமாற்றுகல்லணைஏ. வி. எம். ராஜன்களவழி நாற்பதுஉதயநிதி ஸ்டாலின்இன்ஃபுளுவென்சாஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்பூரான்நாளிதழ்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்இரத்தப் புற்றுநோய்சகுந்தலாசமூகம்நெல்லிதேவேந்திரகுல வேளாளர்இந்தியக் குடியரசுத் தலைவர்நடுக்குவாதம்இந்திய ரிசர்வ் வங்கிசைவ சமயம்வறுமைபோகர்சங்க இலக்கியம்தமிழ்த்தாய் வாழ்த்துஇந்திய அரசியலமைப்புஉப்புமாஜெயகாந்தன்பொருநராற்றுப்படைமயக்கம் என்னவே. செந்தில்பாலாஜிவாட்சப்கேரளம்கரிசலாங்கண்ணிபல்லவர்தமிழ் விக்கிப்பீடியாஅழகிய தமிழ்மகன்செவ்வாய் (கோள்)இசுலாத்தின் ஐந்து தூண்கள்செயற்கை அறிவுத்திறன்தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)அஜித் குமார்தொலைக்காட்சிதமிழ்விந்துஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)முதற் பக்கம்தமிழக வரலாறுமகாபாரதம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்திருவாசகம்பிச்சைக்காரன் (திரைப்படம்)புதுச்சேரிகழுகுமலை வெட்டுவான் கோயில்மூதுரைஇன்று நேற்று நாளைபாரதிதாசன்இன்னொசென்ட்ஆண் தமிழ்ப் பெயர்கள்நிணநீர்க்கணுபஞ்சாங்கம்ஜி. யு. போப்இரா. பிரியா (அரசியலர்)சிங்கம் (திரைப்படம்)யோகம் (பஞ்சாங்கம்)இராசேந்திர சோழன்மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்மூலம் (நோய்)இந்தியாவில் இட ஒதுக்கீடுகாதல் மன்னன் (திரைப்படம்)இசுலாமிய நாட்காட்டிமக்காஇலங்கையின் வரலாறுபாத்திமாதஞ்சைப் பெருவுடையார் கோயில்ஔவையார் (சங்ககாலப் புலவர்)மார்ச்சு 28🡆 More