செக்கோசிலோவாக்கியா

செக்கோசிலோவாக்கியா அல்லது செக்கோ-சிலோவாக்கியா (Czech and Slovak: Československo, Česko-Slovensko) என்பது முன்னாள் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாகும்.

ஆஸ்திரியா-அங்கேரி இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்று 1918 முதல் இறைமையுள்ள நாடாக இருந்துவந்தது. 1939 முதல் 1945 வரை நாட்சி ஜெர்மனியால் அதிகாரம் செலுத்தப்பட்டு ஒரு நாடு என்ற மதிப்பையிழந்திருந்தது. 1945ல் இதன் கிழக்குப் பகுதியை சோவியத் ஒன்றியம் கைப்பற்றிக் கொண்டது. 1993 சனவரி 1ல் செக் குடியரசு மற்றும் சிலோவாக்கியா என்ற இரண்டு தனி நாடாகப் பிரிந்தது.

செக்கோசிலோவாக்கியா
1918–1992
கொடி of செக்கோசிலோவாக்கியா
1920லிருந்து
குறிக்கோள்: செக் மொழி: en:Pravda vítězí
("வாய்மையே வெல்லும்"; 1918–1990)
இலத்தீன்: Veritas vincit
("வாய்மையே வெல்லும்"; 1990–1992)
நாட்டுப்பண்: en:Kde domov můj and en:Nad Tatrou sa blýska (முதல் வரிகள் மட்டும்)
செக்கோசிலோவாக்கியாஅமைவிடம்
தலைநகரம்பிராகா (Praha)
பேசப்படும் மொழிகள்செக் மொழி and சுலோவாக்கிய மொழி
அரசாங்கம்குடியரசு
வரலாறு 
• சுதந்திரம்
28 அக்டோபர் 1918
• 
1939
• புரட்சி
1945
• முடிவு
31 டிசம்பர் 1992
பரப்பு
1921140,446 km2 (54,227 sq mi)
1993127,900 km2 (49,400 sq mi)
மக்கள் தொகை
• 1921
13607385
• 1993
15600000
நாணயம்செக்கோசிலோவக் கொருனா
இணையக் குறி.cs
முந்தையது
பின்னையது
செக்கோசிலோவாக்கியா Austria-Hungary
செக்கோசிலோவாக்கியா ஜெர்மன் இராசியம்
செக் குடியரசு செக்கோசிலோவாக்கியா
சிலோவாக்கியா செக்கோசிலோவாக்கியா
ஜகர்பட்டிய ஒபிளாஸ்ட் செக்கோசிலோவாக்கியா
Current ISO 3166-3 code:        CSHH

அண்டை நாடுகள்

செக்கோசிலோவாக்கியா 
1969ல் செக்கோசிலோவாக்கியா.
செக்கோசிலோவாக்கியா 
1930 ல் செக்கோஸ்லோவாக்கியா மொழியியல் வரைபடம்

இனப் பிரிவுகள்


செக்கோசிலோவாக்கியாவின் இனப் பிரிவுகள் 1921


மொத்த மக்கள்தொகை 13,607.385
செக்கோசிலோவாக்கியர்கள் 8,759.701 64.37 %
செருமனி 3,123.305 22.95 %
அங்கேரியர்கள் 744.621 5.47 %
ருதனியர்கள் 461.449 3.39 %
யூதர்* 180.534 1.33 %
போல்ஸ் 75.852 0.56 %
இதர 23.139 0.17 %
வெளிநாட்டினர் 238.784 1.75 %

சமயம்

செக்கோசிலோவாக்கியா 

1991ம் ஆண்டின் படி, கத்தோலிக்க திருச்சபை 46.4%, லூதரனியம் 5.3%, இறைமறுப்பு 29.5%, கணக்கில்லாதவர்கள் 16.7% என இருந்தனர்.

விளையாட்டுகள்

செக்கோசிலோவாக்கியா தேசிய கால்பந்து அணி என்ற அணியின் மூலமாக எட்டு முறை உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் கலந்துகொண்டு, 1934 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் இரண்டாமிடம் பெற்றது. இவ்வணி 1980ல் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது. செக்கோசிலோவாக்கியா தேசிய பனி வளைதடிப் பந்தாட்ட அணி மூலமாக ஒலிம்பிக்கில் வளைதடிப் பந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. எமில் ஜடொபக் என்பவர் ஒலிம்பிக் தட கள விளையாட்டுக்களில் நான்குமுறை தங்கம் வென்றுள்ளார். பிரபலமான டென்னிசு வீரர்களான மார்டினா ஹிங்கிஸ் மார்ட்டினா நவரோத்திலோவா மற்றும் இவான் லென்டி, மிலோசவ் மிகிர் போன்றவர்கள் செக்கோசிலோவாக்கியா நாட்டைச் சேர்ந்தவர்கள்

மேற்கோள்கள்

மூலம்

குறிப்புகள்

Tags:

செக்கோசிலோவாக்கியா அண்டை நாடுகள்செக்கோசிலோவாக்கியா இனப் பிரிவுகள்செக்கோசிலோவாக்கியா சமயம்செக்கோசிலோவாக்கியா விளையாட்டுகள்செக்கோசிலோவாக்கியா மேற்கோள்கள்செக்கோசிலோவாக்கியாஇறைமையுள்ள நாடுசிலோவாக்கியாசெக் குடியரசுசோவியத் ஒன்றியம்நாட்சி ஜெர்மனி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுற்றுச்சூழல் மாசுபாடுமயக்க மருந்துபரதநாட்டியம்மழைசயாம் மரண இரயில்பாதைவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)நீர்நிலைதிருவோணம் (பஞ்சாங்கம்)வெப்பம் குளிர் மழைமுள்ளம்பன்றிவிண்டோசு எக்சு. பி.தொல்காப்பியம்கேள்விதமிழச்சி தங்கப்பாண்டியன்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்பரிவர்த்தனை (திரைப்படம்)முத்தொள்ளாயிரம்தரணிவேதநாயகம் பிள்ளைஉரைநடைமதுரைவைகைகௌதம புத்தர்தமிழ் தேசம் (திரைப்படம்)பொன்னுக்கு வீங்கிகாளமேகம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சச்சின் டெண்டுல்கர்திருவிழாநாட்டு நலப்பணித் திட்டம்அதிமதுரம்சப்தகன்னியர்சித்திரைத் திருவிழாகில்லி (திரைப்படம்)வனப்புஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்புணர்ச்சி (இலக்கணம்)ரெட் (2002 திரைப்படம்)புற்றுநோய்நாடகம்பூப்புனித நீராட்டு விழாமொழிபெயர்ப்புஇந்திய உச்ச நீதிமன்றம்தேஜஸ்வி சூர்யாமுடக்கு வாதம்சிறுதானியம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்ஆண்டுவளையாபதிமருதம் (திணை)விளையாட்டுரஜினி முருகன்ஐங்குறுநூறுசிங்கம் (திரைப்படம்)மு. வரதராசன்ஆளுமைதமிழ்நாட்டின் நகராட்சிகள்நான்மணிக்கடிகைவௌவால்செம்மொழிஇந்தியாவில் இட ஒதுக்கீடுஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்சிற்பி பாலசுப்ரமணியம்தமிழர் கப்பற்கலைஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்மனித வள மேலாண்மைமீனம்நிணநீர்க் குழியம்அறம்சுற்றுச்சூழல் பாதுகாப்புவிபுலாநந்தர்தட்டம்மைஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370கேரளம்சிவனின் தமிழ்ப் பெயர்கள்ஆய்த எழுத்துதீரன் சின்னமலைபெரும்பாணாற்றுப்படைசிறுகதை🡆 More