இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு

இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு (German Democratic Republic, செருமன் சனநாயகக் குடியரசு, இடாய்ச்சு மொழி: Deutsche Demokratische Republik அல்லது Ostdeutschland; கிழக்கு செருமனி (East Germany) 1949 இலிருந்து 1990 வரையான காலப்பகுதியில் கம்யூனிச ஆட்சியில் இருந்த ஒரு நாடாகும்.

இது அக்காலகட்டத்தில் சோவியத் நட்பு நாடாக இருந்தது. மே 1949 இல் அமெரிக்க நட்பு நாடுகளின் பகுதியாக மேற்கு ஜெர்மனி என்ற நாடு உருவாக்கப்பட்டபின் அக்டோபர் 7, 1949 இல் சோவியத் ஆதரவு பெற்ற கிழக்கு ஜெர்மனி உருவாக்கப்பட்டது. கிழக்கு பெர்லின் இதன் தலைநகராக இருந்தது.

இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு
German Democratic Republic
Deutsche Demokratische Republik
1949–1990
கொடி of கிழக்கு செருமனி
கொடி
சின்னம் of கிழக்கு செருமனி
சின்னம்
குறிக்கோள்: "Proletarier aller Länder, vereinigt Euch!"
("உலகத் தொழிலாளரே ஒன்றுபடுங்கள்!")
நாட்டுப்பண்: "Auferstanden aus Ruinen"
("சிதையல்களில் இருந்து எழுந்தது")
கிழக்கு செருமனிஅமைவிடம்
தலைநகரம்கிழக்கு பெர்லின்
பேசப்படும் மொழிகள்அதிகாரபூர்வம்: இடாய்ச்சு
அதிகாரபூர்வமற்ற சிறுபான்மை மொழிகள்: சோர்பிய மொழி
அரசாங்கம்மார்க்சிய-லெனினிச ஒரு-கட்சி சோசலிசம்
தலைவர் 
• 1949–60
வில்லெம் பீக் (அரசுத்தலைவர்)
• 1960–73
வால்ட்டர் ஊல்பிரிக்ட்
• 1973–76
வில்லி ஸ்டோப்
• 1976–89
எரிக் ஒனெக்கர்
• 1989
ஏகன் கிரென்ஸ்
• 1989–90
மான்பிரெட் கெர்லாக்
• 1990
சபின் பெர்க்மான்-போல்
சட்டமன்றம்வொல்ஸ்கிராமர்
வரலாற்று சகாப்தம்பனிப்போர்
• நிறுவல்
7 அக்டோபர் 1949
• இறுதி உடன்பாடு
25 செப்டம்பர் 1990
3 அக்டோபர் 1990
நாணயம்மார்க் (M) 30 சூன் 1990 வரை, named:
1948–64 Deutsche Mark (DM)
1964–67 Mark der Deutschen Notenbank (MDN)

Deutsche Mark (DM) as of 1 July 1990
அழைப்புக்குறி37
இணையக் குறி.dd
முந்தையது
பின்னையது
இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு Allied-occupied Germany
இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு German Economic Commission
செருமனி இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு
தற்போதைய பகுதிகள்இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு Germany

1955 சோவியத் ஒன்றியத்தினால் முழுமையான தனிநாடாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சோவியத் படையினர் இங்கு நிலை கொண்டிருந்தனர். நேட்டோப் படையினர் மேற்கு ஜேர்மனியில் நிலை கொண்டிருந்தனர். இதனால் அங்கி பனிப்போர் எந்நேரமும் உச்சக்கட்டத்திலேயே இருந்து வந்தது. இரண்டு நாடுகளையும் தடுத்து வைத்திருந்த பேர்லின் சுவர் நவம்பர் 9, 1989 இல் உடைக்கப்பட்டுப் பின்னர் புதிய தேர்தல்கள் மார்ச் 18, 1990 இல் இடம்பெற்றன. ஆளும் கட்சி (SED) தேர்தலில் தோல்வியுற்றது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 3, 1990இல் இரண்டு நாடுகளும் இணைந்தன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

19491990அக்டோபர் 7இடாய்ச்சு மொழிஐக்கிய அமெரிக்க நாடுகள்கம்யூனிசம்சோவியத்ஜெர்மனிபெர்லின்மே

🔥 Trending searches on Wiki தமிழ்:

கிளிபத்து தலஇசுலாம்நெய்தல் (திணை)சீறாப் புராணம்அண்ணாமலை குப்புசாமிதமிழ் படம் 2 (திரைப்படம்)கன்னத்தில் முத்தமிட்டால்சுவர்ணலதாகூகுள்மும்பை இந்தியன்ஸ்இந்தியன் (1996 திரைப்படம்)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்திருமலை (திரைப்படம்)ராஜா ராணி (1956 திரைப்படம்)கண்ணதாசன்புதினம் (இலக்கியம்)திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்2024 இந்தியப் பொதுத் தேர்தல்சுந்தரமூர்த்தி நாயனார்குக்கு வித் கோமாளிபண்டைய இந்தியக் கல்வெட்டுக்கள்தேவ கௌடாஇலங்கை தேசிய காங்கிரஸ்வறட்சிகார்த்திக் (தமிழ் நடிகர்)பஞ்சபூதத் தலங்கள்அழகர் கிள்ளை விடு தூதுமுத்துலட்சுமி ரெட்டிகல்லீரல்வெண்பாதமிழ்ஒளிமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தமிழர் விளையாட்டுகள்கருக்கலைப்புதொல்காப்பியப் பூங்காகளவழி நாற்பதுதமிழ்நாடு அமைச்சரவைகொல்லி மலைதூது (பாட்டியல்)சாகிரா கல்லூரி, கொழும்புமுத்திரை (பரதநாட்டியம்)சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்இந்தியாஆதலால் காதல் செய்வீர்காமராசர்ரியோ நீக்ரோ (அமேசான்)இசுலாமிய வரலாறுநந்தியாவட்டைதொலமியின் உலகப்படம்அழகிய தமிழ்மகன்திருவிளையாடல் புராணம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்திருமலை நாயக்கர் அரண்மனைபால கங்காதர திலகர்தமிழ்நாட்டின் நகராட்சிகள்சைவ சமயம்வெள்ளி (கோள்)விவேகானந்தர்காரைக்கால் அம்மையார்எதற்கும் துணிந்தவன்சிவம் துபேபாரத ரத்னாசுப்பிரமணிய பாரதிஆதவன் தீட்சண்யாகட்டபொம்மன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கஜினி (திரைப்படம்)இரண்டாம் உலகப் போர்தேவாரம்மகரம்வட்டாட்சியர்விந்திய மலைத்தொடர்பறவைதிவ்யா துரைசாமிஇன்ஸ்ட்டாகிராம்கருத்தரிப்புநெசவுத் தொழில்நுட்பம்ஒலியன்🡆 More