கலீபா

கலீபாக்கள் ( Caliphs, அரபு: الخلفاء ) எனப்படுபவர்கள் முகம்மது நபிக்குப் பிறகு, இஸ்லாமிய அரசை ஆட்சி செலுத்திய தலைவர்கள் ஆவர்.

பொதுவாக இவர்களது ஆட்சி அரசியலை விட சமயத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்பட்டது.

ராசிதீன் நேர்வழி நின்ற கலிபாக்கள்

  1. அபூபக்கர்(ரலி) கிபி 632 - கிபி 634 வரை
  2. உமர்(ரலி) கிபி 634 - கிபி 644 வரை
  3. உதுமான்(ரலி) கிபி 644 - கிபி 656 வரை
  4. அலீ(ரலி) கிபி 656 - கிபி 661 வரை

உமையா கலிபாக்கள்

  1. முதலாம் முஆவியா (ரலி) கிபி 661 - கிபி 680 வரை
  2. முதலாம் யசீத் கிபி 680 - கிபி 683 வரை
  3. இரண்டாம் முஆவியா கிபி 683 - கிபி 684 வரை
  4. முதலாம் மார்வான் கிபி 684 - கிபி 685 வரை
  5. அப்துல் அல் மாலிக் கிபி 685 - கிபி 705 வரை
  6. முதலாம் அல் வாலித் கிபி 705 - கிபி 715 வரை
  7. சுலைமான் கிபி 715 - கிபி 717 வரை
  8. உமர் பின் அப்துல் அஜீஸ் ஐந்தாவது நேர்வழி நின்ற கலிபாவாக போற்றப்படுபவர் கிபி 717 - கிபி 720 வரை
  9. இரண்டாம் யஜித் கிபி 720 - கிபி 724 வரை
  10. ஹிஷாம் கிபி 724 - கிபி 743 வரை
  11. இரண்டாம் அல் வாலித் கிபி 743 - கிபி 744 வரை
  12. மூன்றாம் யஜித் கிபி 744
  13. இப்ராஹீம் கிபி 744
  14. இரண்டாம் மார்வான் கிபி 744 - கிபி 750 வரை

பாக்தாத் அப்பாசியா கலிபாக்கள்

  1. அஸ்சபா கிபி 750 - கிபி 754 வரை
  2. அல் மன்சூர் கிபி 754 - கிபி 775 வரை
  3. அல் மகதி கிபி 775 - கிபி 785 வரை
  4. அல் ஹாதி கிபி 785 - கிபி 786 வரை
  5. ஹாருன் ரஷீத் கிபி 786 - கிபி 809 வரை
  6. முஹமது இப்னு ஹாருன் அல் அமீன் கிபி 809 - கிபி 813 வரை
  7. அல் மாமூன் கிபி 813 - கிபி 833 வரை
  8. அல் முதாசிம் கிபி 833 - கிபி 842 வரை
  9. அல் வாதிக் கிபி 842 - கிபி 847 வரை
  10. அல் முத்தவக்கில் கிபி 847 - கிபி 861 வரை
  11. அல் முண்டாசிர் கிபி 861 - கிபி 862 வரை
  12. அல் முஸ்தகின் கிபி 862 - கிபி 866 வரை
  13. அல் முதாஜ் கிபி 866 - கிபி 869 வரை
  14. அல் முகத்ததி கிபி 869 - கிபி 870 வரை
  15. அல் முதம்மிட் கிபி 870 - கிபி 892 வரை
  16. அல் முத்ததித் கிபி 892 - கிபி 902 வரை
  17. அல் முக்தாபி கிபி 902 - கிபி 908 வரை
  18. அல் முக்ததிர் கிபி 908 - கிபி 932 வரை
  19. அல் காகிர் கிபி 932 - கிபி 934 வரை
  20. அல் ரதி கிபி 934 - கிபி 940 வரை
  21. அல் முத்தக்கி கிபி 940 - கிபி 944 வரை
  22. அல் முஸ்தாக்பி கிபி 944 - கிபி 946 வரை
  23. அல் முத்தி கிபி 946 - கிபி 974 வரை
  24. அல் தாய் கிபி 974 - கிபி991 வரை
  25. அல் காதிர் கிபி 991 - கிபி 1031 வரை
  26. அல் காயம் கிபி 1031 - கிபி 1075 வரை
  27. அல் முக்ததி கிபி 1075 - கிபி 1094 வரை
  28. அல் முஸ்தஜிர் கிபி 1094 - கிபி 1118 வரை
  29. அல் முஸ்தஷிர்ட் கிபி 1118 - கிபி 1135 வரை
  30. அல் ரஷீத் கிபி 1135 - கிபி 1136 வரை
  31. அல் முக்தாபி கிபி 1136 - கிபி 1160 வரை
  32. அல் முஸ்தஞ்சிட் கிபி 1160 - கிபி 1170 வரை
  33. அல் முஸ்ததி கிபி 1170 - கிபி 1180 வரை
  34. அன் நசீர் கிபி 1180 - கிபி 1225 வரை
  35. அஜ் ஜாகிர் கிபி 1225 - கிபி 1226 வரை
  36. அல் முஸ்தன்சிர் கிபி 1226 - கிபி 1242 வரை
  37. அல் முஸ்தசிம் கிபி 1242 - கிபி 1258 வரை
  38. இரண்டாம் அல் முஸ்தன்சிர் கிபி 1136 - கிபி 1160 வரை
  39. அல் ஹக்கீம் கிபி 1136 - கிபி 1160 வரை
  40. அல் முஷ்டபி கிபி 1136 - கிபி 1160 வரை
  41. அல் வாதிக் கிபி 1136 - கிபி 1160 வரை
  42. அல் ஹக்கீம் கிபி 1136 - கிபி 1160 வரை
  43. அல் முத்தித் கிபி 1136 - கிபி 1160 வரை
  44. அல் முத்தவாகில் கிபி 1136 - கிபி 1160 வரை
  45. அல் வாதில் கிபி 1136 - கிபி 1160 வரை

Tags:

அரபு மொழிமுகம்மது நபி

🔥 Trending searches on Wiki தமிழ்:

யாதவர்சீவக சிந்தாமணிகுறிஞ்சிப் பாட்டுமட்பாண்டம்பழனி முருகன் கோவில்அறுபடைவீடுகள்இரட்சணிய யாத்திரிகம்ரத்னம் (திரைப்படம்)நீதிக் கட்சிதேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்அன்புமணி ராமதாஸ்மு. வரதராசன்நவக்கிரகம்கார்லசு புச்திமோன்மண் பானைவிராட் கோலிஅகத்தியம்இளங்கோவடிகள்பூலித்தேவன்பாம்புஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்புற்றுநோய்சினேகாமறைமலை அடிகள்முக்கூடற் பள்ளுபத்துப்பாட்டுசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்உலக மலேரியா நாள்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்கடல்அகத்திணைஸ்ரீலீலாவிடுதலை பகுதி 1சமூகம்சிவாஜி (பேரரசர்)வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்உரைநடைவெப்பநிலைசென்னை சூப்பர் கிங்ஸ்ஒன்றியப் பகுதி (இந்தியா)செக்ஸ் டேப்சயாம் மரண இரயில்பாதைஇடைச்சொல்வேலுப்பிள்ளை பிரபாகரன்விருமாண்டிஓரங்க நாடகம்நீ வருவாய் எனபகவத் கீதைவேலு நாச்சியார்வைதேகி காத்திருந்தாள்புதிய ஏழு உலக அதிசயங்கள்புதுக்கவிதைகடலோரக் கவிதைகள்தமிழ் இலக்கியப் பட்டியல்முத்துலட்சுமி ரெட்டிநம்ம வீட்டு பிள்ளைவிஷால்மனித உரிமைஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்திருமால்விபுலாநந்தர்நவரத்தினங்கள்நிதி ஆயோக்பெரும்பாணாற்றுப்படைதமன்னா பாட்டியாபொருளாதாரம்விண்ணைத்தாண்டி வருவாயாஇராசேந்திர சோழன்கள்ளுநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இந்தியன் பிரீமியர் லீக்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்ஆளி (செடி)நஞ்சுக்கொடி தகர்வுமதுரை வீரன்இராசாராம் மோகன் ராய்கணினிவளைகாப்பு🡆 More