அலீ

முகம்மது நபியின் பெரிய தந்தையின் மகனும், முகம்மது நபியின் மருமகனுமான அலீ அவர்கள் நான்காவது கலீபாவாகப் பதவி வகித்தார்.

அலி ராசிதுன் கலீபாக்களில் நான்காவது மற்றும் இறுதி கலீபா ஆவார். இவர் கிபி 656 முதல் கிபி 661 வரை ஆட்சி செய்தார். உதுமானின் படுகொலைக்குப் பிறகு மதீனா நகரமே ஒருவிதமான பதட்டமான நிலையிலேயே இருந்தது. இதைத் தொடர்ந்து பலர் அலீ அவர்களை அடுத்த கலீபாவாக பொறுப்பேற்குமாறு வற்புறுத்தினர். இதை ஏற்றுப் பொறுப்பேற்ற அலீ தனது தலைநகரை மதீனாவிலிருந்து, கூபாவிற்கு மாற்றினார். மேலும் பல ஆளுநர்களை (உதுமானின் உறவினர்கள்) பணியிறக்கம் செய்துவிட்டு புதியவர்களை நியமித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிரியாவின் ஆளுநர் முஆவியா என்பவர், அலீக்கு எதிராகப் படையெடுப்பு நடத்தினார். இந்த உள்நாட்டு போர்களினால் 'காரிஜிய்யாக்கள்' எனப்படும் கூட்டத்தாரின் பகையை சம்பாதித்துக்கொண்டார். பின்பு இந்த கூட்டத்தாரால் கிபி 661-ம் ஆண்டு இவர் படுகொலை செய்யப்பட்டார்.

ʿஅலி இப்னு அபீ தாலிப்
நம்பிக்கையாளர்களின் தளபதி (அமீருல் முஃமினீன்)
அலீ
கலீபா அலீயின் பேரரசு காலம் 661, இளம் பச்சையில் இருப்பது அலீயின் ஆட்சியின் கீழ் இல்லாதவை.
காலம்656–661
Full nameஅலீ இப்னு அபீ தாலிப்
பட்டங்கள்ஹசனின் தந்தை (அரபி: அபுல் ஹசன்)
புளுதி/மண்ணின் தந்தை (அரபி: அபூ துராப்)
முர்தளா ("One Who Is Chosen and Contented")
இறைவனின் சிங்கம் (Arabic: Asad-ullah)
சிங்கம் (அரபி: Haydar)
முதல் அலீ(ரலி)
பிறப்பு(598-10-23)அக்டோபர் 23, 598

,(599-03-17)மார்ச்சு 17, 599

or (600-03-17)மார்ச்சு 17, 600 
பிறந்த இடம்கஃபா, மக்கா
இறப்புசனவரி 28, 661(661-01-28) (அகவை 62)
இறந்த இடம்கூபா
அடக்கத்தலம்இமாம் அலீ பள்ளி, நஜாப், ஈராக்
முன் ஆட்சிசெய்தவர்சியா இமாம்கள் முகம்மது என்றும் /உதுமான் இப்னு அஃப்ஃபான் கலீபா என்று ஏனையோரும்
பின் ஆட்சிசெய்தவர்ஹசன்/முஆவியா I
Wivesபாத்திமா
Fatima bint Hizam al-Qilabiyya ("Ummu l-Banin")
Offspringஹசன்
ஹுசைன்
ஸைனப்
(See:Descendants of Ali ibn Abi Talib )
Fatherஅபூ தாலிப்
Motherபாத்திமா பின்து அஸத்

குறிப்புகள்

Tags:

உதுமான் (ரலி)உதுமான்(ரலி)கலீபாசிரியாமதீனாமுகம்மது நபி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆழ்வார்கள்பரதநாட்டியம்வினைச்சொல்அரவான்தேசிய அடையாள அட்டை (இலங்கை)புறப்பொருள்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்பொன்னுக்கு வீங்கிபெரும்பாணாற்றுப்படைமகாபாரதம்ஓரங்க நாடகம்செயற்கை மழைதிதி, பஞ்சாங்கம்ஆண்டு வட்டம் அட்டவணைதிருச்சிராப்பள்ளிஇந்தியாதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்குலசேகர ஆழ்வார்நிணநீர்க்கணுபிக் பாஸ் தமிழ்சைவத் திருமுறைகள்சிவவாக்கியர்கருட புராணம்திரிகடுகம்கருப்பைம. பொ. சிவஞானம்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)கருத்தரிப்புஎயிட்சுசென்னை உயர் நீதிமன்றம்நவதானியம்யோனிபிரசாந்த்சைவ சமயம்வினோஜ் பி. செல்வம்உடுமலைப்பேட்டைரஜினி முருகன்கொடைக்கானல்கண்ணகிசெயற்கை நுண்ணறிவுதாராபாரதிகலைதமிழ்நாடு அமைச்சரவைதலைவி (திரைப்படம்)கண் (உடல் உறுப்பு)சுப்பிரமணிய பாரதிதமிழ் எழுத்துருக்களின் பட்டியல்தங்கராசு நடராசன்கோத்திரம்தாவரம்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைமனித வள மேலாண்மைதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்இந்திரா காந்திசேக்கிழார்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005பதிற்றுப்பத்துமரகத நாணயம் (திரைப்படம்)வெண்குருதியணுதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019வெந்து தணிந்தது காடுதிட்டக் குழு (இந்தியா)இந்தியப் பிரதமர்பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்ஜவகர்லால் நேருநம்மாழ்வார் (ஆழ்வார்)தங்கம்மட்பாண்டம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021பித்தப்பைமுன்னின்பம்விண்டோசு எக்சு. பி.முக்குலத்தோர்அண்ணாமலையார் கோயில்ஐங்குறுநூறுஇந்திய அரசியலமைப்பின் முகப்புரை🡆 More