மதீனா

மதீனா (Medina, அரபு மொழி: المدينة المنورة), சவுதி அரேபியாவில் அமைந்துள்ள உலகின் பழமை வாய்ந்த நகரங்களில் ஒன்றாகும்.

மதீனா முஸ்லிம்களின் புனித நகராக விளங்குகிறது. முகம்மது நபியால் கட்டப்பட்ட உலகத்தின் முதல் இஸ்லாமியப் பள்ளிவாசல் மஸ்ஜிதுன் நபவி மதீனா நகரில் அமைந்துள்ளது. அதற்கு உடனடுத்ததாக முஹம்மது நபியவர்களின் வீடு அமைந்துள்ளது. இஸ்லாமிய உலகின் நினைவுச் சின்னங்களான புராதனமான அவ்வீடும் முஹம்மது நபியவர்களின் பிரசங்க மேடையும் இன்றும் அதே வடிவிலேயே பாதுகாக்கப்படுகின்றன. மேலும், மதீனா நகரில்தான் உலகப் புகழ்பெற்ற இஸ்லாமியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

அல்-மதீனா அல்-முனவ்வரா புனித நகரம்
Holy City of Al Medina Al Munawwarah

المدينة المنورة
மதினா
Medina
சவுதி அரேபியாவில் மதீனாவின் அமைவிடம்
சவுதி அரேபியாவில் மதீனாவின் அமைவிடம்
மாகாணம்அல் மதீனா
அரசு
 • நகரத் தந்தைஅப்துல் அஸீஸ் அல்-ஹுஸைன்
பரப்பளவு
 • மொத்தம்1,73,000 km2 (67,000 sq mi)
ஏற்றம்608 m (1,995 ft)
மக்கள்தொகை (2006)
 • மொத்தம்13,00,000
நேர வலயம்அரேபிய நேரம் (ஒசநே-3)

இது இஸ்லாமின் இரண்டாவது புனித நகரம் ஆகும். மேற்கு சவுதி அரேபியாவின் ஹெஜாஸ் பிராந்தியத்திலுள்ள மதீனா மாகாணத்தின் தலைநகராகும். மேலும் இது இஸ்லாமிய தீர்க்கதரிசியான முஹம்மது அவர்கள் அடக்கமான இடமும் ஆகும். வரலாற்றின்படி இவரது ஹிஜ்ரா போருக்கு பின் இது இவரது சொந்த இடமாக அமைந்துள்ளது. இஸ்லாத்தின் மறுவருகைக்கு முன்பு இந்த நகரம் யாத்ரிப் என்ற பெயரில் அறியப்பட்டது. பின்னர் இது முஹம்மது அவர்களால் மதீனா என்று பெயரிடப்பட்டது. மதீனாவில் தான் இஸ்லாமின் மூன்று மிகப்பழம்பெரும் மசூதிகளான அல்-மஸ்ஜித்-நபாவி (தீர்க்க தரிசியின் மசூதி), குபா மசூதி (இஸ்லாமிய வரலாற்றில் முதல் மசூதி), மற்றும் மஸ்ஜித் அல்-குய்ப்லாடின் என்கிற மசூதிகள் அமைந்துள்ளன. சவுதி அரேபிய அரசின் மத கோட்பாடுகளால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பின்னாளில் வழிபட்டுத்தலங்கலாக மாறின. சவுதியின் கொலோச்சுதல் உயர்ந்த பின்பு மதினாவின் உண்மையான பாரம்பரியங்கள் அழிக்கப்பட்டன. முஹம்மது நபியின் வருகையை அடிப்படையாக வைத்தே இஸ்லாமிய நாட்காட்டி உருபெற்றது. அதாவது ஹிஜ்ரி நாட்காட்டியின் 622 CE லிருந்தே இதன் தொடக்கம் ஆரம்பிக்கிறது. மக்காவைப் போன்றே மதீனாவிலும் இஸ்லாமியர்கள் மட்டுமே நுழைய முடியும். இஸ்லாமியர் அல்லாதவர்கள் இங்கு நுழைய அனுமதிக்கபடுவதில்லை.

மதீனா
மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசல்

மேற்கோள்கள்

Tags:

அரபு மொழிஅல்-மஸ்ஜித் அந்-நபவிசவுதி அரேபியாபள்ளிவாசல்முகம்மது நபிமுஸ்லிம்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சாருக் கான்பிளாக் தண்டர் (பூங்கா)பழனிசுப்பிரமணிய பாரதிஆறாது சினம்வெந்தயம்குறிஞ்சிப் பாட்டுஎட்டுத்தொகைமூலம் (நோய்)மாம்பழம்முடக்கு வாதம்அக்கி அம்மைவிண்ணைத்தாண்டி வருவாயாமீனாட்சிஅரண்மனை (திரைப்படம்)செஞ்சிக் கோட்டைநயன்தாரா திரைப்படங்கள்கைப்பந்தாட்டம்கேரளம்சீரடி சாயி பாபாதொட்டிய நாயக்கர்கடல்இல்லுமினாட்டிசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்திருப்பதிகீர்த்தி சுரேஷ்கரிகால் சோழன்நாணயம் இல்லாத நாணயம்பஞ்சாப் கிங்ஸ்எலிஆசாரக்கோவைகன்னத்தில் முத்தமிட்டால்குமரகுருபரர்கும்பகோணம்சைவ சமயம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்தேம்பாவணிசெண்டிமீட்டர்சிவன்இந்திய நாடாளுமன்றம்சப்தகன்னியர்யானையின் தமிழ்ப்பெயர்கள்திராவிட இயக்கம்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்அறிவியல் தமிழ்கா. ந. அண்ணாதுரைவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்ஆய்த எழுத்துசுடலை மாடன்பாட்ஷாமதுரைசங்ககாலத் தமிழக நாணயவியல்ராசாத்தி அம்மாள்சோழர்ஆங்கிலம்காதல் கொண்டேன்மொழிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்கிருட்டிணன்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்உரைநடைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்சுற்றுச்சூழல்ரோஜா செல்வமணிஓ காதல் கண்மணிஐம்பூதங்கள்தமிழர் நிலத்திணைகள்வெள்ளை வாவல்தமிழ் நீதி நூல்கள்மகாவீரர்திரிசாகடலூர் மக்களவைத் தொகுதிமுத்துராமலிங்கத் தேவர்பாண்டியர்மயக்கம் என்னசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்இந்திய வரலாறுநாழிகை🡆 More