கஃபா

கஉபா (Kaaba, அரபு மொழி: الكعبة‎ al-Kaʿbah கனசதுரம்), என்பது சவூதி அரேபியாவில் மக்கா நகரில் உள்ள இசுலாமியர்களின் மிகப் புனிதத் தலமான மஸ்ஜிதுல் அராம் பள்ளிவாசலின் நடுவில் அமைந்துள்ள கனசெவ்வக வடிவக் கட்டடம் ஆகும்.

உலகெங்குமுள்ள முஸ்லிம்களின் தொழுகை இத்திசையை நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றது. ஏழுமுறை இடஞ்சுழியாகச்) சுற்றிவருவது என்பது முக்கியமான ஒரு நிகழ்வு. அரபு மாதங்களில் ஒன்றான துல்ஹிஜ்ஜா மாதத்தின் போது இங்கு புனிதப் பயணம் மேற்கொள்வது இசுலாமியரது ஐந்து கடமைகளில் ஒன்றாகும்.

கஉபா
கஃபா
ஆள்கூறுகள்: 21°25′21″N 39°49′34″E / 21.4225°N 39.826181°E / 21.4225; 39.826181
அமைவிடம் மக்கா, அல்-ஹிஜாஸ், சவூதி அரேபியா
பிரிவு/பாரம்பரியம் இசுலாம்
கட்டிடக்கலைத் தகவல்கள்
நீளம் 10.5m
அகலம் 10.5 m
உயரம் 15 m

கட்டிட அமைப்பு

கஉபாவின் நான்கு மூலைகளும் நான்கு திசைகளை சுட்டி காட்டுகின்றன. இதன் “வடக்கு-தெற்கு” முகப்பு “அகத்திய நட்சத்திரத்தை [கெனாபஸ்]” ஒருங்கினைத்துள்ளது. இதன் “கிழக்கு-மேற்கு” முகப்பு “சூரிய உதயம்-மறைவை” ஒருங்கிணைத்துள்ளது.

காட்சியகம்

மேற்கோள்கள்

Tags:

அரபு மொழிஇசுலாம்கனசெவ்வகம்சவூதி அரேபியாதொழுகைபள்ளிவாசல்மக்காமஸ்ஜிதுல் ஹராம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருமங்கையாழ்வார்அடல் ஓய்வூதியத் திட்டம்செயங்கொண்டார்பௌத்தம்சச்சின் டெண்டுல்கர்சித்த மருத்துவம்குழந்தை பிறப்புசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)தொல். திருமாவளவன்வெள்ளியங்கிரி மலைகுணங்குடி மஸ்தான் சாகிபுகுறுந்தொகைசச்சின் (திரைப்படம்)இராசாராம் மோகன் ராய்சமரச சுத்த சன்மார்க்க சங்கம்எங்கேயும் காதல்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்வெப்பம் குளிர் மழைசிறுதானியம்அப்துல் ரகுமான்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்அளபெடைகம்பர்புறப்பொருள் வெண்பாமாலைசிங்கம் (திரைப்படம்)இடைச்சொல்ஐஞ்சிறு காப்பியங்கள்மயில்பள்ளிக்கூடம்அத்தி (தாவரம்)வேதாத்திரி மகரிசிபெரும்பாணாற்றுப்படைவிண்ணைத்தாண்டி வருவாயாவெப்பநிலைசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிபள்ளுபுங்கைமுக்கூடற் பள்ளுஆய்த எழுத்துவிளம்பரம்திக்கற்ற பார்வதிஆய்வுபஞ்சபூதத் தலங்கள்கஞ்சாகண் (உடல் உறுப்பு)நயினார் நாகேந்திரன்மீனம்விஸ்வகர்மா (சாதி)சிறுத்தைஐங்குறுநூறுசோழர்முதுமொழிக்காஞ்சி (நூல்)விராட் கோலிஇந்திய அரசியலமைப்புமோகன்தாசு கரம்சந்த் காந்திஅறுசுவைமதுரை நாயக்கர்பட்டினப் பாலைபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்தூது (பாட்டியல்)அயோத்தி இராமர் கோயில்சூர்யா (நடிகர்)குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்பிரேமலுமலேரியாபாலின விகிதம்கருத்துதங்கம்கோவிட்-19 பெருந்தொற்றுதட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)அவிட்டம் (பஞ்சாங்கம்)பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)பெ. சுந்தரம் பிள்ளைஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)அரவான்பூக்கள் பட்டியல்இந்தியாவில் இட ஒதுக்கீடுசுரதாகர்மா🡆 More