பிபிசி: ஊடக நிறுவனம்

பிபிசி (BBC) ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த, பொது நிதியில் இயங்கும் ஊடக நிறுவனமாகும்.

பிபிசி என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். இந்நிறுவனம், 1927ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிபிசி தொலைக்காட்சி, வானொலி, இணையத்தள சேவைகளை வழங்குகிறது.

பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
British Broadcasting Corporation
முந்தியதுபிரித்தானிய ஒலிபரப்புக் கம்பனி
நிறுவுகை1 சனவரி 1922; 102 ஆண்டுகள் முன்னர் (1922-01-01)
நிறுவனர்(கள்)சான் ரீத்
தலைமையகம்இலண்டன், ஐக்கிய இராச்சியம் பிராட்காஸ்டிங் ஹவுஸ்
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
தொழில்துறைமக்கள் ஊடகம்
உற்பத்திகள்
சேவைகள்
  • Television
  • Radio
  • Online
வருமானம்£5.166 பில்லியன்(2013/14)
உரிமையாளர்கள்ஐக்கிய இராச்சிய அரசாங்கம்
பணியாளர்20,951 (2014/15) including part-time, flexible as well as fixed contract staff, the total number is 35,402.
இணையத்தளம்www.bbc.co.uk
(ஐக்கிய இராச்சியம்)
www.bbc.com
(மற்ற நாடுகள்)

இதன் தலைமையகம் இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் உள்ளது. இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும். இந்நிறுவனம் வழங்கும் செய்திகள் உலகளவில் சேகரிக்கப்படுகின்றது. இதன் முதன்மைப் பணி ஐக்கிய இராச்சியத்திலுள்ள பகுதிகளுக்கு அரசு சார்பாக ஒலிபரப்புவதாகும். இது உலகின் 150 தலைநகரங்களில் ஒலிபரப்பாகிறது.

உலகின் 28 மொழிகளில் நிகழ்ச்சிகளை வழங்கும் பிபிசி வானொலி பிபிசி தமிழோசை என்ற பெயரில் நாள்தோறும் அரை மணி நேரம் தமிழ் நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. தமிழோசை நிகழ்ச்சிகளை பெப்ரவரி 2002 இல் இருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேரடி ஒலிபரப்புச் செய்து வந்தது எனினும் ஈழப்போர்ச் செய்திகளை பிபிசி ஒலிபரப்பிய வேளைகளில் அதனைக் குழப்பியதால் பிபிசி 9 பெப்ரவரி 2009 முதல் இலங்கை ஒலிபரப்பு நிலையத்தினூடான ஒலிபரப்பை இடைநிறுத்திக் கொண்டது.

எதிர்ப்பு

இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் நடந்த பெண் வல்லுறவு நிகழ்வை ஒட்டி எடுக்கப்பட்ட இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி முகேஷ் சிங்கின் பேட்டி பெண்களை அவமதிப்பதாக இருப்பதாகக் கூறி, இதை ஒளிபரப்பு செய்த பிபிசியின் மீது இந்தியா அரசு நடவடிக்கை எடுக்க முயன்றது.

வருமான வரி சோதனையும், வரி ஏய்ப்பும்

பி பி சி இந்தியா அலுவலகத்தில் 14 பிப்ரவரி 2023 அன்று இந்திய வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.6 சூன் 2023 அன்று பி பி சி இந்தியா, தாங்கள் ரூபாய் 40 கோடியை வருமான வரி கணக்கில் குறைத்துக் காட்டியதாக மின்னஞ்சல் மூலம் வருமான வரித் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

பிபிசி: எதிர்ப்பு, வருமான வரி சோதனையும், வரி ஏய்ப்பும், மேற்கோள்கள் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பிபிசி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

பிபிசி எதிர்ப்புபிபிசி வருமான வரி சோதனையும், வரி ஏய்ப்பும்பிபிசி மேற்கோள்கள்பிபிசி வெளியிணைப்புகள்பிபிசிஐக்கிய இராச்சியம்தொலைக்காட்சிவானொலி

🔥 Trending searches on Wiki தமிழ்:

காச நோய்இலக்கியம்அகத்திணைதாயுமானவர்வ. உ. சிதம்பரம்பிள்ளைநம்மாழ்வார் (ஆழ்வார்)பள்ளிக்கரணைமுதலாம் உலகப் போர்இந்தியாவிலுள்ள தேசியப் பூங்காக்கள்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)பூப்புனித நீராட்டு விழாபி. காளியம்மாள்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்சாக்கிரட்டீசுஜீரோ (2016 திரைப்படம்)திருநங்கைஜெயகாந்தன்மக்கள் தொகைவெள்ளி (கோள்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்மண் பானைவானியல் அலகுவிஷ்ணுஆண்டாள்சரண்யா துராடி சுந்தர்ராஜ்பஞ்சபூதத் தலங்கள்தமிழ்ஒளிஎச்.ஐ.விவளைகாப்புபணவீக்கம்மு. வரதராசன்பாலினம்மகேந்திரசிங் தோனிசிவபுராணம்மாதவிடாய்அழகிய தமிழ்மகன்தேஜஸ்வி சூர்யாஇயேசுசூரரைப் போற்று (திரைப்படம்)சிறுத்தைமாத்திரை (தமிழ் இலக்கணம்)உத்தரகோசமங்கைபௌத்தம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைகள்ளுயோனிமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956யானைநன்னூல்அன்னை தெரேசாசத்ய பிரதா சாகுஅருந்ததியர்பெண் தமிழ்ப் பெயர்கள்நஞ்சுக்கொடி தகர்வுநீர்மயக்கம் என்னபுவி சூடாதல்புவி சூடாதலின் விளைவுகள்சூல்பை நீர்க்கட்டிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிஆதிமந்திபழமொழி நானூறுகும்பம் (இராசி)தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்விருமாண்டிஎட்டுத்தொகை தொகுப்புதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழர் நெசவுக்கலைஇரட்சணிய யாத்திரிகம்இந்தியப் பொதுத் தேர்தல்கள்ஹாட் ஸ்டார்யசஸ்வி ஜைஸ்வால்காடுவெட்டி குருகிரியாட்டினைன்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்திருமணம்உயிர் உள்ளவரை காதல்🡆 More