காபுல்: ஆப்கானிஸ்தானின் தலைநகரம்

காபுல் ஆப்கானிஸ்தான் நாட்டின் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் ஆகும்.

இதுவே அந்நாட்டின் பொருளாதார, பண்பாட்டு மையமாகவும் திகழ்கிறது. நாட்டின் கிழக்குப் பிரிவில் அமைந்துள்ள இந்நகரின் சனத்தொகை 2015 ஆம் கணக்கெடுப்பின்படி அனைத்து இனக்குழுக்களையும் சேர்த்து சுமார் 3678034 என்று நம்பப்படுகின்றது. விரைவான நகரமயமாதல் காரணமாக காபூல் நகரம் உலகத்தின் 64 ஆவது பெரிய நகரமாகவும், விரைவாக வளர்ச்சியடையும் நகரங்கள் பட்டியலில் 5 ஆவது இடத்தையும் பெற்று வளர்ந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1800 மீட்டர் உயரத்தில் காபூல் நகரம் உள்ளது.

کابل
காபுல் மாநகராட்சி
காபுல் நகரம்
காபுல் நகரம்
ஆப்கானிஸ்தானில் காபுல் அமைந்திடம்
ஆப்கானிஸ்தானில் காபுல் அமைந்திடம்
நாடுஆப்கானிஸ்தான்
மாகாணம்காபுல்
பகுதிகள்18 பகுதிகள்
தோற்றம்கி.மு. 1500க்கு முன்
அரசு
 • மாநகராட்சித் தலைவர்ருஹொல்லாஹ் அமன்
 • காவல்துரை ஆணையர்அஸ்மத்துல்லாஹ் தவ்லத்சாய்
ஏற்றம்1,790 m (5,873 ft)
மக்கள்தொகை (2005)
 • மொத்தம்29,94,000

மேற்கோள்கள்



Tags:

ஆப்கானிஸ்தான்பண்பாடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழக வரலாறுவிளையாட்டுசென்னையில் போக்குவரத்துஆண்டாள்கவிதைமயக்கம் என்னதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)உரைநடைபாளையத்து அம்மன்சிவனின் 108 திருநாமங்கள்ஔவையார்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்பெயர்ச்சொல்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)ம. பொ. சிவஞானம்நெடுஞ்சாலை (திரைப்படம்)திராவிடர்திராவிட முன்னேற்றக் கழகம்சைவத் திருமுறைகள்அன்னி பெசண்ட்தமிழர் பண்பாடுகிளைமொழிகள்விஷால்வேளாண்மைபெரியண்ணாநம்பி அகப்பொருள்காச நோய்வைரமுத்துசீர் (யாப்பிலக்கணம்)தமிழ்ப் புத்தாண்டுகாதல் கொண்டேன்திருவாசகம்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)தமிழ்த் தேசியம்தற்கொலை முறைகள்இராமலிங்க அடிகள்தமிழ்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)மூகாம்பிகை கோயில்நாயன்மார்புணர்ச்சி (இலக்கணம்)அழகிய தமிழ்மகன்புறப்பொருள்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்குறிஞ்சிப் பாட்டுமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்ஆப்பிள்பீப்பாய்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்வட்டாட்சியர்அகமுடையார்தொழிலாளர் தினம்கார்லசு புச்திமோன்கஜினி (திரைப்படம்)விவிலியத்தில் இறைவனின் பெயர்கள்வெந்து தணிந்தது காடுஇணையம்இந்து சமயம்கண்டம்பிரப்சிம்ரன் சிங்பிரேமலுமு. கருணாநிதிபாண்டி கோயில்நிதிச் சேவைகள்பரதநாட்டியம்காடழிப்புஆங்கிலம்கலம்பகம் (இலக்கியம்)மதீச பத்திரனஅத்தி (தாவரம்)ரச்சித்தா மகாலட்சுமிதமிழ் எழுத்து முறைஸ்ரீலீலாமுதலாம் உலகப் போர்சிவபெருமானின் பெயர் பட்டியல்பழனி முருகன் கோவில்ஔவையார் (சங்ககாலப் புலவர்)🡆 More