புளோரிடா: ஐக்கிய அமெரிக்காவின் மாநிலம்

புளோரிடா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும்.

ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் தலகாசீ தலைநகரமாகவும், ஜாக்சன்வில் பெரிய நகரமாகவும், மயாமி பெரிய பெருநகர்ப் பகுதியாகவும் இருக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவில் 27 ஆவது மாநிலமாக 1845 இல் இணைந்தது. இது ஈரலிப்பான அயன அயல் மண்டல காலநிலை உடையது. இந்த மாநிலம், ஐக்கிய அமெரிக்காவிலுள்ள 50 மாநிலங்களில், 8 ஆவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாகும்.

புளோரிடா மாநிலம்
Flag of புளோரிடா State seal of புளோரிடா
புளோரிடாவின் கொடி புளோரிடா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): வெயில் மாநிலம்
குறிக்கோள்(கள்): கடவுளை நம்புவோம்
புளோரிடா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
புளோரிடா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம் டலஹாசி
பெரிய நகரம் ஜாக்சன்வில்
பெரிய கூட்டு நகரம் மயாமி மாநகரம்
பரப்பளவு  22வது
 - மொத்தம் 65,795 சதுர மைல்
(170,304 கிமீ²)
 - அகலம் 361 மைல் (582 கிமீ)
 - நீளம் 447 மைல் (721 கிமீ)
 - % நீர் 17.9
 - அகலாங்கு 24°27′ வ - 31° வ
 - நெட்டாங்கு 80°02′ மே - 87°38′ மே
மக்கள் தொகை  4வது
 - மொத்தம் (2000) 15,982,378
 - மக்களடர்த்தி 309/சதுர மைல் 
117.3/கிமீ² (8வது)
 - சராசரி வருமானம்  $41,171 (36வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி பிரிட்டன் மலை
345 அடி  (105 மீ)
 - சராசரி உயரம் 98 அடி  (30 மீ)
 - தாழ்ந்த புள்ளி அட்லான்டிக் பெருங்கடல்
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
மார்ச் 3, 1845 (27வது)
ஆளுனர் சார்லி கிரிஸ்ட் (R)
செனட்டர்கள் பில் நெல்சன் (D)
மெல் மார்ட்டீனெஸ் (R)
நேரவலயம்  
 - மூவலந்தீவு கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/DST-4
 - பாத்திரக்காம்பு நடு: UTC-6/DST-5
சுருக்கங்கள் FL Fla. US-FL
இணையத்தளம் www.myflorida.com

புவியியல் அமைப்பில் இந்த மாநிலம் ஒரு குடாநாடாக இருப்பதுடன், மேற்குப் பகுதியில் மெக்சிகோ வளைகுடாவையும், வடக்குப் பகுதியில் அலபாமா, மற்றும் ஜோர்ஜியாவையும் ஐயும், கிழக்குப் பகுதியில் அத்திலாந்திக் பெருங்கடலையும் கொண்டுள்ளது. குடாநாடாக இருப்பதனால், தொடர்ந்த கடற்கரைப் பகுதிகளை சுற்றிலும் கொண்டிருப்பதுடன், அடிக்கடி வெப்ப மண்டலச் சூறாவளி தோன்றும் இடமாகவும் இருக்கின்றது. புளோரிடா மாநிலத்தில் பரந்து காணப்படும் சதுப்புநில தேசியப் பூங்காவில் (Everglades National Park), மிக அரிதான விலங்குகள் பல காணப்படுகின்றன. இன அச்சுறுத்தலுக்கு உட்பட்ட பல அருகிய இனங்கள், இந்தப் தேசியப் பூங்காவில், இயற்கைச் சூழலில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. புளோரிடாவில் அமைந்திருக்கும் இந்த தேசியப் பூங்காவானது, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கியமான சுற்றுலா மையங்களில் ஒன்றாக இருக்கின்றது.

சுற்றுலாத்துறையில் மிகவும் பிரபலமடைந்திருக்கும் வால்ட் டிஸ்னி உலகம் இந்த புளோரிடா மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் ஒர்லாண்டோ நகரத்தில் உள்ளது. வால்ட் டிஸ்னி உலகத்திற்குச் சொந்தமான நான்கு கேளிக்கைப் பூங்காக்களும் மற்றும் இரண்டு நீர்ப் பூங்காக்களும் இங்கே அமைந்திருக்கின்றன.

புளோரிடா: ஐக்கிய அமெரிக்காவின் மாநிலம்
அதன் மேற்குக் கடற்கரை

மேற்கோள்கள்

Tags:

1845அயன அயல் மண்டலம்ஐக்கிய அமெரிக்காகாலநிலைஜாக்சன்வில், புளோரிடாதலகாசீநகரம்பெருநகர் பகுதிமக்கள்தொகைமாநிலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்பறையர்நாம் தமிழர் கட்சிவினோஜ் பி. செல்வம்சேரன் செங்குட்டுவன்மரகத நாணயம் (திரைப்படம்)இன்னா நாற்பதுஅன்னை தெரேசாமுள்ளம்பன்றிகருச்சிதைவுராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்விஷ்ணுதிருக்குறள்நெசவுத் தொழில்நுட்பம்தமிழ்நாடு சட்டப் பேரவைபிள்ளைத்தமிழ்பால் (இலக்கணம்)இசுலாமிய வரலாறுதமிழச்சி தங்கப்பாண்டியன்சின்ன வீடுவிலங்குதிணை விளக்கம்பெயர்ச்சொல்மார்பகப் புற்றுநோய்விடுதலை பகுதி 1வாணிதாசன்நன்னன்மஞ்சள் காமாலைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்பாலின விகிதம்நீர்நிலைசிவன்மலை சுப்பிரமணியர் கோயில்இதயம்வௌவால்சுந்தர காண்டம்கொல்லி மலைதிரிகடுகம்வைதேகி காத்திருந்தாள்திருநங்கைதிராவிடர்வெண்குருதியணுவேலு நாச்சியார்நஞ்சுக்கொடி தகர்வுதாவரம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்வரலாற்றுவரைவியல்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்தமிழ் மன்னர்களின் பட்டியல்யாழ்விஷால்கிராம சபைக் கூட்டம்கட்டுரைவிராட் கோலிவிண்டோசு எக்சு. பி.அறிவியல்கல்லணைபயில்வான் ரங்கநாதன்பாரதிதாசன்சிவாஜி கணேசன்ஆய்த எழுத்துஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்இலட்சம்ஆல்தீபிகா பள்ளிக்கல்நல்லெண்ணெய்செப்புதொல்காப்பியம்பாரதிய ஜனதா கட்சிகொடைக்கானல்மாதம்பட்டி ரங்கராஜ்நுரையீரல்அயோத்தி தாசர்வடலூர்எலுமிச்சைதீரன் சின்னமலைவிந்துசின்னம்மைஜே பேபி🡆 More