கிழக்கு

கிழக்கு(EAST) என்பது ஒரு திசையைக் குறிக்கும்.

தமிழில் இது கீழ்த்திசை என்றும் அறியப்படுகிறது. இத்திசை சூரியன் உதிக்கும் திசையைக் குறிக்கும்.இச்சொல் பெயர்ச்சொல், உரிச்சொல் அல்லது வினையுரிச்சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. நான்கு முக்கியமான திசைகளில் (திசைகாட்டி புள்ளிகளில்) கிழக்கும் ஒன்று. மேற்கு திசைக்கு எதிர்புறத்திலும், வடக்கு, தெற்கு திசைகளுக்குச் செங்குத்தாகவும் இருக்கும் திசையாகும். திசைகாட்டியின் மேற்புறம் வலது பக்கம் காட்டுவதைக் கொண்டு, இவ்வழக்கம் உருவானது எனலாம். பூமி கிழக்கு நோக்கி சுழன்று சூரியனை வலம் வருவதால் சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகின்றது..

கிழக்கு
கிழக்கு

பலுக்கல்

ஒரு வரைபடத்தில் வலது புறம் இருப்பது கிழக்குத் திசையாகும். இந்த மரபு திசைகாட்டியின் பயன்பாட்டினால் நடைமுறைக்கு வந்தது. திசைக்காட்டியின் முட்கள் எப்பொழுதும் மேல்புறமாக வடக்கு நோக்கி இருக்கும். கிழக்குத் திசை வடக்குத் திசையிலிருந்து 90° திசைவில் அமைந்து இருக்கும்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்


திசைகள்
கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு


Tags:

உரிச்சொல்சூரியன்திசைதிசைகாட்டிதெற்குபெயர்ச்சொல்மேற்குவடக்குவினையுரிச்சொல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உயிர்மெய் எழுத்துகள்எஸ். பி. பாலசுப்பிரமணியம்கன்னி (சோதிடம்)முத்தொள்ளாயிரம்வெ. இறையன்புதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்மாணிக்கவாசகர்அய்யா வைகுண்டர்குணங்குடி மஸ்தான் சாகிபுஇந்திய நிதி ஆணையம்குண்டூர் காரம்இளங்கோவடிகள்தட்டம்மைவல்லினம் மிகும் இடங்கள்சிங்கம் (திரைப்படம்)முகலாயப் பேரரசுஇந்தியப் பிரதமர்காவிரி ஆறுதெருக்கூத்துசுற்றுச்சூழல்மாசிபத்திரிபாலின விகிதம்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்சச்சின் டெண்டுல்கர்ஆளி (செடி)பள்ளிக்கூடம்மரபுச்சொற்கள்விலங்குமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்பெ. சுந்தரம் பிள்ளைசேரன் செங்குட்டுவன்சிறுத்தைதேவிகாசூரைபாரத ரத்னாபீப்பாய்ஆனைக்கொய்யாதங்கராசு நடராசன்புனித யோசேப்புவெற்றிக் கொடி கட்டுஇயேசுவடலூர்பூரான்வ. உ. சிதம்பரம்பிள்ளைவிண்ணைத்தாண்டி வருவாயாஇரசினிகாந்துநாடார்விஷால்குறிஞ்சிப் பாட்டுபிரேமம் (திரைப்படம்)மயில்அறிவுசார் சொத்துரிமை நாள்விருமாண்டிதமிழில் சிற்றிலக்கியங்கள்இமயமலைமொழிதமிழிசை சௌந்தரராஜன்சேரன் (திரைப்பட இயக்குநர்)இதயம்பாம்புநஞ்சுக்கொடி தகர்வுயாவரும் நலம்பழனி முருகன் கோவில்மாத்திரை (தமிழ் இலக்கணம்)அக்பர்ஐங்குறுநூறுதிராவிசு கெட்சினேகாபள்ளுதிருவாசகம்சித்தர்புறப்பொருள்பகிர்வுபதினெண்மேற்கணக்குவிஜய் வர்மாதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்புனித ஜார்ஜ் கோட்டைபோக்குவரத்து🡆 More