கிழக்கு ஆபிரிக்கா

கிழக்கு ஆபிரிக்கா என்பது ஆபிரிக்கக் கண்டத்தின் கிழக்கு பிரதேசத்தில் உள்ள நாடுகளை கொண்ட பெருப் பிரதேசமாகும்.

ஐநாவின் துணைப் பிரதேசங்களின் வகையீட்டின் படி, 19 நாடுகள் இப்பிரதேசத்தில் அடங்குகிறது.

கிழக்கு ஆபிரிக்கா
  கிழக்கு ஆபிரிக்கா
  சில வேளைகளில் கிழக்கு அப்பிரிக்காவில் இணைக்கப்படும் நாடுகள்

புவியியல் அமைவின் அடிப்படையில், சில சந்தர்ப்பங்களில் எகிப்து மற்றும் சூடான் இப்பிரதேசத்தில் சேர்ககப்படுகிறது.

புவியியல்

கிழக்கு ஆபிரிக்க பிரதேசங்கள் அவற்றின் விலக்கு பல்லின தன்மைக்கு பிரசித்தமானவை. முக்கியமாக யானைகள், நீர் யானைகள், சிங்கங்கள், ரைனோசரஸ்கள் சிறுத்தைகள் என்ற ஐந்து பெரிய விலங்களுக்கு பிரசித்தமானவை.

புவியியல் அமைப்பானது மிக கவர்ச்சியானதாகும். இங்கு ஆபிரிக்காவின் உயரமான மலைகள் இரண்டான கிளிமஞ்சாரோ மலை மற்றும் கென்யா மலை என்பன காணப்படுகிறது.

இப்பிரதேசத்தில் புவியியல் அமைப்பானது விவசாயத்துக்கு மிகவும் உகந்த்தாகும். இது 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை பெற்று அந்நாடுகள் காலனித்துவ ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டது. இன்று கென்யா, உகாண்டா, தன்சானியா போன்ற நாடுகளில் உல்லாச பிரயாணத்துறை முக்கிய வருவாயை கொடுக்கிறது.

அரசியல்

இப்பிரதேசமானது, அண்மைக் காலம் வரை பல அரசியல் நெருக்கடிகளை சந்தித்து வந்தது. ஆட்சி கைப்பற்றல்கள், இராணுவ ஆட்சி போன்ற பல அரசியல் நெருக்கடிகளை சந்தித்து வந்தது. காலனித்துவ ஆட்சிக்குப்பின் இப்பிரதேசங்களில் ஏற்பட்ட சில நிகழவுகள்:

கென்யா மற்றும் தன்சானியா பொதுவில் சீரான அரசுகளை கொண்டிருந்த்து.

Tags:

ஆப்பிரிக்காஐநாகிழக்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் இலக்கணம்ஐக்கிய நாடுகள் அவைதேசிக விநாயகம் பிள்ளைதென்காசி மக்களவைத் தொகுதிஆளுமைநாளந்தா பல்கலைக்கழகம்பாரிசித்திரைஆனந்தம் விளையாடும் வீடுமு. வரதராசன்பௌத்தம்விடுதலை பகுதி 1கொன்றைவிஷ்ணுசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)விளையாட்டுநஞ்சுக்கொடி தகர்வுநவக்கிரகம்ஆங்கிலம்காதல் (திரைப்படம்)சோழர்ரஜினி முருகன்திருப்பாவைசெஞ்சிக் கோட்டைவைப்புத்தொகை (தேர்தல்)சைவ சமயம்குற்றியலுகரம்பர்வத மலைஔவையார்துரை வையாபுரிபூலித்தேவன்ஞானபீட விருதுகலைசிவபெருமானின் பெயர் பட்டியல்மனத்துயர் செபம்கனிமொழி கருணாநிதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்மார்ச்சு 29தமிழ்நாடு காவல்துறைபத்து தலஇயேசு பேசிய மொழிவாய்மொழி இலக்கியம்அரபு மொழிஇரசினிகாந்துஆறுமுக நாவலர்யாவரும் நலம்சென்னை சூப்பர் கிங்ஸ்கோத்திரம்வட சென்னை மக்களவைத் தொகுதிபுற்றுநோய்வைரமுத்துநீக்ரோவாழைப்பழம்நிலக்கடலைரோசுமேரிபுரோஜெஸ்டிரோன்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சப்தகன்னியர்வாட்சப்தமிழ்த்தாய் வாழ்த்துபோயர்சிலுவைகொடைக்கானல்சின்னம்மைவிஜய் (நடிகர்)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சூரரைப் போற்று (திரைப்படம்)கேரளம்இந்திய நாடாளுமன்றம்இந்தியன் பிரீமியர் லீக்மெய்யெழுத்துபாஸ்காதிருமூலர்இனியவை நாற்பதுபெண்முத்தொள்ளாயிரம்இரட்சணிய யாத்திரிகம்நாமக்கல் மக்களவைத் தொகுதி🡆 More