புருண்டி

புருண்டி (Burundi, உத்தியோகபூர்வமாக புருண்டிக் குடியரசு), ஆபிரிக்காவின் பேரேரிகளுக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடாகும்.

இது முன்னர் உருண்டி என தெரியப்பட்டது. ருவாண்டாவை வடக்கு எல்லையாகக் கொண்டுள்ள புருண்டி,தெற்கேயும் கிழக்கேயும் தான்சானியாவையும் மேற்கில் கொங்கோ சனநாயகக் குடியரசையும் கொண்டு முற்றாக நிலத்தால் அடைக்கப்பட்ட நாடாகும். மேற்கு எல்லையின் பெரும் பகுதி தங்கனியிகா ஏரியை ஒட்டியே அமைந்துள்ளது.

புருண்டி குடியரசு
Republika y'u Burundi
République du Burundi
கொடி of புருண்டியின்
கொடி
சின்னம் of புருண்டியின்
சின்னம்
குறிக்கோள்: கிருண்டி: Ubumwe, Ibikorwa, Iterambere
(பிரெஞ்சு: Unité, Travail, Progrès)
ஒற்றுமை கடமை விருத்தி
நாட்டுப்பண்: புருண்டி ப்வகு
புருண்டியின்அமைவிடம்
தலைநகரம்புசும்புரா
பெரிய நகர்புசும்புரா
ஆட்சி மொழி(கள்)கிருண்டி, பிரெஞ்சு
அரசாங்கம்குடியரசு
• அதிபர்
பியரே ந்குருசிசா
விடுதலை 
• நாள்
ஜூலை 1, 1962
பரப்பு
• மொத்தம்
27,830 km2 (10,750 sq mi) (146வது)
• நீர் (%)
7.8%
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
7,548,000 (94வது)
• 1978 கணக்கெடுப்பு
3,589,434
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2003 மதிப்பீடு
• மொத்தம்
4,5171 (142)
• தலைவிகிதம்
627 (163)
மமேசு (2003)0.378
தாழ் · 169வது
நாணயம்புருண்டி பிராங்க் (BIF)
நேர வலயம்ஒ.அ.நே+2 (மத்திய ஆபிரிக்க நேரம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (பயன் பாட்டில் இல்லை)
அழைப்புக்குறி257
இணையக் குறி.bi
1 முன்னைய தகவல்களைக் கொண்டு துணியப்பட்டதாகும்.


Tags:

ஆப்பிரிக்காகொங்கோ சனநாயகக் குடியரசுதான்சானியாநாடுருவாண்டா

🔥 Trending searches on Wiki தமிழ்:

பகத் சிங்கஜினி (திரைப்படம்)இந்திரா காந்திஅக்கிஉலா (இலக்கியம்)திருவள்ளூர் மக்களவைத் தொகுதிசிலம்பம்தொல்காப்பியம்பிரியாத வரம் வேண்டும்உமறுப் புலவர்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)ம. பொ. சிவஞானம்சேது (திரைப்படம்)இயற்கை வளம்விண்ணைத்தாண்டி வருவாயாஇந்திய தேசியக் கொடிமுத்துலட்சுமி ரெட்டிவிஸ்வகர்மா (சாதி)மோகன்தாசு கரம்சந்த் காந்திதிருச்சிராப்பள்ளிபத்துப்பாட்டுசப்ஜா விதைமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்தேர்தல் பத்திரம் (இந்தியா)மருத்துவப் பழமொழிகளின் பட்டியல்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிஇந்தியத் தேர்தல்கள் 2024சேக்கிழார்ம. கோ. இராமச்சந்திரன்இந்திய நிதி ஆணையம்அக்பர்இந்திய தேசிய காங்கிரசுசிவபெருமானின் பெயர் பட்டியல்சதுரங்க விதிமுறைகள்மண்ணீரல்மாநிலங்களவைகட்டுரைகோயம்புத்தூர்மறவர் (இனக் குழுமம்)ஓ. பன்னீர்செல்வம்வசுதைவ குடும்பகம்ஸ்ரீசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்புவிநான் அடிமை இல்லை (திரைப்படம்)தினேஷ் கார்த்திக்கலை108 வைணவத் திருத்தலங்கள்நக்சலைட்டுமதுரை வீரன்மகேந்திரசிங் தோனிஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுமனித மூளைபொருளியல் சிந்தனையின் வரலாறுபாவலரேறு பெருஞ்சித்திரனார்நெடுநல்வாடைகுமரிக்கண்டம்பிரசாந்த்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிவிந்துயானைஇலக்கியம்வேலு நாச்சியார்தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)விவேகானந்தர்எடப்பாடி க. பழனிசாமிஜன கண மனதிணை விளக்கம்ராசாத்தி அம்மாள்ஆய்த எழுத்துசார்பெழுத்துஎட்டுத்தொகைசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)அத்தி (தாவரம்)இந்திய ரூபாய்பண்பாடுபல்லவர்வயாகரா🡆 More