கென்யா: ஆப்பிரிக்க நாடு

கென்யா (Kenya), அதிகாரபூர்வமாக கென்யக் குடியரசு (Republic of Kenya), என்பது கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும்.

நைரோபி இதன் இதன் தலைநகரும் பெரிய நகரமும் ஆகும். நடுநிலக் கோட்டில் அமைந்துள்ள கென்யாவின் எல்லைகளாக, தெற்கு மற்றும் தென்மேற்கே தன்சானியா, மேற்கே உகாண்டா, வட-மேற்கே தெற்கு சூடான், வடக்கே எத்தியோப்பியா, வட-கிழக்கே சோமாலியா ஆகிய நாடுகளைக் கொண்டுள்ளது. இதன் பரப்பளவு 581,309 சதுரகிமீ ஆகும். மக்கள்தொகை அண்ணளவாக 48 மில்லியன்கள் (சனவரி 2017) ஆகும்.

கென்யக் குடியரசு
Republic of Kenya
Jamhuri ya Kenya (கிசுவாகிலி)
கொடி of கென்யா
கொடி
சின்னம் of கென்யா
சின்னம்
குறிக்கோள்: "ஒன்றுபட்டு இழுத்துச் செல்வோம்"
"Let us all pull together"
நாட்டுப்பண்: Ee Mungu Nguvu Yetu
எல்லாப் படைப்புகளதும் கடவுளே
அமைவிடம்: கென்யா  (கடும் நீலம்) in ஆப்பிரிக்க ஒன்றியம்  (இள நீலம்)
அமைவிடம்: கென்யா  (கடும் நீலம்)

in ஆப்பிரிக்க ஒன்றியம்  (இள நீலம்)

Location of கென்யா
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
நைரோபி
1°16′S 36°48′E / 1.267°S 36.800°E / -1.267; 36.800
ஆட்சி மொழி(கள்)
தேசிய மொழிகிசுவாகிலி
இனக் குழுகள்
(2018)
  • 22% கிக்குயு
  • 14% லூகியா
  • 13% லுவோ
  • 12% காலெஞ்சின்
  • 11% காம்பா
  • 6% கிசீ
  • 6% மேரு
  • 15% ஏனைய ஆப்பிரிக்கர்
  • 1% ஆப்பிரிக்கர் அல்லாதோர்
மக்கள்கென்யர்
அரசாங்கம்ஒற்றை அரசுத்தலைவர் ஆட்சிக் குடியரசு
• அரசுத்தலைவர்
உகுரு கென்யாட்டா
சட்டமன்றம்நாடாளுமன்றம்
மேலவை
தேசியப் பேரவை
விடுதலை
12 திசம்பர் 1963
• குடியரசு
12 திசம்பர் 1964
பரப்பு
• மொத்தம்
580,367 km2 (224,081 sq mi) (48-வது)
• நீர் (%)
2.3
மக்கள் தொகை
• 2017 மதிப்பிடு
49,125,325 (28-வது)
• 2009 கணக்கெடுப்பு
38,610,097
• அடர்த்தி
78/km2 (202.0/sq mi) (124-வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2018 மதிப்பீடு
• மொத்தம்
$175.659 பில்லியன்
• தலைவிகிதம்
$3,657.068
மொ.உ.உ. (பெயரளவு)2018 மதிப்பீடு
• மொத்தம்
$85.980 பில்லியன்
• தலைவிகிதம்
$1,790.014
ஜினி (2014)42.5
மத்திமம் · 48-வது
மமேசு (2015)கென்யா: ஆப்பிரிக்க நாடு 0.555
மத்திமம் · 146-வது
நாணயம்கென்ய சில்லிங்கு (KES)
நேர வலயம்ஒ.அ.நே+3 (கி.ஆ.நே)
திகதி அமைப்புநா/மா/ஆ (கிபி)
வாகனம் செலுத்தல்இடது
அழைப்புக்குறி+254
ஐ.எசு.ஓ 3166 குறியீடுKE
இணையக் குறி.ke
cia.gov இணையத்தளத்தின்படி, இந்நாட்டுக்கான கணக்கெடுப்புகள் எய்ட்ஸ் நோயின் காரணமாக நேரும் உயிரிழப்புகளை கணக்கில் கொள்கிறது. இதன் காரணமாக, எதிர்பார்க்கப்படும் வாழ்நாள், மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைவாகவும், குழந்தைகள் இறப்பு விகிதம் விகிதம் மற்றும் இறப்பு விகிதம் அதிகமாகவும் மதிப்பிடப்படலாம். பால்வாரியாகவும் வயதுவாரியாகவும் கணக்கிடப்படும் மக்கள்தொகை பரம்பலும் மாறலாம்.

புகழ் பெற்ற கென்யர்கள்

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

உகாண்டாஎத்தியோப்பியாகிழக்கு ஆப்பிரிக்காசோமாலியாதன்சானியாதெற்கு சூடான்நிலநடுக் கோடுநைரோபி

🔥 Trending searches on Wiki தமிழ்:

காடழிப்புதேம்பாவணிதனுஷ் (நடிகர்)பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்ஆண்டாள்யாப்பிலக்கணம்தனுசு (சோதிடம்)அரிப்புத் தோலழற்சிதிருக்குர்ஆன்சிங்கப்பூர் உணவுமத கஜ ராஜாசீவக சிந்தாமணிகுறிஞ்சி (திணை)விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராசென்னைவங்காளப் பிரிவினைதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்நோட்டா (இந்தியா)சதுரங்க விதிமுறைகள்கார்லசு புச்திமோன்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்திருவண்ணாமலைதனியார் பள்ளிநஞ்சுக்கொடி தகர்வுமனித வள மேலாண்மைஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்மகரம்தேர்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்விந்துதமிழ்நாடு காவல்துறைதரணிநரேந்திர மோதிவிரை வீக்கம்தமிழர் பருவ காலங்கள்பீப்பாய்பதிற்றுப்பத்துஉயிர்மெய் எழுத்துகள்உயர் இரத்த அழுத்தம்ஐங்குறுநூறுசீர் (யாப்பிலக்கணம்)இரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)எச்.ஐ.விநாயன்மார்இன்ஸ்ட்டாகிராம்எயிட்சுகாவிரி ஆறுசிறுநீரகம்மெய்விநாயகர் அகவல்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்சுய இன்பம்69புதுப்பிக்கத்தக்க ஆற்றல்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019மீனா (நடிகை)சீரடி சாயி பாபாபெரியபுராணம்வராகிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்இரண்டாம் உலகப் போர்மண் பானைபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்சித்ரா பௌர்ணமிசிறுதானியம்தமிழிசை சௌந்தரராஜன்நடுக்குவாதம்மருதமலை முருகன் கோயில்இராமர்பள்ளர்கேழ்வரகுஇஸ்ரேல்மின்னஞ்சல்மனித உரிமைசங்கம் (முச்சங்கம்)🡆 More