தாருசலாம் (Dar es Salaam, அரபு மொழி: دار السلام) தன்சானியாவின் மிகப்பெரிய நகரமும் வர்த்தகத் தலைநகரமும் ஆகும்.
1996 வரை சட்டத் தலைநகரமாக இருந்தது. 2002 கணக்கெடுப்பின் படி 2,497,940 மக்கள் வசிக்கிறார்கள். இந்தியப் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ளது.
Dar es Salaam தாருசலாம் | |
---|---|
தன்சானியாவில் அமைவிடம் | |
நாடு | தன்சானியா |
மாவட்டங்கள் | பட்டியல்
|
அரசு | |
• மாநகரத் தலைவர் | ஆடம் கிம்பீசா |
பரப்பளவுமாகாணம் | |
• நகரம் | 1,590.5 km2 (614.1 sq mi) |
• நீர் | 0 km2 (0 sq mi) |
மக்கள்தொகை (2002) | |
• பெருநகர் | 24,97,940 |
This article uses material from the Wikipedia தமிழ் article தாருசலாம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.