மாநிலம்

மாநிலம் என்பது அரசியல் நோக்கில் ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்காக பிரிக்கப்பட்ட பெரும் நிலப்பிரிவுகளைக் குறிக்கும் சொல்.

எடுத்துக்காட்டாக இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம் முதலிய 29 பெரும் பிரிவுகளும் மாநிலங்கள் எனப்படும். வரலாற்று அடிப்படையிலும் மொழி, பண்பாடு அடிப்படையிலும், ஆட்சிக்கான இப்பெரும் நிலப்பிரிவுகள் அமைவதுண்டு. இதேபோல ஐக்கிய அமெரிக்காவில் ஆட்சி செய்வதற்காக வகுக்கப்பட்ட 50 பெரிய நிலப்பிரிவுகளும் மாநிலங்கள் எனப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் தனிச்சிறப்பு வாய்ந்த சட்டதிட்டங்கள் இருக்கும்.

மாநிலம்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள்
மாநிலம்
ஐக்கிய அமெரிக்காவின் மாநிலங்கள்

Tags:

இந்தியாஐக்கிய அமெரிக்காகர்நாடகம்தமிழ்நாடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

திக்கற்ற பார்வதிதிருக்குர்ஆன்அண்ணாமலை குப்புசாமிதஞ்சைப் பெருவுடையார் கோயில்விளம்பரம்தமிழ் மாதங்கள்ரெட் (2002 திரைப்படம்)முதல் மரியாதைமுடியரசன்108 வைணவத் திருத்தலங்கள்வாதுமைக் கொட்டைகுலசேகர ஆழ்வார்வெண்பாவிந்துவெப்பம் குளிர் மழைதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்குண்டூர் காரம்படையப்பாவிஜயநகரப் பேரரசுபகவத் கீதைவேலுப்பிள்ளை பிரபாகரன்உயிர்மெய் எழுத்துகள்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்தமிழிசை சௌந்தரராஜன்சித்தர்ஆனைக்கொய்யாபாரிமுலாம் பழம்இளங்கோவடிகள்நுரையீரல்காளை (திரைப்படம்)ஔவையார் (சங்ககாலப் புலவர்)கலிப்பாஎஸ். ஜானகிசித்ரா பௌர்ணமிகன்னியாகுமரி மாவட்டம்விலங்குதிரு. வி. கலியாணசுந்தரனார்எஸ். பி. பாலசுப்பிரமணியம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)வியாழன் (கோள்)சங்க இலக்கியம்இந்து சமயம்வேலு நாச்சியார்பத்து தலஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்முல்லைப்பாட்டுகாம சூத்திரம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்முடக்கு வாதம்போதைப்பொருள்அழகர் கோவில்ஆய்த எழுத்துபரணி (இலக்கியம்)திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்ஆண்டு வட்டம் அட்டவணைசிறுநீரகம்பால் (இலக்கணம்)இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கபிலர் (சங்ககாலம்)பதினெண்மேற்கணக்குவிசயகாந்துகொடைக்கானல்குகேஷ்கபிலர்முத்துலட்சுமி ரெட்டிமு. கருணாநிதிசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்சூரரைப் போற்று (திரைப்படம்)ரோகிணி (நட்சத்திரம்)கவிதைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்திராவிசு கெட்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்குடும்பம்மகரம்வ. உ. சிதம்பரம்பிள்ளை🡆 More