ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்

ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (African National Congress, அல்லது ANC) என்பது தென்னாபிரிக்காவின் ஆளும் கட்சியாகும்.

மே 1994 ஆண்டு முதல் இது தென்னாபிரிக்கத் தொழிற்சங்கக் கூட்டணி, தென்னாபிரிக்க பொதுவுடமைக் கட்சி ஆகிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அரசை அமைத்துள்ளது. "இடதுசாரிகளின் ஒழுங்குமுறை சார்ந்த படை" எனட் தம்மை அழைத்துக் கொள்கிறது.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்
African National Congress
தலைவர்சிறில் ரமபோசா
தொடக்கம்ஜனவரி 8, 1912
தலைமையகம்லுதுலி மாளிகை
54 சாவர் வீதி
ஜோகானஸ்பேர்க்
கொள்கைமக்களாட்சி
பன்னாட்டு சார்புசோசலிசம்
நிறங்கள்மஞ்சள், பச்சை, கருப்பு
இணையதளம்
www.anc.org.za

இவ்வமைப்பு முதன் முதலாக 1912 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் நாள் "தென்னாபிரிக்கப் பழங்குடியினரின் தேசிய காங்கிரஸ்" (South African Native National Congress) என்ற பெயரில் தென்னாபிரிக்க கருப்பினர்களின் உரிமைகளை அதிகரிக்கவென ஆரம்பிக்கப்பட்டது. ஜோன் டூபே என்பவர் இக்கட்சியின் முதலாவது தலைவர். இவருடன் எழுத்தாளரும் கவிஞருமான சோல் பிளாட்ஜி இவ்வமைப்பின் தொடக்ககால உறுப்பினராவார். இவ்வமைப்பின் பெயர் 1923 ஆம் ஆண்டில் தற்போது வழங்கும் "ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்" என்று மாற்றப்பட்டது. இதன் இராணுவப் பிரிவு 1961 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

நிறவெறிக் கொள்கை 1994 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த நாளில் இருந்து இக்கட்சியே ஆட்சியில் உள்ளது. 1999 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும், அதன் பின்னர் 2004 ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும் இக்கட்சி தனது பெரும்பான்மைப் பலத்தை அதிகரித்து வந்துள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

1994தென்னாபிரிக்காமே

🔥 Trending searches on Wiki தமிழ்:

குறவஞ்சிகலம்பகம் (இலக்கியம்)திருமங்கையாழ்வார்திருவிழாஇந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்அமெரிக்க ஐக்கிய நாடுகள்கொங்கு வேளாளர்முல்லைக்கலிதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்கினோவாவேற்றுமை (தமிழ் இலக்கணம்)தமிழச்சி தங்கப்பாண்டியன்காச நோய்தொல். திருமாவளவன்விராட் கோலிநாழிகைபாசிசம்அகமுடையார்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)திருச்சிராப்பள்ளிவாணிதாசன்அறிவுசார் சொத்துரிமை நாள்பிள்ளையார்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370புதினம் (இலக்கியம்)சிவபுராணம்லால் சலாம் (2024 திரைப்படம்)மு. வரதராசன்அழகர் கோவில்மீனம்ஒற்றைத் தலைவலிவெப்பநிலைஆய கலைகள் அறுபத்து நான்குதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்முக்கூடற் பள்ளுவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்திருவையாறுவன்னியர்கனடாநாயன்மார் பட்டியல்கம்பர்மண் பானைஉதகமண்டலம்சூரைபாசிப் பயறுபஞ்சாங்கம்கரிகால் சோழன்சங்குதிருப்போரூர் கந்தசாமி கோயில்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்பத்துப்பாட்டுஅறுபடைவீடுகள்தைராய்டு சுரப்புக் குறைவைதேகி காத்திருந்தாள்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்சார்பெழுத்துபாரதிதாசன்உலகம் சுற்றும் வாலிபன்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்பரிபாடல்பாண்டியர்கட்டுரைபிரியா பவானி சங்கர்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்ஸ்ரீலீலாமுரசொலி மாறன்சுற்றுச்சூழல்தமிழில் சிற்றிலக்கியங்கள்கோயம்புத்தூர்மு. க. முத்துபால கங்காதர திலகர்பொது ஊழிபறவைதமிழ்நாடுதிருமூலர்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்ரயத்துவாரி நிலவரி முறை🡆 More