ஜோகானஸ்பேர்க்

27°54′00″E / 26.13333°S 27.90000°E / -26.13333; 27.90000

ஜோகார்னஸ்பேக் (Johannesburg) தென்னாபிரிக்காவின் மிகப்பெரியதும் மக்கள்தொகை கூடந்துமான நகரமாகும். இது கௌடெங் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.ஜோகானர்னஸ்பேக் உலகில் 40வது பெரிய கூட்டுநகரமாகும். இது பிழையாக தென்னாபிரிக்காவின் தலை நகரமாக கருதப்படுவதுண்டு. தென்னாபிரிக்காவின் உச்சநிலை நீதிமன்றமான யாப்பு நீதிமன்றம் இங்கு அமைந்துள்ளது.

ஜோகார்னஸ்பேக்
Johannesburg skyline from Gold Reef City
Johannesburg skyline from Gold Reef City
குறிக்கோளுரை: Unity in Development
ஜோகார்னஸ்பேக்கின் அமைவிடம்
ஜோகார்னஸ்பேக்கின் அமைவிடம்
நாடுதென்னாபிரிக்கா
மாகாணம்கௌடெங்
தொடக்கம்1886
அரசு
 • நகரத் தந்தைஆமோஸ் மசொன்டோ
பரப்பளவு
 • மொத்தம்1,644 km2 (635 sq mi)
ஏற்றம்1,753 m (5,751 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்32,25,812
 • அடர்த்தி1,962/km2 (5,080/sq mi)
நேர வலயம்SAST (ஒசநே+2)
தொலைபேசி குறியீடு011
இணையதளம்www.joburg.org.za

கனிமவளங்கள் நிறைந்தப் பகுதியில் அமைந்துள்ளமையால் ஜோகார்னஸ்பேக் பாரிய தங்க, வைர வியாபார மையமாக விளங்குகிறது. இங்கு தெற்கு ஆபிரிகாவின் பெரியதும் வேலைப்பழு கூடியதுமான ஓ. ஆர். தம்போ பன்னாட்டு விமானநிலையம் அமைந்துள்ளது.

தென்னாபிரிக்க மக்கள்தொகை கணிப்பீட்டின் படி இங்கு 3 மில்லியனுக்கதிகமான மக்கள் வசிக்கின்றனர். ஏனைய நகரங்களைவிட ஜோகார்னஸ்பேக் பரப்பளவில் கூடியதாகும். இது 1,644 ச.கி.மீ (635 ச.மை) பரப்பளவைக் கொண்டது. இதன் மக்கள்தொகை அடர்த்தி 1,962 inhabitants per ச.கி.மீ (5,082/ச.மீ) பாரிய ஜோகார்னஸ்பேக்கின் மக்கள்தொகை 8 மில்லியன் ஆகும்.

இரட்டை நகரங்கள்

ஜோகானஸ்பேர்கின் இரட்டை நகரங்கள்:

மேற்கோள்கள்

Tags:

புவியியல் ஆள்கூற்று முறை

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாநிலங்களவைதமிழர் நெசவுக்கலைமாத்திரை (தமிழ் இலக்கணம்)நெடுநல்வாடைபாட்டாளி மக்கள் கட்சிஆதம் (இசுலாம்)மாலை நேரத்து மயக்கம்கரிசலாங்கண்ணிபிரம்மம்கணிதம்ஜெ. ஜெயலலிதாதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)பக்தி இலக்கியம்வாலி (கவிஞர்)வில்லுப்பாட்டுமனித மூளைகாதல் மன்னன் (திரைப்படம்)ஸ்ரீஅர்ஜூன் தாஸ்அதியமான் நெடுமான் அஞ்சிஜெயம் ரவிபெண்ஏக்கர்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)திரைப்படம்நரேந்திர மோதிபிளிப்கார்ட்புவிகுலசேகர ஆழ்வார்பொருநராற்றுப்படைமுத்தரையர்ஆண்டு வட்டம் அட்டவணைதிருநாவுக்கரசு நாயனார்இரட்டைக்கிளவிபொது ஊழிஇசுரயேலர்கல்லீரல்திதி, பஞ்சாங்கம்கொங்கு நாடுவேதம்மனித நேயம்மூசாபரதநாட்டியம்திணைஇந்தியப் பிரதமர்ஹரிஹரன் (பாடகர்)நீர் மாசுபாடுயாவரும் நலம்காய்ச்சல்கிருட்டிணன்வேதநாயகம் பிள்ளைநேச நாயனார்பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்பொருளாதாரம்கணியன் பூங்குன்றனார்காச நோய்இரைப்பை அழற்சிசமுதாய சேவை பதிவேடுதஞ்சாவூர்நீதிக் கட்சிவிஸ்வகர்மா (சாதி)சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்கரிகால் சோழன்சிலம்பரசன்நயன்தாராபெரும்பாணாற்றுப்படைஐந்திணைகளும் உரிப்பொருளும்பகத் சிங்சிலேடைஇரா. பிரியா (அரசியலர்)திராவிட முன்னேற்றக் கழகம்அறுபது ஆண்டுகள்கலித்தொகைசத்ய ஞான சபைகட்டபொம்மன்நெடுஞ்சாலை (திரைப்படம்)உருவக அணியூடியூப்🡆 More