உருவக அணி

உருவக அணி என்பது உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் (அதுதான் இஃது என உறுதிப்படுத்திக் கூறுவது) இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப் படுத்துவதாகும்.

விதி:

   "உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்". 

எடுத்துக்காட்டு

இதுதான் அது.

அவளின் முகம்தான் சந்திரன்.

  • பச்சை மாமலை போல் மேனி - இஃது உவமை அணி.
  • மையோ மாமலையோ மறிகடலோ - இஃது உருவக அணி

இதில் கண்ணனை மை, மாமலை, மறிகடல் என உருவகிக்கப் படுகிறது. மை போன்ற மேனி என்று சொல்லியிருந்தால் இஃது ஒரு உவமையணி. ஆனால் மையோ என்னும் போது அவன் மேனிதான் மை என்று சொல்லியாயிற்று. இஃது உருவக அணி.

எடுத்துக் காட்டுகள்

  • உவமை அணி - மதிமுகம் (மதி போன்ற முகம்)
  • உருவக அணி - முகமதி (முகம்தான் மதி)
  • உவமை அணி - புலி போன்ற வீரன் வந்தான்
  • உருவக அணி - புலி வந்தான்
  • உவமை அணி - மலர்க்கை (மலர் போன்ற கை)
  • உருவக அணி - கைமலர் (கைகள்தான் மலர்)
  • உவமை அணி - வேல்விழி (வேல் போன்ற விழி)
  • உருவக அணி - விழிவேல் (விழிதான் வேல்)

////////////////////////////////////////////////////

நெருப்பாறு-இலக்கணக் குறிப்பு தருக

உருவக அணியின் வகைகள்

  1. தொகையுருவகம்
  2. விரியுருவகம்
  3. தொகைவிரியுருவகம்
  4. இயைபுருவகம்
  5. இயைபிலியுருவகம்
  6. வியனிலையுருவகம்
  7. சிறப்புருவகம்
  8. விரூபக உருவகம்
  9. சமாதான உருவகம்
  10. உருவக உருவகம்
  11. ஏகாங்க உருவகம்
  12. அநேகாங்கயுருவகம்
  13. முற்றுருவகம்
  14. அவயவ உருவகம்
  15. அவயவி உருவகம்

என 15 வகைப்படும்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

புணர்ச்சி (இலக்கணம்)கஞ்சாதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019கொன்றை வேந்தன்சங்க இலக்கியம்மின்னஞ்சல்மஞ்சும்மல் பாய்ஸ்ஐக்கிய நாடுகள் அவைதிருநெல்வேலிஇடலை எண்ணெய்பிரெஞ்சுப் புரட்சிசீர் (யாப்பிலக்கணம்)பறவைமு. கருணாநிதிஅகரவரிசைதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்சூரரைப் போற்று (திரைப்படம்)பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ் மன்னர்களின் பட்டியல்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்ஆய்த எழுத்து (திரைப்படம்)லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்தமிழில் சிற்றிலக்கியங்கள்காவிரிப்பூம்பட்டினம்விஷ்ணுசித்த மருத்துவம்பாலை (திணை)நாலடியார்ஒற்றைத் தலைவலிதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்வசுதைவ குடும்பகம்சாகித்திய அகாதமி விருதுஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ராஜசேகர் (நடிகர்)படித்தால் மட்டும் போதுமாதிருமால்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)கருப்பை நார்த்திசுக் கட்டிமனித மூளைதமிழ்நாட்டின் நகராட்சிகள்பாண்டியர்கருச்சிதைவுவைதேகி காத்திருந்தாள்கரகாட்டம்அறுசுவைமெய்யெழுத்துதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்இலங்கையின் மாவட்டங்கள்செயங்கொண்டார்திருவிளையாடல் புராணம்தீரன் சின்னமலைமுல்லை (திணை)சாருக் கான்குமரகுருபரர்அருந்ததியர்விசாகம் (பஞ்சாங்கம்)சைவத் திருமணச் சடங்குவெ. இறையன்புவீட்டுக்கு வீடு வாசப்படிமுகலாயப் பேரரசுதிருவிழாவிண்டோசு எக்சு. பி.பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்தனிப்பாடல் திரட்டுநுரையீரல் அழற்சிமக்களாட்சிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்கொன்றைஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுமதுரைக்காஞ்சிஒத்துழையாமை இயக்கம்இதயம்மருதமலைசிங்கம் (திரைப்படம்)வெப்பம் குளிர் மழைமதுரைக் காஞ்சிதேவயானி (நடிகை)கவிதைதெலுங்கு மொழி🡆 More