விந்தோக்

விந்தோக்கு (Windhoek, இடாய்ச்சு: ⓘ), நமீபியா குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.

இது மத்திய நமீபியாவில் கோமாசு மேட்டுநிலப் பகுதியில் ஏறத்தாழ 1,700 மீட்டர் (5,600 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்நகரின் மக்கட்டொகை 233,529 ஆகும். எனினும் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து நகருக்கான மக்கள் வரத்து அதிகரித்ததன் அடிப்படையில் நகரின் தற்போதைய மக்கள் தொகை 300,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.

விந்தோக்கு
Windhuk, ǀAiǁGams, Otjomuise
நகரம்
விந்தோக்
அலுவல் சின்னம் விந்தோக்கு
சின்னம்
நாடுவிந்தோக் Namibia
பிரதேசம்கோமாசு பிரதேசம் (Khomas Region)
Established18 அக்டோபர் 1890
அரசு
 • மேயர்எலைன் திரெப்பர்
 • உதவி மேயர்கெர்சன் இசாம்பி கமாதுகா
பரப்பளவு
 • மொத்தம்249 sq mi (645 km2)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்2,33,529
 • அடர்த்தி924/sq mi (356.6/km2)
நேர வலயம்மே.ஆ.நே (ஒசநே+1)
 • கோடை (பசேநே)மே.ஆ.கோ.நே (ஒசநே+2)
விந்தோக்
19ம் நூற்றாண்டு முடிவில் விந்தூக்

மேற்கோள்கள்

Tags:

இடாய்ச்சு மொழிநமீபியாபடிமம்:Windhuk.ogg

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)சுற்றுச்சூழல் பாதுகாப்புஇரட்டைமலை சீனிவாசன்கல்லீரல்நயினார் நாகேந்திரன்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்முல்லைப்பாட்டுநான்மணிக்கடிகைமாதவிடாய்தொல்லியல்அஜித் குமார்சுந்தரமூர்த்தி நாயனார்தைப்பொங்கல்முடியரசன்எயிட்சுஆறுமுக நாவலர்சங்கம் (முச்சங்கம்)தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024புவியிடங்காட்டிஐங்குறுநூறு - மருதம்இராசாராம் மோகன் ராய்பாரிகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்பெண் தமிழ்ப் பெயர்கள்இராவணன்மூலம் (நோய்)கருக்கலைப்புஇந்தியாவில் இட ஒதுக்கீடுபோயர்அம்மனின் பெயர்களின் பட்டியல்திருவிளையாடல் புராணம்கம்பர்அறுசுவைமனோன்மணீயம்தமிழில் சிற்றிலக்கியங்கள்முத்துலட்சுமி ரெட்டிகலித்தொகைதினகரன் (இந்தியா)மணிமேகலை (காப்பியம்)திதி, பஞ்சாங்கம்இசைசீமான் (அரசியல்வாதி)பி. காளியம்மாள்நிணநீர்க்கணுதிருமங்கையாழ்வார்கலம்பகம் (இலக்கியம்)விளம்பரம்குறிஞ்சி (திணை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்அகத்திணைமருதம் (திணை)பகவத் கீதைமோகன்தாசு கரம்சந்த் காந்திகர்மாபதினெண் கீழ்க்கணக்குபர்வத மலைவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)நாடகம்கட்டுவிரியன்வல்லினம் மிகும் இடங்கள்புதினம் (இலக்கியம்)வசுதைவ குடும்பகம்தனுசு (சோதிடம்)பிள்ளைத்தமிழ்அக்பர்சூர்யா (நடிகர்)ஔவையார்புதுச்சேரிருதுராஜ் கெயிக்வாட்விஸ்வகர்மா (சாதி)கண்ணதாசன்புதுக்கவிதைகாமராசர்சுப்பிரமணிய பாரதிஇனியவை நாற்பதுபோக்கிரி (திரைப்படம்)தமிழ்சீரடி சாயி பாபா🡆 More