நடிகர் பாண்டியன்: தமிழ்த் திரைப்பட நடிகர்

பாண்டியன் (Pandiyan; 5 சனவரி 1959 – 10 சனவரி 2008), தமிழ்த் திரைப்பட நடிகராவார்.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

பாண்டியன்
நடிகர் பாண்டியன்: தமிழ்த் திரைப்பட நடிகர்
பாண்டியன்
பாண்டியன்
பிறப்பு5 ஜனவரி 1959
மதுரை, இந்தியா
இறப்பு10 ஜனவரி 2008 (அகவை 49)
மதுரை, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகர், அரசியல்வாதி
செயற்பாட்டுக்
காலம்
1983-2008
வாழ்க்கைத்
துணை
லதா
பிள்ளைகள்ரகு

மண்வாசனையைத் தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவற்றில் புதுமைப்பெண், ஆண்பாவம், நாடோடித் தென்றல், கிழக்குச் சீமையிலே போன்ற படங்கள் இவருக்கு பெயர் பெற்று தந்தன.

நாளடைவில் பட வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவந்தார். 2001 ஆம் ஆண்டு முதல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் சேர்ந்து அக்கட்சிக்காகக் கூட்டங்களில் பேசி வந்தார்.

மறைவு

நோய் வாய்ப்பட்டிருந்த பாண்டியன் ஜனவரி 10, 2008 மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலை 10 மணியளவில் தனது 48வது வயதில் காலமானார். இவருக்கு லதா என்ற மனைவியும், ரகு என்கிற 15 வயது மகனும் உள்ளனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

தமிழ்த் திரைப்படம்பாரதிராஜாமண்வாசனை (திரைப்படம்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

நவரத்தினங்கள்நெடுநல்வாடைவேதநாயகம் பிள்ளைமுத்துராமலிங்கத் தேவர்கம்பர்விசயகாந்துமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)தைப்பொங்கல்கல்லீரல்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்முரசொலி மாறன்கண்ணப்ப நாயனார்ஐக்கிய நாடுகள் அவைதொழிலாளர் தினம்இளையராஜாமே நாள்தைராய்டு சுரப்புக் குறைதிட்டக் குழு (இந்தியா)கண்ணதாசன்அன்புமணி ராமதாஸ்கன்னியாகுமரி மாவட்டம்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்ஆந்திரப் பிரதேசம்திராவிட மொழிக் குடும்பம்சிவாஜி (பேரரசர்)சைவத் திருமுறைகள்பெயர்ச்சொல்முதலாம் உலகப் போர்புற்றுநோய்சுந்தரமூர்த்தி நாயனார்கொல்லி மலைஐம்பூதங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சதுரங்க விதிமுறைகள்திருவருட்பாசித்தர்தாஜ் மகால்ஜெ. ஜெயலலிதாதிருமங்கையாழ்வார்சன்ரைசர்ஸ் ஐதராபாத்ஆற்றுப்படைகங்கைகொண்ட சோழபுரம்பிள்ளையார்தஞ்சாவூர்பிள்ளைத்தமிழ்தேஜஸ்வி சூர்யாதிருமூலர்நந்திக் கலம்பகம்நவதானியம்முதலாம் இராஜராஜ சோழன்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்உதகமண்டலம்பத்துப்பாட்டுசிதம்பரம் நடராசர் கோயில்பெயரெச்சம்சித்ரா பௌர்ணமிநீதிக் கட்சிஇந்து சமய அறநிலையத் துறைஇந்திரா காந்திமாசாணியம்மன் கோயில்காவிரி ஆறுஇரண்டாம் உலகப் போர்திருப்போரூர் கந்தசாமி கோயில்கள்ளுகாதல் கொண்டேன்இந்திய அரசியலமைப்புமுதற் பக்கம்தமிழ் இலக்கியம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்இடமகல் கருப்பை அகப்படலம்திருத்தணி முருகன் கோயில்கட்டுரைஇங்கிலீஷ் பிரீமியர் லீக்பௌத்தம்சேக்கிழார்செயற்கை நுண்ணறிவுஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)காதல் கோட்டை🡆 More