மாவோயிஸ்ட் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி

நேபாள கம்யுனிஸ்ட் கட்சி அல்லது மாவோயிஸ்ட் (Communist Party of Nepal - Maoist Centre) என அழைக்கப்படும் இக்கட்சியானது அரசியல் இராணுவ அமைப்பாகும்.

இக்கட்சியே நேபாள மக்கள் புரட்சியினைத் தலைமைதாங்கி நடத்தி வருகிறது. 1994 ம் ஆண்டு பிரசந்தா எனும் புஷ்ப கமால் தகால் தலைமையில் அமைக்கப்பட்டது. இக்கட்சியும் இதன் இராணுவ அமைப்பும், நேபாளத்தில் மன்னராட்சியை ஒழித்து புதிய ஜனநாயக சமூக ஆட்சி அமைப்பினை உருவாக்கும் இலட்சியத்துடன் போராடுவதாக தமது அறிக்கைகள் மூலம் கூறி வருகின்றன.

மாவோயிஸ்ட் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி
மாவோயிஸ்ட் கட்டுபாட்டுப்பகுதி
மாவோயிஸ்ட் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோவாதிகள்) இன் 10 ம் ஆண்டு நிறைவை குறிக்கும் சுவரொட்டி ஒன்று

இவ்வமைப்பு ஏற்கனவே நேபாளத்தில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயருடன் இயங்கிக்கொண்டிருந்த அரசியல் கட்சியில் ஏற்பட்ட பிளவின் மூலம் உண்டானது. 1996 இல் நேபாள மக்கள் புரட்சி என்ற பெயரிலான மக்கள் போராட்டத்தினை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோவாதிகள்) பிரகடனப்படுத்தியது. தொடர்ச்சியான மாவோவாத மக்கள் போராட்டக் கரந்தடி உத்திப் போர்முறையின் மூலம் நாட்டின் பெரும்பாலான பாகங்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் இவர்கள் கொண்டுவந்துள்ளனர். நேபாள கம்யுனிஸ்ட் கட்சியானது, புரட்சிகரமான பன்னாட்டு இயக்கம் (Revolutionary Internationalist Movement), தெற்காசிய மாவோயிஸ்டு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு ஆகியவற்றில் (Coordination Committee of Maoist Parties and Organizations of South Asia) ஆகிய அமைப்புகளில் அங்கத்துவம் வகிக்கிறது.

விமர்சனம்

  • அமெரிக்க அரசின் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி உள்ளது.
  • ஐரோப்பிய ஒன்றியம் 2005 ம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில் மாவோயிஸ்டுக்கள் உள்நாட்டுப்போரில் சிறுவர்களை ஈடுபடுத்துகின்றது என குற்றம்சாட்டியுள்ளது.
  • கொலைகள், கட்டாய ஆட்சேர்ப்பு போன்றவற்றில் மாவோயிஸ்ட்கள் ஈடுபடுவதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளது.

கட்சியின் முழக்கங்கள்

  • உலகத் தொழிலாளரே, ஒன்றுபடுங்கள்
  • நேபாள மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சி நீடூழி வாழ்க!
  • "மார்க்சியமும் லெனினியமும் மாவோயிசமும் பிரசந்தாவின் பாதையும் நீடூழி வாழ்க!

வெளி இணைப்புக்கள்

Tags:

நேபாள மக்கள் புரட்சிபிரசந்தா

🔥 Trending searches on Wiki தமிழ்:

மங்கலதேவி கண்ணகி கோவில்தமிழக வெற்றிக் கழகம்பஞ்சாங்கம்பாசிசம்உமறுப் புலவர்நிதிச் சேவைகள்காவிரி ஆறுதிணை விளக்கம்எண்தைராய்டு சுரப்புக் குறைதன்னுடல் தாக்குநோய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்வராகி69 (பாலியல் நிலை)கலைஞர் மகளிர் உரிமைத் தொகைகினோவாசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்யானைஉடன்கட்டை ஏறல்மக்களவை (இந்தியா)விசாகம் (பஞ்சாங்கம்)உன்னை நினைத்துசேரன் செங்குட்டுவன்தஞ்சைப் பெருவுடையார் கோயில்மறவர் (இனக் குழுமம்)கோத்திரம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)சதுரங்க விதிமுறைகள்நயினார் நாகேந்திரன்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்நவக்கிரகம்காதல் கொண்டேன்முத்துலட்சுமி ரெட்டிதமிழ்தேவாரம்இலங்கை தேசிய காங்கிரஸ்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்கண்ணதாசன்தமிழ் எண்கள்பிலிருபின்உத்தரகோசமங்கைபெரியபுராணம்அரண்மனை (திரைப்படம்)மரபுச்சொற்கள்பூக்கள் பட்டியல்சிறுநீர்ப்பாதைத் தொற்றுவட்டாட்சியர்கேள்விவீரமாமுனிவர்அய்யா வைகுண்டர்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)நாலாயிர திவ்வியப் பிரபந்தம்இந்தியத் தேர்தல் ஆணையம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்மண் பானைஇயேசுஇந்திய அரசியலமைப்புதன்யா இரவிச்சந்திரன்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)விளம்பரம்கம்பராமாயணம்சூல்பை நீர்க்கட்டிஜவகர்லால் நேருஆய கலைகள் அறுபத்து நான்குதிரவ நைட்ரஜன்பதிற்றுப்பத்துஅறுவகைப் பெயர்ச்சொற்கள்திருநாள் (திரைப்படம்)புணர்ச்சி (இலக்கணம்)பாரத ரத்னாமோகன்தாசு கரம்சந்த் காந்திபட்டினத்தார் (புலவர்)குண்டலகேசிசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்முன்னின்பம்யூடியூப்அவதாரம்ஆசிரியர்ஹரி (இயக்குநர்)🡆 More